புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_vote_lcapசிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_voting_barசிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
சிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_vote_lcapசிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_voting_barசிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_vote_lcapசிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_voting_barசிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
சிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_vote_lcapசிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_voting_barசிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
சிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_vote_lcapசிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_voting_barசிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_vote_rcap 
10 Posts - 4%
prajai
சிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_vote_lcapசிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_voting_barசிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
சிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_vote_lcapசிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_voting_barசிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_vote_lcapசிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_voting_barசிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_vote_lcapசிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_voting_barசிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
சிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_vote_lcapசிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_voting_barசிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
சிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_vote_lcapசிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_voting_barசிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
சிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_vote_lcapசிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_voting_barசிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 20, 2022 12:49 pm

சிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) Main-qimg-58f9449d6b13260a857504bdb6cc02ac-lq
-
சிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) Main-qimg-34e51fe3485408fe64bfdbb195925d30
-
சிந்தனை என்பது உள்ளத்தின் விளக்கு
-மலாய்
-
மனிதன் சிரிப்பது மற்றவர்களைப் பார்த்து,
அவன் அழுவது தன்னைப் பார்த்து. -இந்தியா
-
வாழ்க்கை என்னும் நூலில் ஆழ்ந்த சிந்தனைகள் என்ற மணிகள்
கோத்த மாலையுடையவனுக்கு வேறு ஜபமாலை வேண்டியதில்லை.
-பாரசீகம்
-
ஒன்றை மறுக்க விரும்பினால், அதுதான் நினைவிலிருக்கும்
-ஃபிரான்ஸ்
-
உன்னிடமே நீ கேட்டுக்கொள்வதுதான் தலைசிறந்த உபதேசம்.
-ஜெர்மனி
-
ஆரம்பிக்கும்போது-முடிவைச் சிந்தனை செய். -பல்கேரியா
-
இரவும் இருளும் சிந்தனைக்குத் தாய்மார்கள். -டென்மார்க்
-
தொடக்கத்தில் சிந்தனை செய்யாதவன் முடிவில் கொட்டாவி
விடுகிருன். -இத்தாலி
-
நான் சிந்திக்கிறேன், ஆகவே நான் இருக்கிறேன். -லத்தீன்
-
சிந்தனைகளைச் சேர்த்துக் கட்டி வைக்கக்கூடிய கயிறு ஒருகாலும்
தயாராகவில்லை. -லத்தின்
-
இரண்டாம் முறை எண்ணிப் பார்ப்பது குற்றமில்லை. -அயர்லாந்து

இழிவான சிந்தனைகளை நினைக்கவேண்டாம். -கன்ஃபூவியஸ்
-
உயர்ந்த சிந்தனைகளை நடைமுறைக்குக் கொண்டு வந்தால் பெருஞ்
செயல்களாகும். -இங்கிலாந்து
-
உயர்ந்த சிந்தனைகளை
நடைமுறைக்குக் கொண்டு வந்தால் பெருஞ் செயல்களாகும். -இங்கிலாந்து
-

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 20, 2022 12:50 pm

சிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) KQGHv6K


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 20, 2022 2:54 pm

சிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) 3838410834 சிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 20, 2022 5:12 pm


சிந்தனை என்பது…(உலகப்பழமொழிகள்) Main-qimg-34e51fe3485408fe64bfdbb195925d30

இந்த பெண்ணும், தன் படமும் வருமா வராதா என சிந்திக்கிறார் போலுள்ளது.

புன்னகை புன்னகை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக