புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாறன் - திரைப்பட விமரிசனம்
Page 1 of 1 •
-
நேர்மையான ஊடகவியலாளன் தனது நேர்மையால் விளையும்
பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போராட்டமே 'மாறன்'.
தந்தையை போல நேர்மை தவறாத 'இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட்'
தனுஷ். இடைத்தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர்
சமுத்திரக்கனியின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்துகிறார்.
இதன்பின் ஏற்படும் போராட்டமே 'மாறன்' படத்தின் திரைக்கதை.
இதை படித்தபோதே தெரிந்திருக்கும் எவ்வளவு பழைய கதை என்று.
திரைக்கதை அதுக்கும் மேல. படத்தின் ஆரம்ப காட்சி, தனுஷின்
அப்பா ராம்கி நேர்மையான பத்திரிகையாளர். ஒரு உண்மைச்
சம்பவத்தை பத்திரிகையில் பிரசுரிக்கிறார். பின்னர் வீட்டுக்கு
வருபவர் மகனிடம் நேர்மை குறித்து பாடம் எடுக்கிறார்.
இந்தக் காட்சியிலேயே அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது
தெரிந்துவிடும். ஜெய் சங்கர் காலம் தொட்டு தமிழ் சினிமாவில்
பத்திரிகையாளர் கதைகளில் எழுத்தப்பட்டுள்ள அதே சீன், ராம்கி
கொல்லப்படுகிறார்.
அடுத்து தனுஷின் என்ட்ரிக்கு வருவோம், பாரில் நிதானம் தெரியாத
அளவுக்கு ஃபுல் போதையில் இருக்கிறார் தனுஷ். எந்த அளவுக்கு
என்றால், மண்டையில் பாட்டிலை உடைத்தும் ரியாக்ட் செய்யாத
அளவு போதை.
ஆனால், கீழே தள்ளிவிட்ட உடன் சுதாரித்துக் கொண்டு எதிரிகளை
அடிக்கிறார். இதைக்கூட ஹீரோயிசத்துக்காக சேர்த்துக்கொண்டார்கள்
என வைத்துக்கொள்வோம். ஒருகட்டத்தில் போலீஸ் உடன் மோதி,
ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தனுஷை மீட்க வரும்
மாளவிகா மோகனன், 'அவன் யாரு தெரியுமா, ‘I will sue you’'
என்று போலீஸைப் பார்த்தே சொல்லுகிறார்.
இதையெல்லாம் விட ஹைலைட். சமுத்திரக்கனியை விசாரிக்க செல்லும்
காட்சி. முதலில் விசாரிக்க அனுமதி வேண்டும் என்று அனுமதி வாங்கி
விட்டு, அதை அப்படியே 'சர்ச் வாரண்ட்' எனச் சொல்லுகிறார்கள்.
அதைக்கூட பொறுத்துக்கொள்ளலாம். போலீஸ் ரெய்டு போகிற
இடத்தில் தனுஷும் கூடவே செல்கிறார். எந்த ஊரில் புகார்
கொடுத்தவனை கூடவே போலீஸ் விசாரணைக்கு நேரில் அழைத்து
செல்கிறது எனத் தெரியவில்லை.
அதையும்கூட பொறுத்துக்கொள்வோம். 'சர்ச் வாரண்ட்' கொண்டுவரும்
போலீஸ் இன்ஸ்பெக்டரை மந்திரியின் ஆட்கள்தான் உள்ளே விட
மறுக்கிறார்கள் என்றால், காவலுக்கு இருக்கும் போலீஸ் கான்ஸ்டபிள்
கூட உயரதியாக வரும் இன்ஸ்பெக்டரை தடுக்கிறார்.
ஊடகங்கள் குறித்தும், அவர்கள் எப்படி ஊழலை
அம்பலப்படுத்துவார்கள் என்பது குறித்தும் மிக மேலோட்டமாக
எழுதப்பட்டுள்ளது. இறுதியில் ''நீங்க பாட்டுக்கு ஊழலை
அம்பலப்படுத்துறேன்னு எதையாவது செய்வீங்க. அதனால நாங்க
பாதிக்கப்படுறதா" என்று குற்றவாளியின் குற்றத்தை நியாயப்படுத்த
முயன்றிருப்பது எல்லாம் எந்தமாதிரியான தர்க்கம் என்பது
கார்த்திக் நரேனுக்கே வெளிச்சம்.
திரைக்கதையின் ஒரே ஆறுதல் படத்தின் சில டுவிஸ்ட்களை
சீக்கிரமாகவே அவிழ்க்காமல் கடைசிவரை கொண்டுசென்றது.
அதேபோல் படத்தின் இன்னொரு ஆறுதல் அண்ணன் - தங்கை
பாசமும், அதில் தனுஷின் தங்கையாக நடித்துள்ள ஸ்மிருதி
வெங்கட்டின் நடிப்பும்தான்.
தனுஷ் அலட்டாமல் தனது பாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை
கொடுத்துள்ளார். அதில் அவரின் முந்தைய படங்களின் சாயலை
தவிர்க்க முடியவில்லை. ஆனால், மாறன் பாத்திரம் வலுவில்லாமல்
இருப்பதால் பார்வையாளர்கள் மனதில் ஒட்டவில்லை. நாயகி
மாளவிகா மோகனன். மொத்தம் 10 காட்சிகள் என்றால், அதில்
ஆறு காட்சிகள் பபுள்கம் மென்றுகொண்டு கடந்துவிடுகிறார்.
நடிக்க பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை.
சமுத்திரகனி, அமீர், ஆடுகளம் நரேன், இளவரசு என திறமையான
நடிகர் பட்டாளம் நடித்திருக்கிறது. அவர்களின் யாரும் தங்களின்
பாத்திரங்களில் மிளிர முடியாமல், மொத்தமாக சறுக்கியிருக்கிறது.
சமுத்திரகனி 'ரைட்டர்' படத்தில் வெளிப்படுத்திய நடிப்புக்கும்,
இந்தப் படத்தில் வெளிப்படுத்திய நடிப்புக்கும் எத்தனை
வித்தியாசங்கள். நடிகர்களிடம் இருந்து திறமையான நடிப்பை
வாங்கியிருந்தாலே திரைக்கதையின் குறைகள் மறைந்திருக்கும்.
ஆனால் கார்த்திக் நரேன் தனது போதாமையால் அதை செய்ய
வில்லையா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்பதுதான்
புலப்படவில்லை.
இசை, ஒளிப்பதிவும் படத்தின் திரைக்கதைக்கு ஏற்றது போல்
தொய்வுகள் நிறைந்தே உள்ளது. 'பொல்லாத உலகம்' பாடலில்
காட்டிய உழைப்பை பின்னணி இசையில் கோட்டைவிட்டுள்ளார்
ஜிவி பிரகாஷ்.
மொத்தத்தில் சரியான பொருட்கள், சரியான அளவு மற்றும்
கலவையில் இருந்தும் ருசியாக சமைக்கப்படாத பண்டமே இந்த மாறன்.
ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் வரை தனது திறமையால் கோலோச்சி
வரும் தனுஷ், அதற்கேற்ப கதைகளை தேர்வு செய்வதில் கவனம்
செலுத்தினால் சிறப்பு. இது அவரின் பொறுப்பும்கூட. இனியேனும் அந்தப்
பொறுப்பை கவனத்துடன் தனுஷ் செய்வார் என்று நம்புவோம்.
-மலையரசு
நன்றி-இந்து தமிழ் திசை
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1