புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_lcap5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_voting_bar5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_rcap 
39 Posts - 72%
heezulia
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_lcap5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_voting_bar5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_rcap 
10 Posts - 19%
E KUMARAN
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_lcap5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_voting_bar5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_rcap 
4 Posts - 7%
mohamed nizamudeen
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_lcap5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_voting_bar5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_lcap5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_voting_bar5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_rcap 
375 Posts - 78%
heezulia
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_lcap5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_voting_bar5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_lcap5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_voting_bar5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_lcap5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_voting_bar5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_rcap 
8 Posts - 2%
E KUMARAN
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_lcap5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_voting_bar5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_lcap5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_voting_bar5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_rcap 
6 Posts - 1%
Anthony raj
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_lcap5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_voting_bar5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_lcap5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_voting_bar5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_lcap5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_voting_bar5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_lcap5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_voting_bar5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84890
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 20, 2022 12:23 pm

5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் 779088
-
5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம் 16476510572006
சத்தியநாராயணா
----------------------------
சூர்யாபேட்டை:
தெலங்கானாவின் சூர்யாபேட்டை பகுதியில் தனி நபர் ஒருவர் தனது
70 ஏக்கர் நிலத்தில் சுமார் 5 கோடி மரக் கன்றுகளை நட்டு வனமாக
மாற்றியுள்ளார்.

தெலங்கானாவின் சூர்யா பேட்டை ராகவபுரம் பகுதியை சேர்ந்தவர்
சத்தியநாராயணா (68). சிறு வயதிலிருந்தே பறவைகளை வளர்ப்பது,
மரம், செடி, கொடிகளை வளர்ப்பது இவரது விருப்பமாகும். தனக்கு
சொந்தமான 70 ஏக்கர் விவசாய நிலத்தில் 5 கோடி மரக்கன்றுகளை
நட்டார்.

7 ஆழ்துளை கிணறுகளையும், 7 குட்டைகளையும் வெட்டினார்.
இதில் தாமரை குளம் அனை வரையும் கவரும் விதத்தில்
அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது இந்த இடம் முழுமை யான வனப்பகுதியாக மாறிவிட்டது.
பல்வேறு இடங்களில் இருந்து பறவைகள், குரங்கு போன்ற விலங்குகள்
வனத்தில் வந்து நிரந்தரமாக தங்கிவிட்டன. சுமார் 32 வகையான
பறவைகள் இங்கு வசிக்கின்றன.

இது குறித்து சத்தியநாராயணா கூறியதாவது: சிறு வயது முதலே இயற்கை
வளம் என்றால் மிகவும் பிடிக்கும். எங்களுக்கு சொந்தமான இந்த இடத்தில்
பறவைகள் மற்றும் விலங்குகளின் தாகம் தீர்க்க 10 குட்டைகளை நிறுவ
திட்டமிட்டேன். அதன் பிறகு, 5 கோடி மரக்கன்றுகளை நட்டு, வனப்பகுதியாக
மாற்றிவிட்டேன்.

எனது நிலம் பறவைகள் மற்றும் விலங்குகளின் சரணாலயமாக மாறி
இருப்பது மிகுந்த மகிழ்ச் சியை அளிக்கிறது.

இந்த சொத்தை எனது மகன்கள் கூட அனுபவிக்கக் கூடாது.
இது விலங்குகள் மற்றும் பறவைகளுக்காக உரு வாக்கப்பட்டது. வனத்தின்
அழகை பார்த்து பலர் அதிக விலைக்கு கேட்கிறார்கள். இதனை ஒரு போதும்
விற்க மாட்டேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சத்தியநாராயணா உரு வாக்கியுள்ள வனப்பகுதிக்கு எந்தவொரு தடுப்பு
வேலியும் அமைக்கப்படவில்லை.
-
-என்.மகேஷ்குமார்
இந்து தமிழ் திசை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 20, 2022 2:59 pm

இந்த சொத்தை எனது மகன்கள் கூட அனுபவிக்கக் கூடாது.
இது விலங்குகள் மற்றும் பறவைகளுக்காக உரு வாக்கப்பட்டது.

:வணக்கம்:

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 20, 2022 5:05 pm

:வணக்கம்: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக