ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்ஸ்

Go down

கடி ஜோக்ஸ் Empty கடி ஜோக்ஸ்

Post by ayyasamy ram Tue Mar 15, 2022 7:31 am


பேச்சுவார்த்தை நடத்திட்டிருந்த தலைவர், முதல் ரெண்டு ரவுண்டு
வரைக்கும் நல்லாத்தான் பேசினார்... அதுக்குப்பிறகு என்ன
சொன்னார்னு யாருக்குமே புரியலை போங்க!’’

‘‘2 ரவுண்டுதாங்க அவரோட லிமிட்டே..!’’

வி.ரேவதி, சென்னை
---------------------------------------------------

‘‘பழசை மறக்க வேண்டாம்னு தலைவர் கிட்ட சொன்னது
தப்பாப் போச்சா... ஏன்?’’
‘‘மறுபடி சாராயம் காய்ச்ச ஆரம்பிச்சுட்டார்..!’’
பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
--------------------------------------------------

ஸ்பீக்கரு...

‘‘பெரியோர்களே... தாய்மார்களே... மற்றும் எனதன்பு
‘வாடகைத் தொண்டர்களே’..!’’
பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
---------------------------------------------------

‘மிஸ்டு கால்’ மூலம் கட்சிக்கு புது உறுப்பினர்களைச் சேர்க்கலாம்.
ஆனா ‘ஃபெவிகால்’ மூலம் கட்சிக்கு புது உறுப்பினர்களைச் சேர்க்க
முடியுமா?
- பல கட்சிகளில் உறுப்பினராகும் பலே வாக்காளர்கள் சங்கம்
- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.
------------------------------

ரஜினியை ரசிச்சா, அவர் ரஜினி ஃபேன்; கமலை ரசிச்சா,
அவரு கமல் ஃபேன்; விஜய்யை ரசிச்சா, அவரு விஜய் ஃபேன்.
ஆனா ஒருத்தர் டேபிளை ரசிச்சா அவரை ‘டேபிள் ஃபேன்’னு
சொல்ல முடியுமா?
- ஜி.தாரணி, மதுரை.
-----------------------------------
-குங்குமம்


Last edited by ayyasamy ram on Tue Mar 15, 2022 7:38 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடி ஜோக்ஸ் Empty Re: கடி ஜோக்ஸ்

Post by ayyasamy ram Tue Mar 15, 2022 7:36 am

கடி ஜோக்ஸ் 10
-
டாக்டர்கிட்ட போய், இருமல்னா இருமிக் காட்டலாம்;
தும்மல்னா தும்மிக் காட்டலாம்; ஏன், விக்கல்னாகூட விக்கி காட்டலாம்.
ஆனா ‘காய்ச்சல்’னா, காய்ச்சிக் காட்ட முடியுமா?
- காய்ச்சலில் கண்டபடி காய்ச்சுவோர் சங்கம் ஜி.தாரணி, அரசரடி.

தத்துவம் மச்சி தத்துவம்
------------------------------------------------------------

‘‘என்னோட வெயிட் 95 கிலோ. தெரியுமா?’’
‘‘போங்க தலைவரே! உங்களைத் தூக்க சதி நடக்குதுன்னு
சொன்னா, அதை இப்படியா புரிஞ்சிப்பீங்க?’’
அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.
---------------------------------------------------

‘‘தலைவருக்கு குசும்பை பார்த்தியா?’’
‘‘ஏன்... என்ன சொல்றார்?’’

‘‘ஜெயில் சமையலறைக்கு வெளியே
‘இன்றைய ஸ்பெஷல்’ போர்டு ஏன் வைக்கலேன்னு கேக்கறார்!’’
பர்வீன் யூனுஸ், ஈரோடு.
----------------------------------------------
‘‘மன்னா! எதிரி மன்னன் நம் நாட்டு எல்லைக்குள் நுழைந்து
விட்டான்...’’

‘‘கவலைப்படாதீர் அமைச்சரே! நான் நம் நாட்டு எல்லையைத் தாண்டி
விடுகிறேன்...’’
சிக்ஸ் முகம்,
----------------------------------------
-குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum