புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_lcapமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_voting_barமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
மதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_lcapமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_voting_barமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_rcap 
40 Posts - 30%
mohamed nizamudeen
மதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_lcapமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_voting_barமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_lcapமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_voting_barமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
மதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_lcapமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_voting_barமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
மதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_lcapமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_voting_barமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_rcap 
4 Posts - 3%
prajai
மதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_lcapமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_voting_barமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
மதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_lcapமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_voting_barமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
மதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_lcapமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_voting_barமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
மதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_lcapமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_voting_barமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_lcapமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_voting_barமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_rcap 
176 Posts - 40%

23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_lcapமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_voting_barமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_rcap 
21 Posts - 5%
prajai
மதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_lcapமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_voting_barமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_lcapமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_voting_barமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_lcapமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_voting_barமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_lcapமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_voting_barமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_rcap 
6 Posts - 1%
Guna.D
மதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_lcapமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_voting_barமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_lcapமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_voting_barமதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 14, 2022 7:14 am

மதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் Cithirai-festival46566-1584076084
மதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் குறித்த கால
அட்டவணையை மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம்
வெளியிட்டுள்ளது

மதுரை சித்திரைத் திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி
கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 16-ம் தேதி தீர்த்தம் மற்றும்
தேவேந்திர பூஜையுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

இந்த திருவிழாவுக்கான கால அட்டவணையை மீனாட்சியம்மன்
கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை நேற்று வெளியிட்டார்.

சித்திரை திருவிழாவில் 12 நாட்களும் அம்மன் சுவாமி பல்வகை
வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருவர். இந்த திருவிழாவின்
முக்கிய அம்சமாக எட்டாம் நாள் 12-ம் தேதி மீனாட்சியம்மனுக்கு
பட்டாபிஷேகம் நடக்கிறது.

அன்று மீனாட்சியம்மன் மதுரை நகரின் ஆட்சிப்பொறுப்பை ஏற்று
சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி
நடைபெறுவதாக ஐதீகம். பத்தாம் நாள் திருவிழாவான 14-ம் தேதி
அன்று மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.

15-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது. நான்கு மாசி வீதிகளில்
சுவாமிகள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா 16-ம் தேதி
நிறைவடையும் நிலையில், தொடர்ந்து அழகர் கோவில் கள்ளழகர்
கோயில் சார்பில் 15-ம் தேதி கள்ளழகர் எதிர்சேவை நடக்கிறது.

தொடர்ந்து 16-ம் தேதி சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
-
நன்றி-’தினசரி’

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Mar 14, 2022 7:42 pm

ஆழ்ந்த தமிழர் வரலாறு கொண்டது மதுரை சித்திரைத் திருவிழா!- ஆனால் மூட நம்பிக்கைகளை அகற்றிவிட்டுப் பார்த்தால்தான் இந்த வரலாறு புரியும்!
ஓரக்கண் பார்வை

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக