புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_lcap137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_voting_bar137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_lcap137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_voting_bar137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_lcap137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_voting_bar137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_lcap137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_voting_bar137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_rcap 
1 Post - 3%
viyasan
137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_lcap137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_voting_bar137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_lcap137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_voting_bar137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_lcap137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_voting_bar137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_lcap137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_voting_bar137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_lcap137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_voting_bar137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_lcap137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_voting_bar137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_lcap137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_voting_bar137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_lcap137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_voting_bar137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_lcap137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_voting_bar137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_lcap137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_voting_bar137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_lcap137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_voting_bar137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 22, 2022 7:22 am

137 நாட்களுக்கு பின் உயர்ந்தது பெட்ரோல், டீசல் Tamil_News_large_2988932
-

மூன்று நாட்களுக்கு முன் போக்குவரத்து கழகம், தொழிற்சாலைகளுக்கு
நேரடியாக வழங்கப்படும் டீசல் விலை ரூ.25 உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர்
ரூ.116.88க்கு விற்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவ., 5 முதல் 137 நாட்களாக தொடர்ந்து
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.81, டீசல் ரூ.91.88 என ஒரே விலையில் நீடித்தது.
தமிழ்நாடு பெட்ரோல் வியாபாரிகள் சங்க தலைவர் செல்வம் கூறியதாவது:

நேரடி டீசல் பெறும் போக்குவரத்து கழகம், தொழிற்சாலைகளுக்கு டீலர்கள்
கமிஷன் கழித்து விலை நிர்ணயம் செய்து விற்கப்படும்.

அந்த விலையும் தற்போது உயர்த்தப்பட்டதால் நேரடி டீசல் பெறுவோர்
பங்க்குகளில் தங்கள் வாகனங்களுக்கு டீசல் நிரப்பி செல்கிறார்கள்.
இதோடு தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.76 காசு, டீசலுக்கு ரூ.77 காசு
உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.102.58க்கு பெட்ரோலும், ரூ.92.65க்கு டீசலும்
விற்கப்படவுள்ளது. இனி தினமும் விலை உயர, குறைய வாய்ப்பு இருக்கும்
என்றார்.

தினமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 22, 2022 9:58 am

என்றோ எதிர்பார்த்தது!!







 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Mar 22, 2022 7:47 pm

தேர்தலில் ஓட்டுக்களை வாங்கும் வரை கம்கம்கம்.........
தேர்தல் முடிந்ததும் மடார்மடார்மடார் ....





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 22, 2022 9:27 pm

பெட்ரோல் டீசல் காஸ் விலை ஏறுகிறது.
அதனால் விளை பொருட்கள், காய்கறிகள் ஒரு ஊரிலிருந்தோ அடுத்த மாநிலத்தில் இருந்தோ வரும்போது அதன் விலை கூடுகிறது.
விலைவாசிகள் ஏறுவதால் அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி உயர்கிறது.
பஞ்சப்படி உயர்வதால் அரசிற்கு செலவு அதிகமாகிறது.
அதை ஈடுகட்ட புதிய வரிகள் போடப்படுகின்றன /இருக்கும் வரிவிகிதம் அதிகப்படுத்தப்படுகின்றது. அதிகம் உபயோகிக்கும் பொருட்கள் மீது கூடுதல்
வரி போடப்படுகிறது.
இந்த தொடர்கதையை மேலிருந்து மீண்டும் மீண்டும் படிக்கலாம் .

( மக்களுக்கு வரிகள் உயர்த்தக்கூடாது.வருடாவருடம் சம்பளம் உயரவேண்டும்.
இலவசமாக உணவு பொருட்கள் கிடைக்கவேண்டும். கிடைக்கும் சம்பளத்தில்
அசையா /அசையும் சொத்துக்கள் வாங்கவேண்டும்.இன்னும் பல பல.
யாரையும் குறை சொல்லி பயனில்லை. மக்கள் மனதை சீரழித்துவிட்டனர் அரசியல்வாதிகள். அவர்களே லஞ்ச பணத்தில்தான் கோட்டைகள் கட்டுகிறார்கள்.)



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக