புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:26

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 17:45

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:22

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:23

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 15:17

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 15:16

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 15:16

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 15:13

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 15:13

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 15:12

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 15:11

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 15:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:03

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:28

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 10:34

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 10:26

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 3:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:54

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:48

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:10

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:23

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:07

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:52

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 19:33

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 19:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:47

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 17:43

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 17:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 16:31

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 13:14

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 13:12

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 13:11

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 13:09

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:44

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:37

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 1:36

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:29

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 1:29

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 23:41

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 23:00

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 20:50

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 20:49

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 20:46

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 15 Jul 2024 - 20:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நீரின் வகைகள் "_* Poll_c10"நீரின் வகைகள் "_* Poll_m10"நீரின் வகைகள் "_* Poll_c10 
53 Posts - 47%
heezulia
"நீரின் வகைகள் "_* Poll_c10"நீரின் வகைகள் "_* Poll_m10"நீரின் வகைகள் "_* Poll_c10 
38 Posts - 34%
Dr.S.Soundarapandian
"நீரின் வகைகள் "_* Poll_c10"நீரின் வகைகள் "_* Poll_m10"நீரின் வகைகள் "_* Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
"நீரின் வகைகள் "_* Poll_c10"நீரின் வகைகள் "_* Poll_m10"நீரின் வகைகள் "_* Poll_c10 
4 Posts - 4%
prajai
"நீரின் வகைகள் "_* Poll_c10"நீரின் வகைகள் "_* Poll_m10"நீரின் வகைகள் "_* Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
"நீரின் வகைகள் "_* Poll_c10"நீரின் வகைகள் "_* Poll_m10"நீரின் வகைகள் "_* Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
"நீரின் வகைகள் "_* Poll_c10"நீரின் வகைகள் "_* Poll_m10"நீரின் வகைகள் "_* Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
"நீரின் வகைகள் "_* Poll_c10"நீரின் வகைகள் "_* Poll_m10"நீரின் வகைகள் "_* Poll_c10 
1 Post - 1%
raajmithun
"நீரின் வகைகள் "_* Poll_c10"நீரின் வகைகள் "_* Poll_m10"நீரின் வகைகள் "_* Poll_c10 
1 Post - 1%
mruthun
"நீரின் வகைகள் "_* Poll_c10"நீரின் வகைகள் "_* Poll_m10"நீரின் வகைகள் "_* Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நீரின் வகைகள் "_* Poll_c10"நீரின் வகைகள் "_* Poll_m10"நீரின் வகைகள் "_* Poll_c10 
241 Posts - 43%
heezulia
"நீரின் வகைகள் "_* Poll_c10"நீரின் வகைகள் "_* Poll_m10"நீரின் வகைகள் "_* Poll_c10 
222 Posts - 40%
Dr.S.Soundarapandian
"நீரின் வகைகள் "_* Poll_c10"நீரின் வகைகள் "_* Poll_m10"நீரின் வகைகள் "_* Poll_c10 
24 Posts - 4%
mohamed nizamudeen
"நீரின் வகைகள் "_* Poll_c10"நீரின் வகைகள் "_* Poll_m10"நீரின் வகைகள் "_* Poll_c10 
16 Posts - 3%
i6appar
"நீரின் வகைகள் "_* Poll_c10"நீரின் வகைகள் "_* Poll_m10"நீரின் வகைகள் "_* Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
"நீரின் வகைகள் "_* Poll_c10"நீரின் வகைகள் "_* Poll_m10"நீரின் வகைகள் "_* Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
"நீரின் வகைகள் "_* Poll_c10"நீரின் வகைகள் "_* Poll_m10"நீரின் வகைகள் "_* Poll_c10 
13 Posts - 2%
prajai
"நீரின் வகைகள் "_* Poll_c10"நீரின் வகைகள் "_* Poll_m10"நீரின் வகைகள் "_* Poll_c10 
6 Posts - 1%
kavithasankar
"நீரின் வகைகள் "_* Poll_c10"நீரின் வகைகள் "_* Poll_m10"நீரின் வகைகள் "_* Poll_c10 
3 Posts - 1%
Guna.D
"நீரின் வகைகள் "_* Poll_c10"நீரின் வகைகள் "_* Poll_m10"நீரின் வகைகள் "_* Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நீரின் வகைகள் "_*


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82991
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 23 Mar 2022 - 10:28



*1.மழைநீர், 2.ஆலங்கட்டிநீர், 3.பனிநீர், 4.ஆற்றுநீர், 5.ஊற்றுநீர்,
6.பாறைநீர்,7.அருவிநீர், 8.அடவிநீர், 9.வயல்நீர், 10.நண்டுக்குழிநீர்,
11.குளத்துநீர், 12.ஏரிநீர், 13.சுனைநீர், 14.ஓடைநீர், 15.கிணற்றுநீர்,
16.உப்புநீர், 17.சமுத்திரநீர், 18.இளநீர் என தண்ணீரை
18 வகையா 'பதார்த்த குண சிந்தாமணி’ என்ற நூலில் தெளிவு
படுத்திச் சொல்லி வெச்சிருக்காரு _'தேரையர் சித்தர் '._*

*இந்த 18 வகையான நீரோட குணத்தை காண்போம்:*

*1. மழைநீர்.*
*_"சீதமுறுங் குளிர்ச்சி சேருமே சித்தத்துட_*
*_போதந் தெளிவாய்ப் பொருந்துங்கா ணாதமோடு_*
*_விந்தும் வளர்ந்துவரு மேதினியி_* *_லெவ்வுயிர்க்குஞ்_*
*_சிந்துமழை நீராற் றெளி"_*

*அதாவது, மழை நீர் தான் உலகத்துல இருக்கிற தண்ணியிலேயே
உயர்ந்தது. பூமியில வாழற எல்லா ஜீவராசிகளுக்கும் தேவையான
உயிர்ச்சத்து மழை நீர்ல அடங்கியிருக்கு.*

*இதைத் தொடர்ந்து குடிச்சு வந்தா அறிவு விருத்தியாகும், உடல் சூடு
நீங்கும்னு தேரையர் சொல்லியிருக்காரு. இந்தத் தண்ணியைத்தான்,
முதல் நீராவும் தொகுத்திருக்கார்.*

*2. ஆலங்கட்டிநீர்.*
*சில சமயம், மழை பெய்யும்போது, வானத்துல இருந்து பனிக்கட்டிங்க
விழும். இந்த ஆலங்கட்டி நீரை, சேமிச்சு வெச்சு குடிச்சா மேகம்,
பெரும்பாடு, கண்மாசி, காந்தல், விக்கல், சுவாச நோய்கள், மெய்மயக்கம்
எல்லாம் நீங்கும்.*

*3. பனிநீர்.*
*அதிகாலை நேரத்துல, வெட்டவெளியில பாத்திரத்தை வெச்சா அதுல
நீர் சேகரமாகியிருக்கும்.* *இதுதான் பனிநீர்.*

*இதைத் தொடர்ந்து குடிச்சா. சொறி, சிரங்கு, குஷ்டம், தாபம், சயம், வாய்வு,
முத்தோஷம், நீரிழிவு (சர்க்கரை நோய்தாங்க), அழல் கிராணி இப்படி பல
நோய்ங்க காணாமப் போகும்.*
*இந்தப் பனிநீரை உடனே குடிக்கணும். காலம் தாழ்த்தி குடிச்சா, மருந்தா
வேலை செய்யாம பக்கவிளைவு வந்துடும். சர்க்கரை நோய்க்கு ஆயிரக்
கணக்குல மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடறவங்க, பைசா செலவில்லாம
கிடைக்குற பனிநீரையும் கவனிக்கலாம்.*

*4. ஆற்றுநீர்.*
*ஆத்துத் தண்ணியில குளிச்சுட்டு வந்தா உடம்புக்குப் புதுதெம்பு வந்த
மாதிரி உணரலாம். அதுக்குக் காரணம்,* *மலைப்பகுதியில இருந்து ஓடி
வரும்போது, பல மூலிகைங்க மேல பட்டு அந்தத் தண்ணி ஓடிவரும்.

'தம்பி, ஒவ்வொரு ஆத்துத் தண்ணிக்கும்,* *ஒவ்வொரு வித குணம்
உண்டுப்பா’னு சொல்லிட்டு, 'தினமும் ஆத்து நீரை குடிச்சா, குளிச்சா
வாதம், அனல், கபம், தாகம் நீங்கும்.*
*பொதுவா, நோய்க்கு வரவு சொல்லிக் கூப்பிடறது இந்த நாலு விஷயம்தான்’னு
சொல்றாரு தேரையர். நம்ம முன்னோருங்க நோய் நொடியில்லாம,
வாழ்ந்ததுக்கு ஆத்து நீரும்கூட ஒரு காரணமா இருந்திருக்கலாம்.*

*5. ஊற்றுநீர்.*
*ஊத்துத் தண்ணியைக் குடிச்சா, பித்தமும் தாகமும் நீங்கும்.*


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82991
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 23 Mar 2022 - 10:28


*6. பாறைநீர்*
*இதை பாறைநீர், சுக்கான்பாறைநீர், கரும்பாறைநீர்னு மூணு வகையா
பிரிக்கிறார்.*
*இதுல சாதாரண பாறைநீரைக் குடிச்சா வாதம், கோபம், சுரம் உண்டாகும்.*

*சுக்கான் பாறைநீர் குடிச்சா நீர்க்கடுப்பு, நெஞ்சில் சீழ்க்கட்டுனு பலபிணிகளும்,
பித்தமும் வந்து சேரும்.*
*கடைசியா இருக்கிற கரும்பாறை நீர்தான் நல்லது. இந்த நீரைத் தொடர்ந்து
குடிக்கும்போது வாந்தி, பெரும்பாடு, பித்தசுரம், மயக்கம், நீர்க்கடுப்பு, தாகம்
எல்லாம் தீரும், உடலும் பளபளப்பாகும்.*

*7. அருவிநீர்.*
*மேகம், ரத்தபித்தத்தையெல்லாம் நீக்கி, உடலுக்கு பலத்தையும் கொடுக்கும்.*

*8. அடவிநீர்.*
*காட்டுப்பகுதியில் தேங்கிக் கிடக்குற இந்த நீரைக் குடிச்சா, ஜலதோஷம்,
உடல் கனப்பு, இளைப்பு, தலைபாரம், சுரம் உண்டாகும்.*

*9. வயல்நீர்*
*மேகம், தாகம், வெட்டை, சுரம், கோபத்தை போக்கும். அத்தோட உடலுக்குக்
குளிர்ச்சியையும் கொடுக்கும்.*

*10. நண்டுக்குழிநீர்.*
*வாந்தி, தாகம், மாறாத விக்கல், காந்தல், தேக எரிச்சல் உள்ளவங்க, நண்டுக்
குழிநீரைத் தேடித்தேடி குடிங்கனு தேரையர் சொல்றாரு.*

*11. குளத்துநீர்*
*குளத்துல வாழுற நீர்த் தாவரங்களைப் பொறுத்து,
அந்த நீரோட குண இயல்புகள் மாறுபடும்.*
*தாமரை அதிகமா வளர்ந்திருக்கும் குளத்து நீரைக் குடிக்கிறவங்களுக்கு
வாதம், பித்தம், வெக்கைநோய், தாகம் ஆகியவை உணடாகும்.*

*அல்லி அதிகமாக வளர்ந்திருக்கும் குளத்து நீர் அக்கினி, மந்தபேதி,
சொறிசிரங்கு, வெப்பு உண்டாகும்.*

*12. ஏரிநீர்*
*இந்த நீர், வாதத்தையும் துவர்ப்பையும் உண்டாக்கும்.*

*13. சுனைநீர்*
*கல்லுங்க நிறைஞ்ச சுனைநீர், வாதத்தையும் பித்தத்தையும் உண்டாக்கும்.
ஆனா, இந்த சுனைநீரை ஒருநாள் வெச்சிருந்து குடிச்சா, எந்தக் கெடுதலும்
செய்யாது.*

*14. ஓடைநீர்*
*இதையும் சுவை அடிப்படையில ரெண்டு வகையா பிரிச்சிருக்காரு.
ஒண்ணு துவர்ப்புச் சுவைநீர், ரெண்டாவது, இனிப்புநீர். இந்த இருவகையில்
எதைக் குடிச்சாலும், தாகம் ஏற்படும். அதே நேரத்துல உடம்புக்கு பலமும்
உண்டாகும்.*

*15. கிணற்றுநீர்*
*நிலவளத்தைப் பொறுத்து கிணற்றுநீரை ரெண்டு வகையா, பிரிக்கலாம்.
உவர்நீர் கிணறு, நன்னீர் கிணறு. இதுல ரெண்டு வகை நீரைக் குடிச்சாலும்
தாகம், சூலை, சூடு நீங்கி, உடம்புக்கு வலு உண்டாகும்.இத்தோட சிலேத்துமம்,
வாதம், மயக்கம், சோபை, பித்தமும் நீங்கும்.*

*16. உப்புநீர்*
*இதைக் குடிச்சா, குடல்வாதம் மறையும். அதேசமயம், நெஞ்செரிச்சல்,
பித்தம் உண்டாகும்.*

*17. சமுத்திரநீர்*
*கடல் நீரைக் காய்ச்சி குடிச்சா, தொழு நோய், உடல் கடுப்பு, குஷ்டம், நடுக்கு
வாதம், பல்லிடுக்கு ரத்தம் கசிதல் நீங்கும்.*

*18. இளநீர்.*
*இதைக் குடிச்சா வாதம், பித்தம், அனல், கபம், வாந்தி, பேதி, நீரடைப்பு நீங்கும்.
இத்தோட, மனதில் புத்துணர்ச்சி, பார்வையில தெளிவும், உடம்புக்குக்
குளிர்ச்சியும் உருவாகும்.*
*எக்காரணம் கொண்டும், வெறும் வயித்துல இளநீரைக் குடிக்கக்கூடாது.
-
நன்றி- முகநூல்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக