புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_lcapபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_voting_barபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_rcap 
69 Posts - 41%
heezulia
பணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_lcapபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_voting_barபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_rcap 
59 Posts - 35%
mohamed nizamudeen
பணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_lcapபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_voting_barபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_rcap 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
பணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_lcapபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_voting_barபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_lcapபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_voting_barபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_rcap 
6 Posts - 4%
prajai
பணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_lcapபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_voting_barபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
பணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_lcapபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_voting_barபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_rcap 
4 Posts - 2%
Saravananj
பணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_lcapபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_voting_barபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
பணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_lcapபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_voting_barபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
பணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_lcapபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_voting_barபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_lcapபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_voting_barபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_rcap 
195 Posts - 41%
ayyasamy ram
பணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_lcapபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_voting_barபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_rcap 
184 Posts - 39%
mohamed nizamudeen
பணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_lcapபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_voting_barபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_lcapபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_voting_barபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_lcapபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_voting_barபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_lcapபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_voting_barபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_lcapபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_voting_barபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
பணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_lcapபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_voting_barபணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ I_vote_rcap 
7 Posts - 1%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84038
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 21 Mar 2022 - 6:44

பணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ Images?q=tbn:ANd9GcRiFZoYvgw5FeiJ1XOm78Fml1sb6FZGF5e75g&usqp=CAU
மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவரும்,
வாரமலர் இதழின் நீண்ட கால வாசகருமான மதுரையை சேர்ந்த
வைத்தியநாதன் என்பவர் எழுதிய கடிதம் இது...

பணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ, அவசியம் செய்ய
வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்களை
பட்டியலிட்டுள்ளார்.
அது:

* திருமணமான உங்கள் மகன் அல்லது மகளுடன் வசிப்பதைத்
தவிர்த்து, அவர்கள் வீட்டின் அருகில் தனியாக வசிக்கவும். இரு
குடும்பத்தாரும் சுதந்திரமாக இருங்கள். ஆலோசனைகள் கேட்டால்
மட்டும் கூறுங்கள்

* மனைவியை முன்பை விட இப்போது கூடுதலாக நேசியுங்கள்

* உடல்நலத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். ஆண்டுதோறும்
முழு உடல் பரிசோதனை அவசியம்

* சேமிப்பு பணத்தை பத்திரப்படுத்துங்கள். வட்டி அதிகம் தருவதாக
ஆசை காட்டும் நிறுவனங்கள் அல்லது தனி நபர்களைத் தவிருங்கள்

* மகன், மகள் மற்றும் பேரக் குழந்தைகளுக்கு, விசேஷ தினங்களில்
பரிசுகளை வழங்கி மகிழ்வியுங்கள்

* உங்கள் நலம் விரும்பிகள் அனைவரிடமும் நல்ல தொடர்பில்
இருங்கள்

* பலரது பெயர்கள், தொலைபேசி எண்கள் மறந்து போகாமலிருக்க,
டயரியில் குறித்து வையுங்கள்

* ஆணாக இருப்பின் தினமும், 'ஷேவ்' செய்தும், வெளியே செல்கையில்,
'பளிச்' என்று உடுத்திக் கொள்ளுங்கள்

* ஹோட்டல்களில் சாப்பிடுவதை இயன்ற வரை தவிருங்கள்

* வீட்டில் அழைப்பு மணி இருக்கட்டும். உங்களுக்கென வாக்கிங் ஸ்டிக்,
டார்ச் லைட், விசில் ஆகியவற்றை கண்டிப்பாக வைத்துக் கொள்ளவும்

* வீட்டு வேலைக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
பண விஷயங்களை அவர்கள் முன்னிலையில் பேச வேண்டாம்

* வங்கி மற்றும் இதர கணக்குகளுக்கு முறையாக, 'நாமினேஷன்' தாக்கல்
செய்யுங்கள்

* உயில் எழுதி அதைப் பதிவு செய்து விடுங்கள். உங்கள் முதலீடுகள்,
வாங்கிய கடன்கள், வரவேண்டிய பாக்கிகள் அனைத்தையும், 'அப்டேட்'
செய்வதுடன், மனைவியிடம் சொல்வதும் அவசியம்

* வயது 60ஐ தாண்டும்போது கல்லறையை நோக்கி அடியெடுத்து
வைப்பதாக நினைத்து, ஒவ்வொரு நாளும் இறைவன் அளித்த
கொடையாக எண்ணி, அவனைத் துதிக்கவும். நல்லதை எண்ணி,
நல்லனவற்றையே செய்து வாருங்கள்

* வயது, 60க்குப் பிறகு உங்களைப் பற்றிய சிந்தனையிலேயே நீங்கள் இ
ருப்பது இயல்பு தான். அதுபோல, 'வயது, 80ஐத் தாண்டிய பிறகும், இவன்
ஏன் இன்னும் இருக்கிறான்...' என, உங்களைச் சுற்றி இருப்போர்
நினைப்பதும் இயல்பு தான். எதையுமே, 'டேக் இட் ஈசி'யாக எடுத்துக்
கொண்டால், எஞ்சிய காலம் இனிமையாகக் கழியும்.

- இப்படி எழுதியுள்ளார்.
நல்ல விஷயம்தானே...
பணி ஓய்வு பெற்ற வாசகர்களே!
-
நன்றி-வாரமலர்
படம்-இணையம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 21 Mar 2022 - 20:59

மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  சூப்பருங்க அருமை அருமை அருமை....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon 21 Mar 2022 - 21:51

பணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ 3838410834 பணி ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ 1571444738 ரிலாக்ஸ்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 21 Mar 2022 - 22:38

அருமையான தகவல்..

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக