புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_m10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_m10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 
6 Posts - 24%
heezulia
 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_m10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 
5 Posts - 20%
i6appar
 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_m10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_m10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_m10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 
88 Posts - 37%
i6appar
 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_m10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_m10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_m10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_m10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_m10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 
7 Posts - 3%
Guna.D
 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_m10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_m10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_m10 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 16, 2022 4:21 pm

 ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்... Main-qimg-5ce51ceaac2936750192edfdde356476-lq
-
மனைவி; ஏனுங்க! நான் பார்ப்பதற்கு அழகா இருக்கேனா!!!

கணவன்;
உனக்கென்ன டீ குறை!!! அப்படியே!!! செதுக்கி வச்ச சிலை மாதிரி
இருக்க.........

" நான் முடி வெட்டிக்கலாம்னு நினைக்கிறேன்!

ஏன் நல்லாதானே இருக்கு! சரி வெட்டிக்க! அப்புறம் உன் இஷ்டம்...

இல்ல வேணாம் அம்மா திட்டுவாங்க!

ஆமால! அப்போ வெட்டிக்காத!

இப்போலாம் முடியை Styles Ah வச்சிக்குறதுதான் Fashion! தெரியுமா?

அதுசரி அப்போ வெட்டிக்க!

என் முகம் சின்னது! அதனால் முடி வெட்டுனா அழகா இருக்குமா?

அப்படியா ! சரி வெட்டிக்காத!

நான் முடியை வெட்டுனதே இல்லை! ஒரு தடவை வெட்டுனா என்ன?

சரி வெட்டிக்க!

அய்யோ! சலூன் கடைகாரன் வெட்டத் தெரியாமல் வெட்டிட்டானா! என்னாவது…

சரி வெட்டிக்காத!

Off Size la முடியை வெட்டுனா அழாகாதானே இருக்கும்?

சரி வெட்டிக்க!

ஒருவேளை உங்க வீட்டு ஆளுக கிண்டல் பன்னாங்கனா!

சரி வெட்டிக்காதா!

பரவாயில்லை! அவர்களுக்கு பொறாமையா கூட இருக்கலாம்!

சரி வெட்டிக்க!

ம்! என்ன நடந்தாலும் சரிங்க! நான் முடியை வெட்டுறதா முடிவு பன்னிட்டேன், சரிதானே?

சரி வெட்டிக்க!

அப்புறம் கொஞ்ச நாளா தொண்டை வலிக்குதுங்க ஏன்னு தெரியல!

சரி வெட்டிக்காத!

என்னாது!!! என்ன சொன்னிங்க ?😳

சரி வெட்டிக்க!

எதை!!! ஏனுங்க உங்களுக்கு என்னாச்சு!

சரி வெட்டிக்காத!

ஏங்க லூசு மாதிரி பேசுரிங்க...!

சரி வெட்டிக்க!

அய்யயோ! என் வீட்டுக்காரர்க்கு என்னமோ ஆச்சு!!!

"அடுத்து ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாக கணவன் மனநல ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்...

ஆண்கள் அதிகமாக தன் மனைவியிடம்...

ஆமாம்!

சரி!

சாரி!

அப்படியா!

எதுக்கு!

நான் ஒன்னுமே பன்னலடி!

உன் இஷ்டம்!

நீ சொன்னா சரிதான்!

இந்த வார்த்தைகள்தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது,

பிரச்சினையை தடுப்பதற்கும் இந்த வார்த்தைகள்தான் தேவைப்படுகிறது….

"இதெல்லாம் சொன்னா! நம்மல ஆட்டுமந்தை கூட்டம்னு சொல்வாங்க!"
-
ப.பி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2022 7:24 pm

நகைச்சுவைக்காக போட்டாலும் இன்றய ஆண்கள் நிலை பரிதாபம் தான்...சோகம்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 16, 2022 9:13 pm

ஆமாம்ல ...........



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2022 11:13 pm

T.N.Balasubramanian wrote:ஆமாம்ல ...........
மேற்கோள் செய்த பதிவு: 1359465

ஆமாம் அல்லது இல்லை எதாவது ஒன்று சொல்லுங்கள் ஐயா.....ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 17, 2022 9:06 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:ஆமாம்ல ...........
மேற்கோள் செய்த பதிவு: 1359465

ஆமாம் அல்லது இல்லை எதாவது ஒன்று சொல்லுங்கள் ஐயா.....ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1359476

ஆமாம் தானே என்று ஒத்துதானே போகிறேன்.
ஆமாம்ல ....என்றாலே ஆமாம் இல்லையா என்றுதானே அர்த்தம்.
கூட ஒரு எழுத்து சேர்க்கவிடமாட்டேன் என்கிறீர்களே பெண்களே.!



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 17, 2022 6:49 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:ஆமாம்ல ...........
மேற்கோள் செய்த பதிவு: 1359465

ஆமாம் அல்லது இல்லை எதாவது ஒன்று சொல்லுங்கள் ஐயா.....ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1359476

ஆமாம் தானே என்று ஒத்துதானே போகிறேன்.
ஆமாம்ல ....என்றாலே ஆமாம் இல்லையா என்றுதானே அர்த்தம்.
கூட ஒரு எழுத்து சேர்க்கவிடமாட்டேன் என்கிறீர்களே பெண்களே.!
மேற்கோள் செய்த பதிவு: 1359492

இந்த ஒத்தை வார்த்தைக்கே நொந்து போய்விடீர்களே ஐயா
...புன்னகை...மேலே உள்ள பதிவை படித்த பாதிப்புதான் அது.... குதூகலம் குதூகலம் குதூகலம் @T.N.Balasubramanian



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக