ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நிமிடக் கதை: கருணை

2 posters

Go down

ஒரு நிமிடக் கதை: கருணை Empty ஒரு நிமிடக் கதை: கருணை

Post by ayyasamy ram Sun Mar 13, 2022 11:37 am

ஒரு நிமிடக் கதை: கருணை 35005
-
வசந்தி, மாலா இருவரும் அலுவலக தோழிகள்.
வெவ் வேறு இடத்தில் இருந்து தினமும் மின்சார ரயில்
பிடித்து ஒரே அலுவலகம் செல்ப வர்கள்.

வசந்தி நல்ல நிறமாக, நாகரிகமாக இருப்பவள். மாலா
மாநிறம்தான். வசந்தி மாடர்னாக உடை உடுத்துவதுடன்,
அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்புகளில் கவனம் செலுத்துபவள்.
அளவாக சாப்பிட்டு உடலை ஒல்லியாக வைத்திருப்பாள்.

ரயிலில் ஏறிய நிமிடம் முதல், டிவியில் அல்லது புத்தகத்தில்
படித்த அழகு குறிப்பை பற்றி விலாவாரியாக சொல்லிக்கொண்டு
வருவாள். மாலாவுக்கு போர் அடிக்கும். இருந்தாலும் பேசாமல்
வருவாள்.

அவர்கள் இறங்கவேண்டிய நிறுத்தம் வந்தது. ரயில் நிலைய
மேம்பாலத்தை தாண்டி செல்லவேண்டும். வசந்தி வழக்கம் போல
பிளாட்பாரத்தில் எடை பார்க்கும் இயந்திரம் வைத்திருப்பவரிடம்
சென்று, இரண்டு ரூபாய் நாணயத்தை கொடுத்து விட்டு எடை
பார்த்தாள்.

“ஐயோ, என்னடி ரெண்டு நாள்ல ஒரு கிலோ கூடிடுச்சு”
என்றவாறு நடந்தாள்.

மாலாவுக்கு ஒரே எரிச்சல். அப்படி என்ன அழகு வேண்டி கிடக்கிறது?
ஆரோக்கியமாக இருந்தால் போதாதா? என்று மனதில் நினைத்துக்
கொண்டாள்.

அன்று மதியமும் வசந்தி கொண்டுவந்த உணவை சாப் பிடாமல்,
அலுவலக உதவி யாளரை அழைத்து பழச்சாறு வாங்கி பருகினாள்.

மாலை வீடு திரும்பும்போது அதே இடத்தில் வசந்தி எடை பார்க்க
நின்றாள். “மதியம் பட்டினி.. ஆனாலும் எடை பார்ப் பது ரொம்ப
அவசியமோ?” என்று உதட்டை சுழித்தவாறு நடந்தாள்.

ரயில் ஏறி உட்கார்ந்ததும் மாலா பொரிந்தாள்,
“அப்படி என்னடி அழகு வேண்டிக்கிடக்கு? ஒரு நாளைக்கு நாலு தடவை
வெயிட் பாக்கணுமா? அழகா இருந்து என்ன சாதிக்கப்போற?”
ன்றாள்.

அதற்கு வசந்தி, “மாலா, நீ ஒரு பக்கம்தான் பாக்குற. நான் தினமும்
எடை பாக்குற அந்த நபரை கவனிச்சிருக்கியா?
அவர் பார்வையில்லாதவர். ஊனம் இல்லாதவங்களே பிச்சை எடுக்கறப்போ,
அவர் கவுரவமா எடை பாக்குற இயந்திரம் வச்சு பிழைப்பு நடத்துறார்.

ஏதோ என்னால முடிஞ்ச உதவியா இருக்கட்டுமேன்னு தான் தினமும்
எடை பார்க்கிறேன்” என்றாள் வசந்தி புன்முறுவலுடன்.

வசந்தியின் மனமும் அழகுதான் என்று நினைத்த மாலா, இனி தானும்
எடை பார்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.
-
-எம்.விக்னேஷ்
நன்றி-இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு நிமிடக் கதை: கருணை Empty Re: ஒரு நிமிடக் கதை: கருணை

Post by krishnaamma Tue Jun 07, 2022 10:33 pm

என்ன சொல்வது என்றே தெரியவில்லை.... பைத்தியம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum