புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன உலகம் -சிறுகதை Poll_c10சின்ன உலகம் -சிறுகதை Poll_m10சின்ன உலகம் -சிறுகதை Poll_c10 
81 Posts - 68%
heezulia
சின்ன உலகம் -சிறுகதை Poll_c10சின்ன உலகம் -சிறுகதை Poll_m10சின்ன உலகம் -சிறுகதை Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
சின்ன உலகம் -சிறுகதை Poll_c10சின்ன உலகம் -சிறுகதை Poll_m10சின்ன உலகம் -சிறுகதை Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
சின்ன உலகம் -சிறுகதை Poll_c10சின்ன உலகம் -சிறுகதை Poll_m10சின்ன உலகம் -சிறுகதை Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
சின்ன உலகம் -சிறுகதை Poll_c10சின்ன உலகம் -சிறுகதை Poll_m10சின்ன உலகம் -சிறுகதை Poll_c10 
1 Post - 1%
viyasan
சின்ன உலகம் -சிறுகதை Poll_c10சின்ன உலகம் -சிறுகதை Poll_m10சின்ன உலகம் -சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன உலகம் -சிறுகதை Poll_c10சின்ன உலகம் -சிறுகதை Poll_m10சின்ன உலகம் -சிறுகதை Poll_c10 
273 Posts - 45%
heezulia
சின்ன உலகம் -சிறுகதை Poll_c10சின்ன உலகம் -சிறுகதை Poll_m10சின்ன உலகம் -சிறுகதை Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
சின்ன உலகம் -சிறுகதை Poll_c10சின்ன உலகம் -சிறுகதை Poll_m10சின்ன உலகம் -சிறுகதை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சின்ன உலகம் -சிறுகதை Poll_c10சின்ன உலகம் -சிறுகதை Poll_m10சின்ன உலகம் -சிறுகதை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சின்ன உலகம் -சிறுகதை Poll_c10சின்ன உலகம் -சிறுகதை Poll_m10சின்ன உலகம் -சிறுகதை Poll_c10 
18 Posts - 3%
prajai
சின்ன உலகம் -சிறுகதை Poll_c10சின்ன உலகம் -சிறுகதை Poll_m10சின்ன உலகம் -சிறுகதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சின்ன உலகம் -சிறுகதை Poll_c10சின்ன உலகம் -சிறுகதை Poll_m10சின்ன உலகம் -சிறுகதை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சின்ன உலகம் -சிறுகதை Poll_c10சின்ன உலகம் -சிறுகதை Poll_m10சின்ன உலகம் -சிறுகதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சின்ன உலகம் -சிறுகதை Poll_c10சின்ன உலகம் -சிறுகதை Poll_m10சின்ன உலகம் -சிறுகதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
சின்ன உலகம் -சிறுகதை Poll_c10சின்ன உலகம் -சிறுகதை Poll_m10சின்ன உலகம் -சிறுகதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன உலகம் -சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 14, 2022 12:03 pm

சின்ன உலகம் -சிறுகதை Vikatan%2F2020-07%2F0472faca-8f17-4a2c-add2-32c191534d45%2Fbreak_810249_1920.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
என்பார்கள். அது நூற்றுக்கு நூறு செந்திலுக்கு பொருந்தும்
என்றே சொல்லலாம்.

ஆம், அவன் மனைவி ராதிகாவுக்கு கணவன் செந்தில், அஸ்வின்,
அஸ்வந்த் இந்த 2 பிள்ளைகள் மற்றும் அவர்கள் இருக்கும் வீடு.
இதுதான் அவளுக்கு உலகம்.

அப்படிப்பட்டவளை செந்தில் இன்று காயப்படுத்திவிட்டான்.

பசங்க இருவரும் பள்ளிக்குச் சென்ற உடன் இவர்கள் இருவருக்கும்
பேச்சு வாக்கில் சண்டை வந்தது.
கோபத்தில் அவனிடம் இருந்து வெளிவரும் வார்த்தைகள்
ஒவ்வொன்றும் எரிகற்கலாய் வந்து விழும்.

அந்த எரிக்கற்களால்தான் மனைவி ராதிகாவை காயப்படுத்தி
விட்டான்.

திருமணம் முடிந்து 8 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இந்தச் சண்டை அவளுக்குப் புதிதல்ல.

8 ஆண்டுகளாய் விழுந்துகொண்டிருக்கும் எரிகற்கள் எல்லாம்
அவள் மனதை வெந்தவைத்துள்ளது.

யாரும் அற்ற ஒரு இடத்தில் இப்போது ராதிகா நின்று கொண்டிருந்தாள்.
சண்டையை நினைத்து தன் மனதை அங்கே பறந்தும், கூவிக்கொண்டும்
இருக்கும் பறவைகளைப் பார்த்தும்,

சுற்றி அந்தப் பசுமை வெளியில் வீசும் இதமான காற்றை ரசித்தவாறும்
தன் காயம்பட்ட மனதை இவற்றின் மூலம் இலகுவாக்கிக் கொண்டிருந்தாள்.

ராதிகாவின் செல்போனுக்கு தொடர்ந்து கணவன் செந்திலின்
கால் வந்து கொண்டிருந்தது.

ராதிகா பறவைகளைப் பார்த்து புத்துணச்சி பெற்றுக் கொண்டிருந்தாள்.

இப்படித்தான் ராதிகா ஒவ்வொரு முறையும் தனக்குள் வரும் கோபத்தை,
மனஅழுத்தத்தை இயற்கையைப் பார்த்து தனித்து கொள்வாள்.

செந்தில் வீட்டில் கால் பண்ணியபடி இருக்க, வீட்டு வாசலில் இருந்து
தேங்காய் விற்கும் பெரியவர் ஒருவர், "அம்மா... அம்மா தேங்காய்
கொண்டு வந்திருக்கேன்" என்று அழைக்க.

"செந்தில் வேண்டாங்க" என்றான்.

அடுத்து ஒரு பெண்மணி "அம்மா... அம்மா கீரை கொண்டு
வந்திருக்கேன்" என்று குரல் கொடுக்க,

"வேண்டாங்க" என்றான்.

அடுத்து 21 வயது உள்ள இளைஞன் "அக்கா... அக்கா வெங்காயம்,
தக்காளி கொண்டு வந்திருக்கேன்" என்று அழைக்க,

"வேணாம்பா" என்று கூறினான்.

அடுத்து ஒரு பெரியவர், "அம்மா... அம்மா நம்ம காட்டுல வெளஞ்ச
புடலங்காய்,வெண்டைக்காய் எடுத்துக்கிட்டு வந்திருக்கேன்" என்று
அழைக்க, "வேணாங்க" என்றான்.

இப்படி அன்றாடம் தெருவில் வரும் இவர்களிடம் எல்லாம் அவ்வளவு
சிநேகிதம் ராதிகாவுக்கு.

ராதிகாவைப் பார்க்காமல் ஒருபோதும் இவர்கள் கடந்து போக
மாட்டார்கள்.

இவர்கள் எல்லோருக்கும் பதில் சொல்லிச் சொல்லி களைத்துப் போனான்
செந்தில்.

அடுத்து "அம்மா... அம்மா" என்று வாசலில் ஒரு மாடு அழைத்தது.

அழைத்து கொண்டிருக்கும் இந்த மாட்டிற்கு தினமும் ராதிகா
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு செய்யும் காய்கறி, தக்காளி
போன்றவற்றை சேகரித்து சாப்பாட்டில் வடிக்கும் கஞ்சியோடு
கொண்டு வந்து ஒரு பாத்திரத்தில் வைப்பாள்.

மாடு அதைச் சாப்பிட்டுவிட்டுச் செல்லும்.

இப்படி மாடு வரை அவளின் சிநேகம்.

மாட்டுக்கு பதில் சொல்ல முடியாமல் அமைதி காத்தான் செந்தில்.

அவனின் மூளை யோசிக்கலானது. இன்று ஒரு பொழுது சாய்வதற்குள்
மனைவியை இத்தனை பேர் அழைக்கின்றனரே, ஒருவர் கூட தெருவில்
வருபவர்கள் மனைவியை அழைக்காமல் கடந்து போகவில்லையே
என்று அவளின் இந்த சிநேகத்தை நினைத்து பூரித்துப் போனான்.

இப்படி ஒரு மனைவியை மனம் என்னும் தங்கத்தட்டில் வைத்து எப்படி
நாம் தாங்க வேண்டும்? அதை விட்டுவிட்டு 8 ஆண்டுகளாய் எப்படி
நடந்துகொண்டோம் என்று வருந்தினான்.

இவர்களைக் காட்டிலும் நாம் இனி மனைவியிடம் சிநேகம் கொள்ள
வேண்டும். ஒரு போதும் மனைவியிடம் கடும் சொற்களை உதிர்க்க
கூடாது. இல்லையேல் அந்த மாட்டை விட அறிவு குறைவானவன்
என்று உறுதி கொண்டான்.

மேகக் கூட்டங்களை ராதிகா பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதில் தன் கணவன், 2 பிள்ளைகள் மற்றும் வீட்டின் உருவம் தெரிந்தது
அந்த உலகத்தைப் பார்த்து மகிழ்ந்து போனாள்.

பள்ளியில் இருந்து குழந்தைகள் வீட்டிற்கு வருவதற்குள், வீட்டில்
இருக்க வேண்டும் என்று கிளம்பினாள் ராதிகா.

- செந்தில் வேலாயுதம்
நன்றி- விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக