ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
அந்தமானில் கொட்டுது மழை: கப்பல் போக்குவரத்து நிறுத்தம் Poll_c10அந்தமானில் கொட்டுது மழை: கப்பல் போக்குவரத்து நிறுத்தம் Poll_m10அந்தமானில் கொட்டுது மழை: கப்பல் போக்குவரத்து நிறுத்தம் Poll_c10 
heezulia
அந்தமானில் கொட்டுது மழை: கப்பல் போக்குவரத்து நிறுத்தம் Poll_c10அந்தமானில் கொட்டுது மழை: கப்பல் போக்குவரத்து நிறுத்தம் Poll_m10அந்தமானில் கொட்டுது மழை: கப்பல் போக்குவரத்து நிறுத்தம் Poll_c10 
Abiraj_26
அந்தமானில் கொட்டுது மழை: கப்பல் போக்குவரத்து நிறுத்தம் Poll_c10அந்தமானில் கொட்டுது மழை: கப்பல் போக்குவரத்து நிறுத்தம் Poll_m10அந்தமானில் கொட்டுது மழை: கப்பல் போக்குவரத்து நிறுத்தம் Poll_c10 
mini
அந்தமானில் கொட்டுது மழை: கப்பல் போக்குவரத்து நிறுத்தம் Poll_c10அந்தமானில் கொட்டுது மழை: கப்பல் போக்குவரத்து நிறுத்தம் Poll_m10அந்தமானில் கொட்டுது மழை: கப்பல் போக்குவரத்து நிறுத்தம் Poll_c10 
mohamed nizamudeen
அந்தமானில் கொட்டுது மழை: கப்பல் போக்குவரத்து நிறுத்தம் Poll_c10அந்தமானில் கொட்டுது மழை: கப்பல் போக்குவரத்து நிறுத்தம் Poll_m10அந்தமானில் கொட்டுது மழை: கப்பல் போக்குவரத்து நிறுத்தம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தமானில் கொட்டுது மழை: கப்பல் போக்குவரத்து நிறுத்தம்

Go down

அந்தமானில் கொட்டுது மழை: கப்பல் போக்குவரத்து நிறுத்தம் Empty அந்தமானில் கொட்டுது மழை: கப்பல் போக்குவரத்து நிறுத்தம்

Post by ayyasamy ram Mon Mar 21, 2022 5:04 am

அந்தமானில் கொட்டுது மழை: கப்பல் போக்குவரத்து நிறுத்தம் Gallerye_012316693_2987928
-
அந்தமானில் கொட்டுது மழை: கப்பல் போக்குவரத்து நிறுத்தம் Tamil_News_large_2987928
-

போர்ட்பிளேர்
அந்தமான் நிகோபார் தீவுகளில் புயல் சின்னம் காரணமாக, பலத்த
காற்றுடன் கன மழையும் பெய்கிறது. இதனால், மீனவர்கள் கடலுக்குள்
செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சென்னை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து
செல்லும் கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம், காற்றழுத்த
தாழ்வு பகுதியாக மாறியது.பின், காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி
நகர்ந்து நேற்று காலை அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே புயலாக
வலுவடைந்தது. இதற்கு 'அசானி' என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இதையடுத்து அந்தமான் நிக்கோபர் தீவுகளில் நேற்று காலை முதல்
கன மழை பெய்து வருகிறது; பலத்த காற்றும் வீசுகிறது. மீனவர்கள் கடலுக்குள்
செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ள வானிலை மையம், மீன் பிடிக்க சென்றுள்ள
மீனவர்கள் அருகிலுள்ள கரைக்கு ஒதுங்கும்படி வலியுறுத்திஉள்ளது.

கடற்படையினர் ஹெலிகாப்டரில் சென்று, நடுக்கடலில் மீன்பிடித்துக்
கொண்டிருக்கும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில்
இருந்து அந்தமான் செல்லும் பயணியர் கப்பல் சேவையும், அசானி புயல்
காரணமாக நிறுத்தப்பட்டு உள்ளது. தயார்நிலைபள்ளி, கல்லுாரிகளுக்கும்
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகளில் தேசிய
பேரிடர் மீட்புப் படையினர் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.

கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பப்படுகின்றனர்.
ஆறு இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளாவின் சில
பகுதிகளிலும் அடுத்த ஐந்து நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» யானைகள் அட்டகாசம்: போக்குவரத்து நிறுத்தம்
» சென்னை பறக்கும் ரயில் போக்குவரத்து நிறுத்தம்!
» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
» தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு
» பஸ் போக்குவரத்து நிறுத்தம் ; முன் கூட்டியே ஸ்டிரைக் துவங்கியதால் மக்கள் அவதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum