Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.3 லட்சம் கடன்
3 posters
Page 1 of 1
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.3 லட்சம் கடன்
![ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.3 லட்சம் கடன் Tamil_News_large_2986547](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2986547.jpg)
-
சென்னை :
தமிழக பட்ஜெட்டில், மாநில அரசின் மொத்த கடன், 6.53 லட்சம்
கோடி ரூபாய் என கூறப்பட்டு உள்ளது. அதை, ரேஷன்
கார்டுகளின் அடிப்படையில் கணக்கிட்டால், ஒவ்வொரு
குடும்பத்திற்கும், 2.97 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாக தெரிய
வருகிறது.
தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், மாநிலத்தின்
மொத்த கடன், 6 லட்சத்து 53 ஆயிரத்து 348 கோடி ரூபாய் என
தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 2.20 கோடி ரேஷன்
கார்டுகள் உள்ளன.
இதன் அடிப்படையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் எவ்வளவு
கடன் என்பதை கணக்கிட்டால், ஒரு குடும்பத்தின் தலையில்,
2.97 லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது.
இதில், 10 ஆயிரம் ரூபாய், 2019ல் இருந்து பொங்கல் பரிசு மற்றும்
கொரோனா நிவாரணம் வாங்கியதற்காக ஏற்பட்ட கடன்.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.3 லட்சம் கடன்
- Code:
இதில், 10 ஆயிரம் ரூபாய், 2019ல் இருந்து பொங்கல் பரிசு மற்றும்
கொரோனா நிவாரணம் வாங்கியதற்காக ஏற்பட்ட கடன்.
[code][/code]
இதை அனுபவித்தவர்கள் சிலர்.
ஆனால் கடன் எல்லார் தலையிலும் .
அரசியல் கட்சிகள் தங்கள் ஒட்டு வங்கியை காப்பாற்றிக்கொள்ள சலுகைகள் தருகிறார்கள். அப்பிடி பணம் பெறுபவர்கள் உண்மையிலேயே வறுமையில் வாடுபவர்களா என்றால் 90%இல்லை இல்லை என்பேன். 75000ரூபாய் ஓய்வூதியம் வாங்குபவர்கள் ,மாதத்திற்கு 3 லக்ஷம் சம்பளம் பெறுபவர்கள் தான்.
காரில் வந்து இறங்கி ,க்யூவில் நின்று பணம் வாங்கிப் போகிறார்கள்.
மாதாந்திர ரேஷனில் அரிசி வேண்டாம் பாமாயில் வேண்டாம் நீயே வைத்துக்கொள் என்று ரேஷன் கடைக்காரரிடம் சொன்னால் ஸலாம் போட்டு சரி அய்யா எனக் கூறி அதை கள்ள சந்தையில் விற்கிறார். கொள்முதல் செய்பவன் அண்டை மாநிலத்திற்கு லாரியில் அனுப்பி கொள்ளை லாபம் அடிக்கிறான் .
என்னத்தே சொல்லறது? யார் கிட்ட சொல்லறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.3 லட்சம் கடன்
மேற்கோள் செய்த பதிவு: 1359644T.N.Balasubramanian wrote:
- Code:
இதில், 10 ஆயிரம் ரூபாய், 2019ல் இருந்து பொங்கல் பரிசு மற்றும்
கொரோனா நிவாரணம் வாங்கியதற்காக ஏற்பட்ட கடன்.
[code][/code]
இதை அனுபவித்தவர்கள் சிலர்.
ஆனால் கடன் எல்லார் தலையிலும் .
அரசியல் கட்சிகள் தங்கள் ஒட்டு வங்கியை காப்பாற்றிக்கொள்ள சலுகைகள் தருகிறார்கள். அப்பிடி பணம் பெறுபவர்கள் உண்மையிலேயே வறுமையில் வாடுபவர்களா என்றால் 90%இல்லை இல்லை என்பேன். 75000ரூபாய் ஓய்வூதியம் வாங்குபவர்கள் ,மாதத்திற்கு 3 லக்ஷம் சம்பளம் பெறுபவர்கள் தான்.
காரில் வந்து இறங்கி ,க்யூவில் நின்று பணம் வாங்கிப் போகிறார்கள்.
மாதாந்திர ரேஷனில் அரிசி வேண்டாம் பாமாயில் வேண்டாம் நீயே வைத்துக்கொள் என்று ரேஷன் கடைக்காரரிடம் சொன்னால் ஸலாம் போட்டு சரி அய்யா எனக் கூறி அதை கள்ள சந்தையில் விற்கிறார். கொள்முதல் செய்பவன் அண்டை மாநிலத்திற்கு லாரியில் அனுப்பி கொள்ளை லாபம் அடிக்கிறான் .
என்னத்தே சொல்லறது? யார் கிட்ட சொல்லறது.
உண்மை தான் ஐயா...மக்களுக்கு இது புரிவதில்லை...இலவசம் என்று எதுவுமே இல்லை...யாரிடமிருந்தோ பிடுங்கி யாரிடமோ தருகிறர்கள்....பிடுங்குபவர்கள் தாங்கள் யாரிடமிருந்து பிடுங்கினார்களோ அதை மக்களுக்கு மொத்தமும் தராமல் 'கிள்ளித்' தந்து விட்டு மற்றதை தங்களின் சொத்தாக சேர்த்துக் கொள்கிறார்கள்... இது தானே காலம் காலமாக நடந்து வருகிறது....
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
இவர்களுக்கு மழை வெள்ளம் வந்தால் ஜாலி, மக்களுக்கான நலத்திட்டங்கள் வந்தால் ஜாலி.... எரியும் வீட்டில் விறகு பிடுங்கும் ஜாதி....
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வெளியானது வெள்ளை அறிக்கை; ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2.63 லட்சம் கடன்
» ராசாவுக்கு ரூ.3 கோடியே 61 லட்சம் சொத்து ; கடன்- 33 லட்சம் - வரி பாக்கி 25 லட்சம்
» ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 65,000 ரூபாய் கடன் ..என்ன விதத்தில் செலவு கமல்ஹாசன் கேள்வி
» கல்வி கடன் 90 லட்சம்
» தமிழகத்தின் மொத்த கடன் ரூ.2.56 லட்சம் கோடி
» ராசாவுக்கு ரூ.3 கோடியே 61 லட்சம் சொத்து ; கடன்- 33 லட்சம் - வரி பாக்கி 25 லட்சம்
» ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 65,000 ரூபாய் கடன் ..என்ன விதத்தில் செலவு கமல்ஹாசன் கேள்வி
» கல்வி கடன் 90 லட்சம்
» தமிழகத்தின் மொத்த கடன் ரூ.2.56 லட்சம் கோடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|