ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு - Page 2 Empty காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு

Post by ayyasamy ram Wed Mar 16, 2022 10:47 am

First topic message reminder :

காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு - Page 2 Vikatan%2F2019-10%2Fb098d225-8bfb-45ef-86b2-95df42df2c84%2Fmahatma_gandhi_master_mediator_1050x700.jpg?rect=0%2C0%2C1050%2C591&auto=format%2Ccompress&w=700&dpr=1
-
1. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி குஜராத் பகுதியின் போர்பந்தரில், அக்டோபர் 02, 1869 அன்று பிறந்தார்.

2. அவரின் தந்தை கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி போர்பந்தர் பகுதியின் தலைமை அமைச்சராக இருந்தவர்.

3. காந்தி, அவரது வீட்டில் இறுதியாகப் பிறந்த குழந்தை. அவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர்.

4. ராஜ்கோட்டில் மேல்நிலைக் கல்வி பயின்றபோது, காந்தி தன் சிறுவயதிலேயே நிச்சயிக்கப்பட்ட, கஸ்தூர்பாவை மணந்துகொண்டார்.

5. மோகன்தாஸ் காந்தியின் 16-வது வயதில், அவரின் தந்தை கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி மரணமடைந்தார்.
-
காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு - Page 2 Vikatan%2F2019-10%2Faecf35c7-7270-452b-81b9-e78dc4bfd7ce%2F381527_6.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-
6. தனது 19-வது வயதில், கல்வி பயில்வதற்காக இங்கிலாந்துக்குப் பயணப்பட்டார் காந்தி.

7. காந்தி முதன்முதலாகப் பகவத் கீதை புத்தகத்தைப் படித்தபோது, அவருக்கு வயது 20. பகவத் கீதை காந்தியின் மனதை ஈர்த்த புத்தகங்களுள் முதன்மையானது.

8. இங்கிலாந்து சென்று மூன்று ஆண்டுகள் கழித்து, இந்தியா திரும்பினார் காந்தி. பம்பாய் (மும்பை) உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்ற முயன்று, சிறிது காலம் சட்ட வரைவாளராகப் பணியாற்றினார்.

9. 1893-ம் ஆண்டு, இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்குப் பயணப்பட்டார் காந்தி.

10. ரயில் பயணத்தின்போது, நிறம் காரணமாக அவமானப்படுத்தப்பட்டார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் தலைவிரித்தாடிய நிறவெறிக்கு எதிராக, நாட்டல் இந்திய காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்தார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு - Page 2 Empty Re: காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு

Post by ayyasamy ram Fri Mar 18, 2022 6:24 pm

காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு - Page 2 Vikatan%2F2019-10%2F06a7ee5d-8ee4-47b9-8475-fa1338c5ec63%2FGandhi_Jail.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
120. வைசிராய் மவுண்ட்பேட்டன், காந்தியைச் சந்தித்து உண்ணாவிரதத்தைக் கைவிடக் கோரியும், காந்தி கைவிடவில்லை.

121. ஜனவரி 15, 1948 அன்று, காந்தியின் உடல்நலம் அபாயகரத்தை எட்டியது.

122. அமைச்சரவை, பாகிஸ்தான் அரசுக்கு நிதியுதவியாக 550 மில்லியன் ரூபாய் தர முடிவுசெய்ததை வரவேற்றார் காந்தி. எனினும் பொது அமைதிக்காக, உண்ணாவிரதத்தைக் கைவிடவில்லை.

123. காந்தியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

124. மத்திய அமைதிக் குழு உருவாக்கப்பட்டது. மக்களிடையே அமைதி ஏற்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. காந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

125. ஜனவரி 20, 1948 அன்று, பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. காந்தி ஆபத்தின்றித் தப்பித்தார்.

126. டெல்லியின் மெஹ்ரவுலியில் நடந்த இஸ்லாமியர்களின் திருவிழாவில் பங்கேற்றார் காந்தி.

127. இஸ்லாமியர்களின் திருவிழாவில் பங்கேற்றதால் கோபமுற்ற இந்து அகதிகள், காந்தியை இமயமலை சென்று ஓய்வு எடுக்குமாறு கூறினர்.

128. ஜனவரி 30, 1948 அன்று, மாலைப் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த காந்தி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

129. நாதுராம் கோட்சே கையில் இருந்த துப்பாக்கியில் வெடித்த மூன்று தோட்டாக்கள் காந்தி உடலில் பாய்ந்தன. 'ஹே ராம்!' என்ற முழக்கத்தோடு, சரிந்து விழுந்து இறந்தார் காந்தி.

130. பிப்ரவரி 12, 1948 அன்று, காந்தியின் உடல் யமுனை நதிக்கரையோரத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது சாம்பல் பல்வேறு இடங்களில் கரைக்கப்பட்டது. அகா கானின் அரண்மனையில் இன்றும் காந்தியின் சாம்பல் வைக்கப்பட்டிருக்கிறது.

131. காந்தி தனது பள்ளிக்காலத்தில் ஆங்கிலப் பாடத்தில் சிறந்து விளங்கினார். கணிதம், புவியியல் ஆகிய பாடங்களில் குறைவான மதிப்பெண்களே எடுப்பவராக இருந்தார் காந்தி.

132. காந்தி தனது கையெழுத்து அழகாக இல்லை என்பதைக் கூறி வெட்கப்பட்டுக் கொண்ட நிகழ்வு நடந்திருக்கிறது.

133. காந்தி அயர்லாந்து நாட்டின் ஆங்கில வழக்கில் பேசும் வழக்கமுடையவராக இருந்தார்.

134. அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி டேவிட் தோரூ எழுதிய ஒத்துழையாமையைப் படித்த காந்தி, அதனை அமல்படுத்திப் போராட்டங்கள் நடத்தினார்.

135. 1930-ஆம் ஆண்டு, 'டைம்' இதழின் சிறந்த மனிதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் காந்தி. இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நபர் அவர் மட்டுமே!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு - Page 2 Empty Re: காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு

Post by ayyasamy ram Fri Mar 18, 2022 6:26 pm

காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு - Page 2 Vikatan%2F2019-10%2F8ccc4654-2045-4224-a1df-dfeceb880e2c%2F10.JPG?auto=format%2Ccompress&w=700&dpr=1
136. 5 முறை பரிந்துரைக்கப்பட்டபோதும், காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவேயில்லை. 2006-ம் ஆண்டு, நோபல் பரிசுக் கமிட்டி இதனைப் பகிரங்கமாக அறிவித்து, வருத்தம் தெரிவித்தது.

137. காந்தி, எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயுடன் தொடர்ந்து கடிதங்கள் எழுதி தொடர்பில் இருந்தார்.

138. ஹிட்லருக்கு இரண்டு கடிதங்கள் எழுதிய காந்தி, அமைதியை வலியுறுத்தினார். ஹிட்லரை, 'அன்பு நண்பருக்கு..' என்றே அழைத்தார். எனினும், காந்தியின் கடிதங்களுக்கு ஹிட்லர் பதில் எழுதவில்லை.

139. காந்தியின் இறுதி ஊர்வலம் 5 மைல்கள் நீளமாக இருந்தது.

140. காந்தி, 40 ஆண்டுகளாக, ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 18 கிலோமீட்டர் தூரம்வரை நடந்தார்.

141. 1913 முதல் 1938 வரை காந்தி நடந்த தூரம், பூமியின் சுற்றுவட்டத்தை இரு முறை நடப்பதற்குச் சமமானது.

142. காந்தி உணவு உண்பதற்காக மட்டும், செயற்கைப் பற்கள் பயன்படுத்தினார்.

143. இந்தியாவின் முக்கியச் சாலைகளில் 53 சாலைகள் காந்தியின் பெயரில் உள்ளன. மற்ற நாடுகளில், காந்தியின் பெயரில் 48 சாலைகள் இயங்குகின்றன.

144. காந்தியைக் கடுமையாக எதிர்த்த பிரிட்டிஷ் அரசு, 1969-ஆம் ஆண்டு, காந்தியின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் தபால்தலை வெளியிட்டது.

145. பூனா சிறையில் காந்தி இருந்தபோது, அவர் பயன்படுத்திய ராட்டை, 2013-ம் ஆண்டு 1.1 லட்சம் பவுண்ட்களுக்கு ஏலம் போனது.
-
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு - Page 2 Empty Re: காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை
» கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார்
» இயக்குனர் சிகரம் இயக்குனர் கே. பாலச்சந்தர் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு - பொக்கிஷ பகிர்வு
» மகாத்மா காந்தி
» மகாத்மா காந்தி>>>>>>>

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum