புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்றரை நாளுக்கு தான் நிலக்கரி: மின் உற்பத்தி முடங்கும் அபாயம் Poll_c10ஒன்றரை நாளுக்கு தான் நிலக்கரி: மின் உற்பத்தி முடங்கும் அபாயம் Poll_m10ஒன்றரை நாளுக்கு தான் நிலக்கரி: மின் உற்பத்தி முடங்கும் அபாயம் Poll_c10 
25 Posts - 42%
heezulia

16 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
T.N.Balasubramanian

4 Posts - 7%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
Srinivasan23
ஒன்றரை நாளுக்கு தான் நிலக்கரி: மின் உற்பத்தி முடங்கும் அபாயம் Poll_c10ஒன்றரை நாளுக்கு தான் நிலக்கரி: மின் உற்பத்தி முடங்கும் அபாயம் Poll_m10ஒன்றரை நாளுக்கு தான் நிலக்கரி: மின் உற்பத்தி முடங்கும் அபாயம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒன்றரை நாளுக்கு தான் நிலக்கரி: மின் உற்பத்தி முடங்கும் அபாயம் Poll_c10ஒன்றரை நாளுக்கு தான் நிலக்கரி: மின் உற்பத்தி முடங்கும் அபாயம் Poll_m10ஒன்றரை நாளுக்கு தான் நிலக்கரி: மின் உற்பத்தி முடங்கும் அபாயம் Poll_c10 
152 Posts - 41%

140 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஒன்றரை நாளுக்கு தான் நிலக்கரி: மின் உற்பத்தி முடங்கும் அபாயம் Poll_c10ஒன்றரை நாளுக்கு தான் நிலக்கரி: மின் உற்பத்தி முடங்கும் அபாயம் Poll_m10ஒன்றரை நாளுக்கு தான் நிலக்கரி: மின் உற்பத்தி முடங்கும் அபாயம் Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒன்றரை நாளுக்கு தான் நிலக்கரி: மின் உற்பத்தி முடங்கும் அபாயம் Poll_c10ஒன்றரை நாளுக்கு தான் நிலக்கரி: மின் உற்பத்தி முடங்கும் அபாயம் Poll_m10ஒன்றரை நாளுக்கு தான் நிலக்கரி: மின் உற்பத்தி முடங்கும் அபாயம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்றரை நாளுக்கு தான் நிலக்கரி: மின் உற்பத்தி முடங்கும் அபாயம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 12, 2022 7:11 am

சென்னை :
தமிழக மின் வாரியத்திடம் நேற்றைய நிலவரப்படி ஒன்றரை நாட்களுக்கு
தேவையான 1 லட்சம் டன் மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளதால் மின் உற்பத்தி
முடங்கும்அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் சேலம் துாத்துக்குடி மாவட்டங்களில் தமிழக மின் வாரியத்திற்கு
4320 மெகா வாட் திறனில் ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன.
பற்றாக்குறை
அவற்றில் முழு மின் உற்பத்திக்கு தினமும் பயன்படுத்த 72 ஆயிரம் டன் நிலக்கரி
தேவை.

இந்த நிலக்கரி மத்திய அரசின் 'கோல் இந்தியா' நிறுவனத்தின் சுரங்கங்களில்
இருந்து அனுப்பப்படுகிறது. நிலக்கரி சுரங்கங்கள் உள்ள மாநிலங்களில்
2021 இறுதியில் கன மழை பெய்தது. இதனால் நிலக்கரி தட்டுப்பாட்டு ஏற்பட்டது.
தமிழக அனல் மின் நிலையங்களில் உற்பத்தி அளவு குறைக்கப்பட்டது.

பின் நவ. டிச. மாதங்களில் பெய்த கன மழையால் மின் தேவை சரிவடைந்ததால்
நிலக்கரி பயன்பாடும் குறைந்தது.வெயில் சுட்டெரிப்பதால் மின்
தேவை 15ஆயிரத்து 500 மெகா வாட்டை தாண்டியுள்ளது.

நிலக்கரி பற்றாக்குறையால் மூன்று நாட்களாக மேட்டூர் மின் நிலையத்தில் 210 மெகா
வாட் திறன் உடைய இரு அலகுகளிலும்; துாத்துக்குடி மின் நிலையத்தில் 210 மெகா வாட்
திறன் உடைய ஒரு அலகிலும் உற்பத்திநிறுத்தப்பட்டுள்ளது.

தட்டுப்பாடு
அனல் மின் நிலையங்களில் ஏழு நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு
வைக்கவேண்டும். ஆனால் நேற்றைய நிலவரப்படி அனல் மின் நிலையங்களில் 1 லட்சம்
டன் நிலக்கரி மட்டுமேஉள்ளது.அதை பயன்படுத்தி ஒன்றரை நாட்களுக்கு தான் உற்பத்தி
செய்ய முடியும்.

இதனால் மின் உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அனல் மின் நிலைய தலைமை
பொறியாளர் ஒருவர் கூறியதாவது:
ஒடிசாவில் இருந்து தினமும் 30 ஆயிரம் டன் நிலக்கரி தான் வருகிறது.

இதனால் ௩௦௦௦ மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது ௨௨௦௦ மெகா வாட்
மட்டுமே உற்பத்திசெய்யப்படுகிறது.இரு நாட்களுக்கு மட்டுமே இருப்பு வைப்பதாக
கப்பல்களில் நிலக்கரி வருகிறது என்றார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக