ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை காதலன்

4 posters

Go down

இயற்கை காதலன்  Empty இயற்கை காதலன்

Post by Ilayaprabha Mon Mar 14, 2022 12:42 pm

கொஞ்சம் இயற்கையையும் காதலியுங்கள்..
கொஞ்சும் இயற்கையை காதலியுங்கள்...

🌱🌿ஐ லவ் யூ
பாதத்தோடு மட்டும்பேசும்
பச்சைப்பசும் புல்வெளி ..
ராகத்தோடு ராவைக்கழிக்க
நல்லதொரு திறந்தவெளி...

🌱🌿ஐ லவ் யூ
வானமகன் தந்ததூதை
பூமிமகள் காதில்சேர்க்க..
தபால்காரராய் தந்தியோடு
தவழ்ந்துவரும் வெள்ளிமேகம்..☁

🌱🌿ஐ லவ் யூ
பிக்காசோவின் ஓவியத்தை
பின்னிழுக்கும் அந்தி..
அந்திமறைய அவதரிக்கும்
அழகுமகள் நிலவு...🌙

🌱🌿ஐ லவ் யூ
நெஞ்சோடு சாய்ந்துகொண்ட
நேசமிகு குமரிபோல..
ஆடைக்குள் ஊடுறுவி
அங்கம்தொடும் தென்றல்...

🌱🌿ஐ லவ் யூ
இன்னிசை நிறுத்திவிட்டு
இதழிசையில் காதல்பறவைகள்..🕊
மெல்லிசையாய் தொலைவிலிருந்து
மிதந்துவரும் ரீங்காரம்...🐞

🌱🌿ஐ லவ் யூ
சமைந்த குமரியின்
வளைந்த இடைபோல..
வளைத்து அணைக்கச்சொல்லி
வற்புறுத்தும் இயற்கை...🎋🌳

🌱🌿ஐ லவ் யூ
கண்ணிப் பெண்ணொருத்தி
கண்கள் சிமிட்டுவதாய்..
அவ்வப்போது வானத்தில்
அவதரிக்கும் மின்னல்...🌩

🌱🌿ஐ லவ் யூ
ஒற்றைக்காலில் தவமிருந்தும்
ஒருவரமும் கிட்டாமல்
தனக்கேஉரித்தான தாய்மொழியில்
திட்டிப்புழம்பும் கொக்கு...🦩

🌱🌿ஐ லவ் யூ
இந்தக்காட்சி பார்க்கும்போது
என்னுடைய மனதுதுள்ளும்..
தவழ்ந்துஎழுந்து ஓடிவரும்
தாயைப்பார்த்த பிள்ளைபோல...

என்றும் அன்புடன்

இளையபிரபா. Am❤
Ilayaprabha
Ilayaprabha
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 14/03/2022

Dr.S.Soundarapandian, Ilayaprabha and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இயற்கை காதலன்  Empty Re: இயற்கை காதலன்

Post by T.N.Balasubramanian Mon Mar 14, 2022 3:51 pm

வாழ்த்துகள் பல.
உள்ளங்கள் உவக்கும் உவமைகள்
உங்களது சொந்த கவிதை எனக் கூறினால்
சொந்த கவிதை பகுதிக்கு மாற்றிவிடுகிறேன்.

@Ilayaprabha

புதியவர் --அன்புடன் ஈகரை உங்களை வரவேற்கிறது.
அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகம் செய்துகொண்டு
உங்களை பற்றிய மேலதிக தகவல்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian and RAJA MUTTHIRULANDI இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இயற்கை காதலன்  Empty Re: இயற்கை காதலன்

Post by Dr.S.Soundarapandian Sun Sep 04, 2022 12:05 pm

இயற்கை காதலன்  3838410834 இயற்கை காதலன்  3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இயற்கை காதலன்  Empty Re: இயற்கை காதலன்

Post by Anthony raj Thu Sep 14, 2023 10:47 pm

இயற்கை அழகின் நடுவில் நிறைய ரசித்தேன்
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 10/09/2023

Back to top Go down

இயற்கை காதலன்  Empty Re: இயற்கை காதலன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum