புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_vote_lcapமுகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_voting_barமுகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
முகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_vote_lcapமுகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_voting_barமுகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
முகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_vote_lcapமுகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_voting_barமுகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_vote_rcap 
3 Posts - 9%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian
முகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_vote_lcapமுகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_voting_barமுகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123

kavithasankar
முகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_vote_lcapமுகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_voting_barமுகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_vote_lcapமுகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_voting_barமுகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_vote_rcap 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
முகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_vote_lcapமுகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_voting_barமுகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
முகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_vote_lcapமுகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_voting_barமுகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
முகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_vote_lcapமுகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_voting_barமுகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_vote_rcap 
6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்
முகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_vote_lcapமுகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_voting_barமுகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

mruthun
முகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_vote_lcapமுகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_voting_barமுகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 23, 2022 11:55 am

முகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? Samayam-tamil
-
இளமைப் பருவத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் முகத்தில்
பரு வருவது இயற்கை தான். ஆனால், பரு வந்தால் நம்முடைய
முகத்தின் அழகே மறைந்துவிடும்.

இதனை போக்க அதிரடியாக செயற்கை மருந்துகளை வாங்கி
பயன்படுத்தும் இளைஞர்களுக்கு இயற்கை முறையில் பருவை
போக்க எளிய வழிகள் இருக்கிறது.

தக்காளி சருமத்தை சுத்தப்படுத்தி அழகாக வைத்துக்கொள்ள
உதவும் சிறப்பான மருந்து. தினமும் சிறு சிறு தக்காளி
துண்டுகளைக் கொண்டு சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால்
முகப்பருக்களும், அதனால் ஏற்பட்ட தழும்புகளில் இருந்தும்
விடுபடலாம்.

கிராம்பும், பருக்களை குணப்படுத்தும் ஒரு மருந்து தான்.
கிராம்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து பின்னர் குளிர வைக்க
வேண்டும். குளிர வைத்த கிராம்பை அரைத்து பருக்கள் உள்ள
இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர பருக்கள்
குணமடையும்.

இதேபோல் வாழைப்பழத்தின் தோலை அரைத்து அதனுடன்
குறைந்தளவு தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைத்து பின்னர்
கழுவினால் முகப்பரு மற்றும் கரும்புகளில் இருந்து விடுபடலாம்.

சிறந்த மருந்தாக பயன்படும் தேனும் பருக்களுக்குரிய மருந்து தான்.
பருக்கள் உள்ள இடங்களில் தேனை தடவி சிறிது நேரம் ஊற வைத்த
பிறகு பால் கொண்டு கழுவி, குளிர்ந்த நீரில் கழுவினால் பருக்களை
போக்கலாம்.

கடலை மாவு, சந்தனப் பொடி, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து
கலந்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால் பருக்கள் நீங்கும்.

தலைவலிக்கு நாம் செய்யும் பழக்கம் தான் ஆவிபிடிப்பது. இதனை
பருக்களை போக்கவும் செய்யலாம். ஆம், நம் சருமத்தில் உள்ள
இறந்த செல்கள் மற்றும் அழுக்களை போக்க ஆவிப்பிடிப்பதும் முக்கிய
ஒன்று.

ஆவிப்பிடித்தால் முகத்துவாரங்கள் திறந்து, அதிலுள்ள அழுக்குகள்,
இறந்த செல்கள் தளர்ந்துவிடும். இதன் மூலமாக மாசு நிறைந்த இறந்த
செல்கள் முழுவதுமாக வெளியேறி பருக்களை குணப்படுத்தலாம்.

நன்றி- சமயம் செய்திகள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2022 8:27 pm

முகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? 103459460 முகப்பருவை போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி தெரியுமா? 1571444738

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக