புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுடில்லி-ஓய்வூதிய பணப் பயன் திட்டமான, பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. Poll_c10புதுடில்லி-ஓய்வூதிய பணப் பயன் திட்டமான, பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. Poll_m10புதுடில்லி-ஓய்வூதிய பணப் பயன் திட்டமான, பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுடில்லி-ஓய்வூதிய பணப் பயன் திட்டமான, பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 13, 2022 12:02 pm

கடந்த 44 ஆண்டுகளில் இது மிகவும் குறைவாகும்.நாடு முழுதும் அமைப்பு சார்ந்த துறைகளில் பணியாற்றுவோருக்கு, மாத சம்பளத்தில் பி.எப்., பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு ஆண்டு தோறும் வட்டி வழங்கப்படும். நாடு முழுதும் ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர், பி.எப்., திட்டத்தில் இணைந்துள்ளனர்.
புதுடில்லி-ஓய்வூதிய பணப் பயன் திட்டமான, பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. Tamil_News_large_2981857
ஓய்வுக்குப் பின் கிடைக்கக் கூடிய இந்த தொகையே, நடுத்தர வர்க்கத்தினருக்கு, ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையை நடத்துவதற்கு பெரிய அளவில் உதவி வருகிறது.வருங்கால வைப்பு நிதியின் கொள்கை முடிவுகளை நிர்ணயிக்கும், மத்திய அறங்காவலர்கள் குழு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இதில், 2021 - 2022ம் ஆண்டுக்கு, 8.1 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டு, 8.5 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில், வட்டி விகிதம் 0.4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.கடந்த 1977 - 1978ம் ஆண்டில் தான் மிகவும் குறைவாக, 8 சதவீத வட்டி வழங்கப்பட்டது. அதற்கு, 44 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் குறைவான வட்டி தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த முடிவு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், சந்தாதாரர்களின் கணக்கில் வட்டி சேர்க்கப்படும்.

நன்றி தினமலர்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 13, 2022 12:13 pm

ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையை நடத்துவதற்கு பெரிய அளவில் உதவும்
இந்த சேமிப்பிற்கு வட்டி விகிதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கதல்ல!
-
மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளிக்குமுன் மறுபரிசீலனை
செய்ய வேண்டும்....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 13, 2022 5:07 pm

Code:
மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளிக்குமுன் மறுபரிசீலனை
செய்ய வேண்டும்...
ஒரு விதத்தில் நீங்கள் சொல்லுவது நியாயமாக பட்டாலும், அரசு தரப்பில் இருந்து பார்க்கலாம்.
குறிப்பிட்ட காலகட்டத்தில் அரசு பணியாளர்களுக்கு பஞ்சப்படி உயர்த்தவேண்டுள்ளது. ஓய்வூதிய அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் தரவேண்டி இருக்கிறது.சிறந்த மருத்துவ கண்காணிப்பில் மரண விகிதம் குறைந்து வருகிறது. நாற்பது வருடங்கள் அரசில் உழைத்து 30 வருடங்களுக்கு மேலாக ஓய்வூதியம் பெறுகிறார்கள்.அப்போதெல்லாம் வருடாந்திர சம்பள உயர்வு 3 அல்லது நான்கு ரூபாய். 58 வயதில் ரிடையர் ஆகி வாங்கிய சம்பளத்தை விட அதிகமாக தர்போதைய சம்பள விகிதத்தில் ஓய்வூதியம் பெறுகிறார்கள்.
விலை வாசி உயர,
பஞ்சப்படி உயர்கிறது.
அரசுக்கு நிதி தேவைப்படுகிறது.
நமக்கு கொடுக்கும் பணத்தில் இருந்து கொஞ்சம் பிடித்துக்கொள்கிறார்கள்
நம் வீடுகளில் செலவை குறைக்க இரு முறை குடித்த காப்பியை ஒரு முறையாக மாற்றிக்கொள்கிறோம். அல்லது 200 மிலியை 100மிலியாக இரு முறை சாப்பிடுகிறோம்.
அரசும் அதைத்தான் செய்கிறதோ?

எனக்கும் உடன்பாடு இல்லைதான். புன்னகை புன்னகை

@ayyasamy ram

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 13, 2022 10:17 pm

ayyasamy ram wrote:ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையை நடத்துவதற்கு பெரிய அளவில் உதவும்
இந்த சேமிப்பிற்கு வட்டி விகிதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கதல்ல!
-
மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளிக்குமுன் மறுபரிசீலனை
செய்ய வேண்டும்....
மேற்கோள் செய்த பதிவு: 1359268

உண்மை.... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக