ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம்; கிடைத்தது புவிசார் குறியீடு

3 posters

Go down

நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம்; கிடைத்தது புவிசார் குறியீடு Empty நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம்; கிடைத்தது புவிசார் குறியீடு

Post by T.N.Balasubramanian Mon Mar 21, 2022 6:57 pm

நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம்; கிடைத்தது புவிசார் குறியீடு Tamil_News_large_2987836
தஞ்சாவூர்- புகழ் பெற்ற நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு, புவிசார் குறியீடுக்கான அங்கீகார சான்று கிடைத்துள்ளது.
தென்னிந்தியாவின் கலாசாரம் மற்றும் சங்கீத கோட்டையாக திகழும், தஞ்சாவூர் மாவட்டத்தில், 17ம் நுாற்றாண்டு முதல், நாதஸ்வர இசைக் கருவி பயன்பாட்டில் இருந்து வருகிறது. 1955ம் ஆண்டுக்கு முன், 'பிரதி மத்தியமம் ஸ்வரம்' கொண்டு தான் நாதஸ்வரத்தில் தாய் ராகங்கள் வாசிக்கப்பட்டன. பின், 1955ம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்டம், நரசிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாத ஆச்சாரி என்ற கைவினை கலைஞர், நாதஸ்வரத்தில் 'சுத்த மத்தியமம் ஸ்வரம்' கண்டுபிடித்து, அதை நாதஸ்வர கருவியாக உருவாக்கினார்.

இதை எளிதாக இசைக்க முடிந்ததால், நாதஸ்வர இசை வளர்ச்சிக்கு இக்கருவி பெரிதும் உதவியது. இந்த நாதஸ்வர கருவிக்கு, 158 நாடுகளில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.ராஜரத்தினம் பிள்ளை, காருக்குறிச்சி அருணாசலம் உட்பட புகழ் பெற்ற நாதஸ்வர வித்வான்களும், நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்தை வாசித்து பெரும் புகழ் பெற்றனர். தற்போது, 15 குடும்பத்தினர் மட்டுமே நாதஸ்வரம் வடிவமைத்து வருகின்றனர்.

நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடு பெற்று தந்த சென்னை உயர் நீதிமன்ற அரசு வக்கீலும், புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யும் அறிவுசார் சொத்துரிமை கழக வக்கீலுமான சஞ்சய்காந்தி கூறியதாவது: நரசிங்கம்பேட்டையில் ஆச்சா மரங்களை, 2.5 அடி நீளத்தில் வெட்டி, அதை கடைந்து, உள் துவாரம் இட்டு, 12 துளைகள் மிகவும் கவனமாக உருவாக்கப்படுகின்றன

.நாதஸ்வரத்துக்கு 2014ம் ஆண்டு ஜன., 31ல், புவிசார் குறியீடு கேட்டு, தஞ்சாவூர் இசைக் கருவிகள் உற்பத்தி மற்றும் குடிசைத் தொழில் கூட்டுறவு சங்கத்துக்காக விண்ணப்பிக்கப் பட்டது. தொடர்ந்து எட்டு ஆண்டுகள் போராட்டத்துக்கு பின், தற்போது, புவிசார் குறியீடுக்கான சான்றிதழ் கிடைத்துள்ளது. நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்தை சேர்த்து, தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தினமலர்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம்; கிடைத்தது புவிசார் குறியீடு Empty Re: நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம்; கிடைத்தது புவிசார் குறியீடு

Post by Dr.S.Soundarapandian Mon Mar 21, 2022 8:24 pm

"நரசிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாத ஆச்சாரி என்ற கைவினை கலைஞர், நாதஸ்வரத்தில் 'சுத்த மத்தியமம் ஸ்வரம்' கண்டுபிடித்து, அதை நாதஸ்வர கருவியாக உருவாக்கினார்."-

ரங்கநாத ஆசாரி நினைக்கப்படுவார்! போற்றப்படுவார்!
அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் எழுதலாம்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம்; கிடைத்தது புவிசார் குறியீடு Empty Re: நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம்; கிடைத்தது புவிசார் குறியீடு

Post by krishnaamma Tue Mar 29, 2022 9:07 pm

நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம்; கிடைத்தது புவிசார் குறியீடு MQ6P4Ad


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம்; கிடைத்தது புவிசார் குறியீடு Empty Re: நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம்; கிடைத்தது புவிசார் குறியீடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள்
» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
» பதுங்கு குழிகளுக்கு புவிசார் குறியீடு!
» காஷ்மீர் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி
» திருச்செந்தூர் உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum