புதிய பதிவுகள்
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Today at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Today at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Today at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Today at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Today at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Today at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Today at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Today at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணகி மதுரையை எரித்தாள்.. இது என்ன காலம்  Poll_c10கண்ணகி மதுரையை எரித்தாள்.. இது என்ன காலம்  Poll_m10கண்ணகி மதுரையை எரித்தாள்.. இது என்ன காலம்  Poll_c10 
79 Posts - 53%
heezulia

57 Posts - 39%
mohamed nizamudeen

3 Posts - 2%
vista
கண்ணகி மதுரையை எரித்தாள்.. இது என்ன காலம்  Poll_c10கண்ணகி மதுரையை எரித்தாள்.. இது என்ன காலம்  Poll_m10கண்ணகி மதுரையை எரித்தாள்.. இது என்ன காலம்  Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26

Rathinavelu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

mini

Anthony raj

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணகி மதுரையை எரித்தாள்.. இது என்ன காலம்  Poll_c10கண்ணகி மதுரையை எரித்தாள்.. இது என்ன காலம்  Poll_m10கண்ணகி மதுரையை எரித்தாள்.. இது என்ன காலம்  Poll_c10 
436 Posts - 59%

255 Posts - 34%
mohamed nizamudeen
கண்ணகி மதுரையை எரித்தாள்.. இது என்ன காலம்  Poll_c10கண்ணகி மதுரையை எரித்தாள்.. இது என்ன காலம்  Poll_m10கண்ணகி மதுரையை எரித்தாள்.. இது என்ன காலம்  Poll_c10 
22 Posts - 3%

9 Posts - 1%

5 Posts - 1%
T.N.Balasubramanian

4 Posts - 1%
சுகவனேஷ்

3 Posts - 0%
Guna.D
கண்ணகி மதுரையை எரித்தாள்.. இது என்ன காலம்  Poll_c10கண்ணகி மதுரையை எரித்தாள்.. இது என்ன காலம்  Poll_m10கண்ணகி மதுரையை எரித்தாள்.. இது என்ன காலம்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணகி மதுரையை எரித்தாள்.. இது என்ன காலம்

kanagajagasith
kanagajagasith
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 03/01/2022

Postkanagajagasith Sat Mar 19, 2022 4:32 pm

டீச்சர்: "கண்ணகி மதுரையை எரித்தாள் " இது என்ன காலம்?
மாணவர்: "FIRE SERVICE" இல்லாத காலம் Sir !
டீச்சர்: ????

--

உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?

சுவிட்சர்லாந்து..

எங்கே Spelling சொல்லுங்க..

ஐயையோ.. அப்படின்னா " கோவா "

--

டாக்டர்: வாங்க உட்காருங்க.. கையை நீட்டுங்க.. நாக்கை நீட்டுங்க.. ஆ..ன்னு சத்தம் கொடுங்க.. நல்லா இழுத்து மூச்சு விடுங்க.. திரும்புங்க.. இப்ப சொல்லுங்க என்ன செய்யுது.
டாக்டரிடம் வந்தவர்: ஒன்னும் இல்லை டாக்டர்.. மகளுக்கு கல்யாணம் பத்திரிக்கை கொடுக்க வந்தேன்.. இந்தாங்க. வரட்டா! --

ராஜா - வாழ்க்கையைப் பத்தி சிம்பிளா ஒரு கருத்து சொல்றேன் கேட்டுக்கோ
ரோஜா - எங்க சொல்லு
ராஜா - நம்ம உடம்புல ஆயிரக்கணக்கான "செல்" இருக்கு.. ஆனால் ஒரு செல்லில் கூட "சிம்" கார்டைப் போட முடியாது.. போட்டுப் பேசவும் முடியாது.. இதுதான் வாழ்க்கை! --

நோயாளி - ஏன் டாக்டர், இதைக் கொடுத்தபோது சுகர் மாத்திரைன்னுதானே சொன்னீங்க
டாக்டர் - ஆமா.. சொன்னேன்.. அதுக்கென்ன இப்போ
நோயாளி - இல்ல டாக்டர்.. வீட்டுக்குப் போய் சாப்பிட்டு பார்த்தேன்.. இனிப்பாவே இல்லையே.. கசந்துச்சே.. அதான் வந்தேன் டாக்டர்- !!!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 19, 2022 5:59 pm

உங்கள் வருகைக்கு நன்றி கனகஜெகசித் அவர்களே. (பெயர் சரிதானே?)
ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது.
சில குறிப்புகள்.
1. அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.

2. ஈகரை விதிமுறைகளை படித்து அவைகளை அனுசரிக்கவும்.

3.மற்ற ஊடகங்களில் எடுத்து செய்திகளை எடுத்திருந்தால்,
அந்த ஊடகங்களுக்கு நன்றி சொல்லவும்.

வேறு சந்தேகம் இருக்குமெனில் தயக்கமின்றி கேட்கவும் .

வருகைக்கு மீண்டும் வாழ்த்துகள்.:நல்வரவு: @kanagajagasith

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக