புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 1:42 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 1:41 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 1:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 1:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 1:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 1:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 1:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 1:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 1:29 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 6:32 am

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 6:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 2:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 2:27 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 5:51 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 5:49 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 5:48 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 5:46 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 5:45 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:44 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:43 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 5:42 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:53 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:14 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:12 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:11 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:10 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:09 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:08 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 10:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 10:27 am

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 9:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 8:20 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 8:05 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 7:18 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 7:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 6:02 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_vote_lcapஉலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_voting_barஉலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
உலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_vote_lcapஉலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_voting_barஉலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_vote_lcapஉலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_voting_barஉலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
உலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_vote_lcapஉலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_voting_barஉலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
உலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_vote_lcapஉலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_voting_barஉலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_vote_rcap 
10 Posts - 4%
prajai
உலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_vote_lcapஉலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_voting_barஉலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
உலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_vote_lcapஉலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_voting_barஉலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_vote_lcapஉலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_voting_barஉலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
உலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_vote_lcapஉலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_voting_barஉலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
உலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_vote_lcapஉலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_voting_barஉலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
உலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_vote_lcapஉலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_voting_barஉலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
உலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_vote_lcapஉலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_voting_barஉலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 12, 2022 11:51 am

உலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான் Untitled-design-2021-11-15T131303.506
-
உலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான்; வேறுபாடெல்லாம்
ஆற்றலின் வெளிப்பாட்டில்தான் இருக்கிறது.
-சுவாமி விவேகானந்தர்
-----------------------------------------------------
-
பொறுத்துக் கொள்ளும் மன ஆற்றல் இல்லாதவன் எவ்வளவு
பெரிய பண்டிதன், தபஸ்சி, அறிவாளியாக இருந்தால் என்ன?
அவன் ஒருபோதும் பகவானின் கிருபைக்கு உரியவனாக ஆக
முடியாது.
-மகான்களுடைய சீரிய உபதேசம்
------------------------------------------
-
இந்த உலகில் பிறந்தவர்கள் அனைவரும் பெருகிய
துன்பங்களைத்தான் அனுபவிக்கிறார்கள். இந்த உலகில் பிறவாத
பாக்கியசாலிகளான முக்தி பெற்றவர்கள், பேரின்பத்தில்
நிரந்தரமாக ஆழ்ந்திருக்கிறார்கள்.

முதலில் கூறிய பிறவியானது, உலகப்பற்றின் காரணமாக
உயிர்களை வந்தடைகிறது.

பின்னர் கூறிய பிறவாத பெருநிலையோ, உலகப்பற்றுகளை
விட்டவர்களால் மட்டுமே அடைய முடியும்.    
-மணிமேகலை (அறவணஅடிகள் கூறியது)
------------------------------------------------
-
நல்வினை, தீவினை இவையிரண்டில் யார் எதைச் செய்தாலும்
அவரவர் செய்த வினைகள் அவரை நாடிச் சென்றடையும்.
-குதம்பைச் சித்தர்
--------------------------------------------
-
"ஓங்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு'' என்று
சொல்லப்படுகிறது. அம்பை எய்பவன் அலைபாயாத மனதினனாக
இருக்க வேண்டும்; அம்பைப்போல் அந்த இலக்கு மயமாக ஆக வேண்டும்.
-முண்டக உபநிஷதம் -2.2.4
----------------------------------------------
-
ஒருவர் செய்த உதவி தினை அளவே இருந்தாலும், சான்றோர்கள்
அதைப் பனை அளவாகக் கருதிப் போற்றுவார்கள். பனை அளவு
உதவி செய்தாலும், நன்றி உணர்வு இல்லாதவர்கள், அதை ஓர்
உதவியாகவே நினைக்க மாட்டார்கள்.
-நாலடியார், கீழ்மை -4
--------------------------------------------------

மனிதன்  சுகபோக வாழ்க்கையில் மூழ்கியிருக்கிறான்; நிலையற்ற
வாழ்க்கையை நிலையானதாக எண்ணி மரணமடைந்து மண்ணோடு
மண்ணாகிறானே, என்ன மதியீனம்!
-பட்டினத்தார்
--------------------------------------------------------
-
நமது வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் ஒரு குறிக்கோளை
நாம் அமைத்துக்கொண்டு வாழ்ந்து சிறக்க வேண்டும்.
-பெரிய புராணம்
--------------------------------------------------
-
ஒழுக்கநெறியுடன் கூடிய வாழ்க்கை வாழ்பவர்களுக்கே புனிதமான
இறையுலகம் வாய்க்கிறது. சூதும், பொய்யும் வஞ்சனையும்
நிறைந்தவர்களுக்கு அந்த உலகம் கிடைக்காது.
-பிரச்ன உபநிஷதம் 1.16
--------------------------------------

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக