புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உக்ரைனில் உணவு, எரிபொருள் இன்றி பின்வாக்கும் ரஷ்ய ராணுவம்: பென்டகன் Poll_c10உக்ரைனில் உணவு, எரிபொருள் இன்றி பின்வாக்கும் ரஷ்ய ராணுவம்: பென்டகன் Poll_m10உக்ரைனில் உணவு, எரிபொருள் இன்றி பின்வாக்கும் ரஷ்ய ராணுவம்: பென்டகன் Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

Barushree

2 Posts - 2%
Saravananj

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
உக்ரைனில் உணவு, எரிபொருள் இன்றி பின்வாக்கும் ரஷ்ய ராணுவம்: பென்டகன் Poll_c10உக்ரைனில் உணவு, எரிபொருள் இன்றி பின்வாக்கும் ரஷ்ய ராணுவம்: பென்டகன் Poll_m10உக்ரைனில் உணவு, எரிபொருள் இன்றி பின்வாக்கும் ரஷ்ய ராணுவம்: பென்டகன் Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu
உக்ரைனில் உணவு, எரிபொருள் இன்றி பின்வாக்கும் ரஷ்ய ராணுவம்: பென்டகன் Poll_c10உக்ரைனில் உணவு, எரிபொருள் இன்றி பின்வாக்கும் ரஷ்ய ராணுவம்: பென்டகன் Poll_m10உக்ரைனில் உணவு, எரிபொருள் இன்றி பின்வாக்கும் ரஷ்ய ராணுவம்: பென்டகன் Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உக்ரைனில் உணவு, எரிபொருள் இன்றி பின்வாக்கும் ரஷ்ய ராணுவம்: பென்டகன் Poll_c10உக்ரைனில் உணவு, எரிபொருள் இன்றி பின்வாக்கும் ரஷ்ய ராணுவம்: பென்டகன் Poll_m10உக்ரைனில் உணவு, எரிபொருள் இன்றி பின்வாக்கும் ரஷ்ய ராணுவம்: பென்டகன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

உக்ரைனில் உணவு, எரிபொருள் இன்றி பின்வாக்கும் ரஷ்ய ராணுவம்: பென்டகன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 23, 2022 3:45 am

உக்ரைனில் உணவு, எரிபொருள் இன்றி பின்வாக்கும் ரஷ்ய ராணுவம்: பென்டகன் Gallerye_22163689_2989356
உக்ரைனில் 4 வாரங்களை தாண்டி ரஷ்யப் படைகள் போர் புரிந்து
வருகின்றன. அமெரிக்கா இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக
பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது.

ரஷ்யா உடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா
உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களையும் நிதியையும் அளித்து வருகிறது.
இதனை தொடர்ந்து தற்போது அமெரிக்க ராணுவ தலைமையகமான
பென்டகன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் கெர்பி கூறுகையில்,
மேலை நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தொடர்ந்து ரஷ்ய படைகளுடன்
போர் புரிந்து வருவதாகவும் மூன்றாவது வாரத்தில் ரஷ்யாவுக்கு உக்ரைன்
படைகள் தக்க பதிலடி கொடுத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மைகோலேவிவ் நகரில் முன்னதாக உக்ரைன் ராணுவம் எந்த நிலைமையை
சந்தித்ததே அதே நிலைமையை தற்போது ரஷ்ய ராணுவம் சந்தித்து
வருவதாகவும் வரும் நாட்களில் ரஷ்யப் படைகள் உக்ரைனை விட்டு
வெளியேறும் என்றும் கூறியுள்ளார்.

ரஷ்ய படைகளிடமிருந்து உக்ரைன் எத்தனை நகரங்களை மீட்டுள்ளது என்கிற
சரியான தகவல் இன்னும் தெரியவில்லை என்றும் ஆனால் விரைவில் முக்கிய
நகரங்களை மீட்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரஷ்யப் படைகள் தற்போது உணவுப் பஞ்சத்தால் தவித்து வருவதாகவும்
மேலும் அவர்களது வாகனங்களுக்கு எரிபொருள் பற்றாக்குறை
ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், ரஷ்யப் படைகள் இதனால் மன உளைச்சலுக்கு
ஆளாகி உள்ளதாக கூறியுள்ளார்.

தெற்கு உக்ரைன் பகுதியில் உள்ள கேர்சன் மற்றும் மெலடிபோல்
ஆகிய நகரங்களை தவிர மற்ற நகரங்களில் ரஷ்யப் படைகளால்
ஊடுருவ முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக