புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_c10சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_m10சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_c10 
336 Posts - 79%
heezulia
சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_c10சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_m10சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_c10சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_m10சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_c10சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_m10சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_c10 
8 Posts - 2%
prajai
சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_c10சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_m10சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_c10சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_m10சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_c10சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_m10சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_c10சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_m10சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_c10சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_m10சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_c10சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_m10சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 23, 2022 3:55 am


சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்! Tamil_News_large_2979751
இரும்பு போன்ற தாதுக்களை சுரங்கத்திலிருந்து தோண்டி எடுத்து, அவற்றை ஆலைகளுக்கு ரயில் வாயிலாக கொண்டு செல்வது மிகவும் செலவு பிடித்த வேலை. அதுமட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கு மிகவும் கேடு. ஆஸ்திரேலியாவில் சுரங்கத் தொழில்கள் பல உள்ளன.

எனவே மூலப் பொருட்களைக் கொண்டு செல்லும் ரயில்களை பசுமை வாகனங்களாக மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன.அதில் ஒன்று தான் புவியீர்ப்பு விசையை வைத்தே ஆற்றலை தயாரித்து ரயிலை ஓட்டுவது.

ஆஸ்திரேலியாவின் 'போர்டெஸ்கியூ' சுரங்க நிறுவனமும், பிரிட்டனின் 'டபிள்யு.ஏ.இ.,' நிறுவனமும் கூட்டாக இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளன.

மூலப்பொருட்களை சுமந்தபடி செல்லும் ரயில் வண்டிகளை, சற்றே இறக்கமான பாதைகளை அமைத்து, அதில் இயந்திர இழுவை இல்லாமல் தானாகவே செலுத்துகின்றன.அப்போது சக்கரங்களின் சுழற்சியில் மின்சாரம் தயாராகிறது. அந்த மின்சாரத்தை வைத்து, அடுத்து மேடாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் வண்டி செல்லும்.

பின் மீண்டும் இறக்கப் பாதை... இப்படியே புவியீர்ப்பு விசையை மட்டும் வைத்து அந்த ரயில் ஆலைவரை மூலப்பொருட்களைக் கொண்டு வந்து சேர்த்துவிடும்.இதற்கென தனிப்பாதைகளை அமைத்து இரு நாட்டு நிறுவனங்களும் சோதனைகள் செய்து வெற்றி கண்டுள்ளன. இந்த நுட்பத்திற்கு 'இன்பினிட்டி டிரெயின்' என பெயரிட்டுள்ளது, போர்டெஸ்கியூ நிறுவனம்.

அதாவது, 'முடிவிலி தொடரி!' இந்த தொழில் நுட்பம் நடைமுறைக்கு வந்தால், இந்தியா போன்ற நீண்ட நெடிய ரயில் வண்டி அமைப்பை வைத்திருக்கும் நாடுகளில், ரயில் பயணம் மிக மிக குறைவானசெலவில் இயங்கத் துவங்கிவிடும்.

தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 23, 2022 8:23 am

நல்லதொரு முயற்சி .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 23, 2022 8:35 am

முன்பெல்லாம் சைக்கிள்தானே பெரும்பாலானோருக்கு போக்குவரத்து சாதனமாக இருந்தது. அப்போது இரவு நேரங்களுக்காக சைக்கிள் முன்பாகத்தில் சிறு மண்ணெண்ணெய் விளக்கு எரியும்.(இது நமக்கு வழிகாட்ட அவ்வளவு வெளிச்சம் தராவிட்டாலும் எதிரே வருபவர்களுக்கும் ஒரு வண்டி வருகிறது என்பதை தெளிவுபடுத்தும்.) மண்ணெண்ணெய் விளக்கை தவிர டைனமோ என்ற சிறு மின் உபகரணத்தை இணைத்து, வண்டி ஓட்டும்போது சிறிது அதிக வெளிச்சம் பெறுவோம். இரட்டை பலன்கள்.போகும் இடத்திற்கும் போகலாம்.
வெளிச்சம் கிடைக்கும். மண்ணெண்ணெய் செலவில்லை. மாற்று சக்தி.
மேற்கண்ட "சொந்தமாக மின்சாரம் தயாரித்து இயங்கும் ரயில்!" பதிவை பார்க்கையில் மலர்ந்த பழைய நினைவுகள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக