புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
10 சமையல் குறிப்புகள்  Poll_c1010 சமையல் குறிப்புகள்  Poll_m1010 சமையல் குறிப்புகள்  Poll_c10 
24 Posts - 69%
heezulia
10 சமையல் குறிப்புகள்  Poll_c1010 சமையல் குறிப்புகள்  Poll_m1010 சமையல் குறிப்புகள்  Poll_c10 
7 Posts - 20%
Barushree
10 சமையல் குறிப்புகள்  Poll_c1010 சமையல் குறிப்புகள்  Poll_m1010 சமையல் குறிப்புகள்  Poll_c10 
1 Post - 3%
kavithasankar
10 சமையல் குறிப்புகள்  Poll_c1010 சமையல் குறிப்புகள்  Poll_m1010 சமையல் குறிப்புகள்  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
10 சமையல் குறிப்புகள்  Poll_c1010 சமையல் குறிப்புகள்  Poll_m1010 சமையல் குறிப்புகள்  Poll_c10 
1 Post - 3%
Balaurushya
10 சமையல் குறிப்புகள்  Poll_c1010 சமையல் குறிப்புகள்  Poll_m1010 சமையல் குறிப்புகள்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
10 சமையல் குறிப்புகள்  Poll_c1010 சமையல் குறிப்புகள்  Poll_m1010 சமையல் குறிப்புகள்  Poll_c10 
78 Posts - 80%
heezulia
10 சமையல் குறிப்புகள்  Poll_c1010 சமையல் குறிப்புகள்  Poll_m1010 சமையல் குறிப்புகள்  Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
10 சமையல் குறிப்புகள்  Poll_c1010 சமையல் குறிப்புகள்  Poll_m1010 சமையல் குறிப்புகள்  Poll_c10 
4 Posts - 4%
Balaurushya
10 சமையல் குறிப்புகள்  Poll_c1010 சமையல் குறிப்புகள்  Poll_m1010 சமையல் குறிப்புகள்  Poll_c10 
2 Posts - 2%
prajai
10 சமையல் குறிப்புகள்  Poll_c1010 சமையல் குறிப்புகள்  Poll_m1010 சமையல் குறிப்புகள்  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
10 சமையல் குறிப்புகள்  Poll_c1010 சமையல் குறிப்புகள்  Poll_m1010 சமையல் குறிப்புகள்  Poll_c10 
2 Posts - 2%
Shivanya
10 சமையல் குறிப்புகள்  Poll_c1010 சமையல் குறிப்புகள்  Poll_m1010 சமையல் குறிப்புகள்  Poll_c10 
1 Post - 1%
Barushree
10 சமையல் குறிப்புகள்  Poll_c1010 சமையல் குறிப்புகள்  Poll_m1010 சமையல் குறிப்புகள்  Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
10 சமையல் குறிப்புகள்  Poll_c1010 சமையல் குறிப்புகள்  Poll_m1010 சமையல் குறிப்புகள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 சமையல் குறிப்புகள்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 16, 2022 9:04 pm

10 சிறுசிறு சமையல் சந்தேகங்களுக்கான இந்த விடைகளை
நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா? இல்லத்தரசிகளுக்கு இருக்கும் சமையல் சந்தேகங்களுக்கான சிறுசிறு கேள்விகளும், விடைகளும் இந்த பதிவின் மூலம் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நமக்கு தெரிந்த சமையலை விட, ஆல்ட்டர்நேட்டிவ் ஆக சில விஷயங்கள் இருக்கலாம். சமையல் நிபுணர்கள் சொல்லும் இந்த இல்லத்தரசிகளுக்கான சமையல் குறிப்புகள் நிச்சயம் உங்களுக்குப் பயன்படும். இனிய சமையலுக்கான 10 குறிப்புகள் இதோ உங்களுக்காக!
குறிப்பு 1: பன்னீர் தயாரிக்கும் பொழுது எலுமிச்சை சாறு பயன்படுத்தினால் ஒரு விதமான புளிப்பு தன்மை நீங்குவதில்லை! இதற்கு பதிலாக வினிகர் சேர்த்து பாலை திரித்து பன்னீர் தயாரித்தால் இந்த பிரச்சனை வராது. -
குறிப்பு 2: பித்தத்தை தணிக்கும், முடக்கு வாதத்தை குணமாக்கும் முடக்கத்தான் கீரை கொண்டு தோசை செய்வது வழக்கம். அதற்கு பதிலாக அந்த கீரையில் ரசம், வடை, அடை, சூப், குழிப்பணியாரம் கூட செய்து சாப்பிடலாம், ரொம்பவே அருமையாக இருக்கும்.
குறிப்பு 3: குருமாவுக்கு தேங்காய் அரைத்து ஊற்றும் போது கசகசா சேர்க்க வேண்டும். ஆனால் கசகசா சரியாக அரைபடுவது இல்லை என்றால் இதற்கு சிறிது சுடு தண்ணீரில் கசகசாவை ஊற வைத்து பிறகு தேங்காயுடன் சேர்த்து அரைத்து பாருங்கள், நைஸாக அரைபட்டு விடும். -
குறிப்பு 4: மஸ்ரூம் சமைப்பவர்கள் அதை நீண்ட நேரத்திற்கு கறுத்து போகாமல் இருக்க அரை லிட்டர் தண்ணீரில் மைதா மாவு ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அதில் மஷ்ரூமை போட்டு வைத்தால் நீண்ட நேரம் நிறம் மாறாமல் கறுத்துப் போகாமல் அப்படியே இருக்கும்.
குறிப்பு 5: சட்னி அரைக்கும் பொழுது தவறுதலாக நிறைய தண்ணீர் சேர்த்து விட்டால் வடிகட்டி அல்லது மெல்லிய துணியை பயன்படுத்தி அதிகப்படியான தண்ணீர் வடிந்ததும் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாமே ஒழிய வேறு வழியில்லை.
குறிப்பு 6: காலிஃப்ளவரில் இருக்கும் சிறுசிறு புழுக்கள் என்னதான் சுடுதண்ணீரில் போட்டாலும் பிரியாமல் ஒட்டிக் கொண்டிருந்தால், இப்படி செய்து பாருங்கள். வெது வெதுப்பாக இருக்கும் தண்ணீரில் கொஞ்சம் வினிகரை ஊற்றி காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு ஊற வைத்து விடுங்கள். அதன் பிறகு வடிகட்டி விட்டு மீண்டும் இதே போல் செய்தால் புழுக்கள் ஒன்று கூட அதில் தங்காது! வினிகருக்கு பதிலாக கல் உப்பும் பயன்படுத்தலாம்.
குறிப்பு 7: கருணை கிழங்கு சாப்பிட்டால் நாக்கு அரிக்கும் என்று கூறுவார்கள். இப்படி நாக்கு அரிக்காமல் இருக்க கருணைக்கிழங்கை வெட்டிய பிறகு அரிசி கழுவிய தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். 10 நிமிடத்திற்கு பிறகு புளித் தண்ணீரில் வேக விட்டு எடுத்து சமைத்தால் இந்த பிரச்சனை தீரும். குறிப்பு 8: பாகற்காய் கசப்பு இல்லாமல் சமைப்பதற்கு முதலில் புளித் தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு வடிகட்டி கொஞ்சம் வெல்லமும், தாயிரும் சேர்த்து சமைத்தால் கொஞ்சம் கூட கசப்பு தெரியாது. குறிப்பு
9: பஜ்ஜி உப்பி வருவதற்கு பஜ்ஜி மாவுடன் சோடா உப்பு சேர்ப்பார்கள். அதற்கு பதிலாக மிளகு தூள், இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து பஜ்ஜி சுட்டு பாருங்கள், சூப்பராக இருக்கும். வாழைக்காய் மட்டுமல்லாமல் புதிதாக பிரட்டு, கத்தரிக்காய், காலிஃப்ளவரில் கூட பஜ்ஜி செய்யலாம்.
குறிப்பு 10: துவரம் பருப்பில் சரியான அளவில் நீர் சேர்க்கா விட்டால் வேக நீண்ட நேரம் எடுக்கும். அதிக தண்ணீர், குறைவான தண்ணீர் இரண்டுமே சரிவராது! வெண்ணை போல குழைந்து வருவதற்கு, கொஞ்சம் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்க்கலாம். அதற்கு பதிலாக ஒரு துண்டு தேங்காயையும் சேர்த்து வேக வைத்தால் நன்றாக வெந்துவிடும்.

நன்றி --திருமதி ராஜி -தெய்வீகம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 18, 2022 9:25 pm

இதற்கு நாளை விவரமாக பதில் போடுகிறேன் ஐயா! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக