புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிகாரன் ஆடு! Poll_c10குடிகாரன் ஆடு! Poll_m10குடிகாரன் ஆடு! Poll_c10 
61 Posts - 80%
heezulia
குடிகாரன் ஆடு! Poll_c10குடிகாரன் ஆடு! Poll_m10குடிகாரன் ஆடு! Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
குடிகாரன் ஆடு! Poll_c10குடிகாரன் ஆடு! Poll_m10குடிகாரன் ஆடு! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
குடிகாரன் ஆடு! Poll_c10குடிகாரன் ஆடு! Poll_m10குடிகாரன் ஆடு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிகாரன் ஆடு! Poll_c10குடிகாரன் ஆடு! Poll_m10குடிகாரன் ஆடு! Poll_c10 
397 Posts - 79%
heezulia
குடிகாரன் ஆடு! Poll_c10குடிகாரன் ஆடு! Poll_m10குடிகாரன் ஆடு! Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
குடிகாரன் ஆடு! Poll_c10குடிகாரன் ஆடு! Poll_m10குடிகாரன் ஆடு! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
குடிகாரன் ஆடு! Poll_c10குடிகாரன் ஆடு! Poll_m10குடிகாரன் ஆடு! Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
குடிகாரன் ஆடு! Poll_c10குடிகாரன் ஆடு! Poll_m10குடிகாரன் ஆடு! Poll_c10 
8 Posts - 2%
prajai
குடிகாரன் ஆடு! Poll_c10குடிகாரன் ஆடு! Poll_m10குடிகாரன் ஆடு! Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
குடிகாரன் ஆடு! Poll_c10குடிகாரன் ஆடு! Poll_m10குடிகாரன் ஆடு! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குடிகாரன் ஆடு! Poll_c10குடிகாரன் ஆடு! Poll_m10குடிகாரன் ஆடு! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
குடிகாரன் ஆடு! Poll_c10குடிகாரன் ஆடு! Poll_m10குடிகாரன் ஆடு! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குடிகாரன் ஆடு! Poll_c10குடிகாரன் ஆடு! Poll_m10குடிகாரன் ஆடு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிகாரன் ஆடு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 14, 2022 8:41 am

குடிகாரன் ஆடு! CTvMUgh
-
குடிகாரன் ஒருவன் தன்னுடைய நண்பர்களுக்காக இரவில்
ஒரு விருந்து வைத்தான்.

அதற்காக தன்னுடைய வீட்டில் இருந்த ஆட்டையே திருடிச்
சென்று, சமைத்து நண்பர்களுடன் சாப்பிட்டு விட்டான்.
காலையில் வீட்டிற்குப் போக அங்கு ஆடு மேய்ந்து
கொண்டுருந்தது.
இவனால் நம்ப முடியவில்லை

தன் மனைவியிடம் ஆடு எப்படி வந்தது என்று ஆச்சரியத்துடன்
கேட்டான்.

இருக்கிற ஆட்டை ஏன் கேக்குரீங்க? ராத்திரியிலிருந்து நாய
காணோம்
முதல்ல அத தேடுங்க

குடிகாரன்: ??????!!!!!!

😜😜😜

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 14, 2022 8:43 am

குடிபோதை


-
குடிகாரன் ஆடு! LJryScH
-
குடிபோதையில் சாலையோரத்தில் விழுந்து கிடந்தவனை…
லத்தியால் தட்டி எழுப்பிய, அந்தக் கான்ஸ்டபிள் கோபத்துடன்
கேட்டார்

.”ஏய்! தலைகால் புரியாம விழுந்து கிடக்கிறியே, எவ்வளவுய்யா
குடிச்சே?”

”சார்! ஒரு ஃபுல் பாட்டிலயும் குடிச்சிட்டேன்.”“ஏன்யா… இப்படி
நிதானம் தவறும் அளவுக்கா குடிப்பது? ஒரு லிமிட் வேண்டாமா?”

“நிலைம அப்படி சார். குடிக்க வேண்டிய கட்டாயம் ஆகிப்போச்சு.!”
சொன்னவன் முகத்தில் தெரிந்த வருத்தத்தைப் பார்த்த கான்ஸ்டபிள்
சற்றே தணிந்த குரலில் கேட்டார்.
“அப்படி என்னய்யா கட்டாயம்.?”

”பாட்டில் மூடி தொலஞ்சி போச்சு… சார்.!”

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 14, 2022 8:44 am

கல்யாணம் கட்டிய புலி!



குடிகாரன் ஆடு! IaMTG74

ஒரு புலி கல்யாணம் பண்ணிட்டு ரிஷப்ஷன் வச்சுது…….

எல்லா விலங்குகளும் விருந்து சாப்டுட்டு ,
புலி ஜோடியை நாலு அடி தள்ளி நின்னே வாழ்த்திட்டு
போச்சு.

மாப்ள புலிக்கோ கர்வம் தாங்கல.

திடீர்னு ஒரு பூனை மட்டும் சரசரன்னு புலிக்கிட்ட
போய்ட்டு கைக்கொடுத்து வாழ்த்து சொல்லிடுச்சு.

புலிக்கு ஆத்திரம் வந்துடுச்சு. பூனையப் பார்த்து
கர்ஜனையோட,

“டேய் இத்தனைப் பேரு என்னய தூரம நின்னு வாழ்த்திட்டு
போறானுங்க…..

ஒனக்கு மட்டும் எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட
வந்து வாழ்த்து சொல்லுவ ! நான் புலிடா” ன்னு
சொன்னுச்சு.

அந்த பூனையோ கெக்க பிக்கன்னு சிரிச்சுட்டே
“அடேய் கிறுக்கு பயலே !

நானும் கல்யாணத்துக்கு முன்ன “புலிதாண்டா ” ன்னு
சொல்லிட்டு ஓடிப் போச்சு !

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Mar 14, 2022 7:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி சிரி சிரி
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக