ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம் Poll_c10உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம் Poll_m10உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம் Poll_c10 
VENKUSADAS
உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம் Poll_c10உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம் Poll_m10உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம் Poll_c10உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம் Poll_m10உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம் Poll_c10 
VENKUSADAS
உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம் Poll_c10உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம் Poll_m10உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம்

3 posters

Go down

உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம் Empty உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம்

Post by ayyasamy ram Sat Mar 19, 2022 5:54 am

உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம் Gallerye_211601733_2986204
புது டில்லி:
ஐ.நா., ஆதரவுடன் வெளியாகும் உலகின் மகிழ்ச்சிகரமான
நாடுகள் அட்டவணையில் 2021ம் ஆண்டிலும் பின்லாந்து
முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியா 3 இடங்கள் முன்னேறி 136வது இடத்தில் உள்ளது.
-
உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம் Tamil_News_large_2986204
உலக மகிழ்ச்சி அறிக்கை 2011ம் ஆண்டிலிருந்து வெளியிடப்படுகிறது.
தற்போது அதன் 10வது ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது 2021க்கான அறிக்கை.

இருப்பினும் 2019 முதல் 2021 வரையிலான தரவுகளின் சராசரியை
அடிப்படையில் மகிழ்ச்சிக்கு 0 முதல் 10 வரையில் மதிப்பு வழங்குகிறது.
மேலும் மகிழ்ச்சியைப் பற்றிய மக்களின் சொந்த மதிப்பீடு, ஜி.டி.பி.,
தனிப்பட்ட நல்வாழ்வு, தனிநபர் சுதந்திரம், ஊழல் மற்றும் சமூகத் த
ரவுகளின் அடிப்படையிலும் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு
முன்பே தயாரிக்கப்பட்டதாகும்.

வடக்கு ஐரோப்பிய நாடுகள் இந்தாண்டும் பட்டியலில் முன்னணி
வகிக்கின்றது. பின்லாந்து தொடர்ந்து 5வது ஆண்டாக முதலிடத்தில்
நீடிக்கிறது. டென்மார்க் 2ம் இடம், ஐஸ்லாந்து 3ம் இடம், சுவிட்சர்லாந்து
4ம் இடம் மற்றும் நெதர்லாந்து 5ம் இடமும் பெற்றுள்ளன.

கோவிட் தொற்று உச்சத்திலிருந்த 2020ல் அமெரிக்கா மகிழ்ச்சி
குறியீட்டில் பின் தங்கியிருந்த நிலையில் தற்போது 19வது
இடத்திலிருந்து 16வது இடத்துக்கு உயர்ந்துள்ளது.

கடந்த 2020ல் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் 139வது
இடத்திலிருந்த இந்தியா 2021ல் 3 இடங்கள் உயர்ந்து 136வது இடம்
வந்துள்ளது. அண்டை நாடான சீனா 72வது இடத்தில் உள்ளது.

நேபாள் 84வது இடம் பிடித்துள்ளது. வங்கதேசம் 94ம் இடத்திலுள்ளது.
ஆச்சர்யமாக கடன் தொல்லையில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு
121வது இடமும், விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாட்டை
எதிர்கொள்ளும் இலங்கைக்கு 127வது இடமும் தரப்பட்டிருக்கிறது.
-
சமூக ஆதரவு, ஒருவருக்கொருவர் பெருந்தன்மையுடன்
இருப்பது மற்றும் நேர்மையான அரசாங்கம் ஆகியவை
நல்வாழ்வுக்கு முக்கியம் என்பதே பல ஆண்டுகளாக உலக
மகிழ்ச்சி அறிக்கை வலியுறுத்தும் பாடம் என அறிக்கையை
தயாரித்தவர்கள் கூறியுள்ளனர்.

-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம் Empty Re: உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம்

Post by Dr.S.Soundarapandian Sun Mar 20, 2022 3:13 pm

"நேர்மையான அரசாங்கம் "-

அதுதான் இங்கு ...........


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம் Empty Re: உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம்

Post by T.N.Balasubramanian Sun Mar 20, 2022 4:35 pm

பின்லாந்து மகிழ்ச்சி நாடுகளில் முன் லாண்டாக இருக்கிறது.
இந்தியா --
மகிழ்ச்சி தரும் /பலன் தரும் திட்டங்கள் தீட்டப்படுகின்றன .
மக்களை முழுமையாக அடையுமுன்னே அரசியல்வாதிகள் /இடைத்தரகர்கள் அட்டகாசம்.திட்ட செலவுகளில் பாதி பாக்கெட்டிற்கு போக, மீதமாவது கிடைத்ததே என மகிழும் மக்கள்.
அந்த பொறுமை சகிப்புத்தன்மைதான் மூன்று இடங்கள் முன்னேறி இருக்கிறோம்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம் Empty Re: உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: பின்லாந்து நம்பர் 1, இந்தியாவுக்கு 136வது இடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு: இந்தியாவுக்கு 117 வது இடம்
» உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து: 133 வது இடத்தில் இந்தியா
» உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:: 94 வது இடத்திலிருந்த இந்தியாவுக்கு 111வது இடம! – ஐ. நா சர்வே!
»  தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம்
» 10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum