ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணியில் இட்லி ஒட்டாமல் எடுக்க…

4 posters

Go down

துணியில் இட்லி ஒட்டாமல் எடுக்க… Empty துணியில் இட்லி ஒட்டாமல் எடுக்க…

Post by ayyasamy ram Wed Mar 09, 2022 7:05 am

துணியில் இட்லி ஒட்டாமல் எடுக்க… Idli_1200pixabay
சில புத்திசாலிதனமாக ஐடியாக்கள் மூலம் பெண்கள் தங்கள்
நேரத்தை அதிமாக மிஞ்சப்படுத்தலாம்.

ஐடியா -1 :
சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது
நல்லது. கனமான கரண்டியை பயன்படுத்தினால், விரைவாக
சோர்வடையும் நிலை ஏற்படும்.

ஐடியா –2 :
முட்டை அவிக்கும்போது குறுகிய பாத்திரத்தை பயன்படுத்தலாம்.
இதனால் முட்டை எளிதில் உடையாது. முட்டை வேகும்போது சிறிது
சோடா உப்பை பயன்படுத்தினால் முட்டை பதமாக வேகும்.

ஐடியா -3
:ரசம் வைக்கும்போது புளி கரைசலை ஊற்றுவதற்கு முன்பு மற்ற
பொருட்கைளை எல்லாம் கொதிக்கை வைத்து பச்சை வாசனை
போன பின்னர் புளி கரைசலை ஊற்றினால், சூப்பரான மற்றும் சூப்
போன்ற ரசம் கிடைக்கும்.

ஐடியா -4 :
வாணலியில் எண்ணெய்விட்டு வெங்கயம் பச்சை மிளகாய்,
தக்காளி, ஆகியவற்றை ஒன்றாக போட்டு வதக்கி சூடான சாதத்துடன்
ஊறுகாய் வைத்து சாப்பிடலாம். உடனடி சாதம் ரெடி

ஐடியா -5 டீ போடும்போது சிறிது இஞ்சி, ஏலக்காய் மற்றும் புதினா
இலைகளை சேர்த்து குடித்தால், தலை சுற்றல் உள்ளிட்ட நோய்களுக்கு
தீர்வாக அமையும்

ஐடியா -6 :
இட்லி தட்டில் துணியை வைத்து மாவை ஊற்றுவதை விட மாவை
இட்லி தட்டில் ஊற்றிவிட்டு அதன்மேல் துணியை வைத்து வேக
வைத்தால் இட்லி கொஞ்சம் கூட ஒட்டாமல் வரும் துணி கழுவுவதற்கும்
எளிதாக இருக்கும்

ஐடியா -7 :
சைவ மற்றும் அசைவ வகை குருமா வகைகளுக்கு தேங்காய்
சேர்ப்பது மட்டுமல்லாமல், சீரகம் தேங்காய் மிளகு சேர்த்த அரைத்து
சேர்த்தால், அசைவம் சுவையாக இருக்கும்.

ஐடியா -8 :
வீட்டில் பல்லிகள் தொல்லை இருந்தால், பல்லி வரும் இடத்தில் மயில்
தோகைகளை வைத்தால், அந்த பக்கம் பல்லிகள் வராது

ஐடியா -9 :
மோர் குழம்பு செய்யும்போது அடுப்பை குறைவாக வைத்து
கொதிக்க வைத்தால் மோர் திரியாமல் இருக்கும். அரைத்த விழுதினை
வதக்காமல் மோரில் ஊற்றினால், மோர் திரியாமல் இருக்கும்.

ஐடியா -10 :
கோதுமை மாவுடன் கொஞ்சம் நெய்விட்டு பிசைந்தால், சப்பாத்தி மாவு
மிகவும் மிருவாக கிடைக்கும. மேலும் நீண்ட நேரத்திற்கு மிருதுவாகவும்,
சப்பாத்தி பஞ்சு போலவும் கிடைக்கும்.

நன்றி- இந்தியன் எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

துணியில் இட்லி ஒட்டாமல் எடுக்க… Empty Re: துணியில் இட்லி ஒட்டாமல் எடுக்க…

Post by Dr.S.Soundarapandian Wed Mar 09, 2022 11:00 am

ரிலாக்ஸ் நன்றி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

துணியில் இட்லி ஒட்டாமல் எடுக்க… Empty Re: துணியில் இட்லி ஒட்டாமல் எடுக்க…

Post by T.N.Balasubramanian Wed Mar 09, 2022 12:17 pm

Code:
ஐடியா -6 :
இட்லி தட்டில் துணியை வைத்து மாவை ஊற்றுவதை விட மாவை
இட்லி தட்டில் ஊற்றிவிட்டு அதன்மேல் துணியை வைத்து வேக
வைத்தால் இட்லி கொஞ்சம் கூட ஒட்டாமல் வரும் துணி கழுவுவதற்கும்
எளிதாக இருக்கும்
இட்டிலி தட்டில் துணியை வைப்பதே ,தட்டில் ஒட்டாமல் இருப்பதற்குதான்.
தட்டில் மாவை ஊற்றி அதன் மேல் துணியை வைப்பது ??????
கிருஷ்ணாம்மா தான் சொல்ல வேண்டும்.

@krishnaamma


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

துணியில் இட்லி ஒட்டாமல் எடுக்க… Empty Re: துணியில் இட்லி ஒட்டாமல் எடுக்க…

Post by krishnaamma Thu Mar 10, 2022 7:15 pm

வீட்டில் பல்லிகள் தொல்லை இருந்தால், பல்லி வரும் இடத்தில் மயில்
தோகைகளை வைத்தால், அந்த பக்கம் பல்லிகள் வராது.


SPRING ONION என்று சொல்லப்படும் வெங்காயத்தாள்களைப் போட்டு வைத்தாலும் பல்லி வராது. புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துணியில் இட்லி ஒட்டாமல் எடுக்க… Empty Re: துணியில் இட்லி ஒட்டாமல் எடுக்க…

Post by krishnaamma Thu Mar 10, 2022 7:22 pm

T.N.Balasubramanian wrote:
Code:
ஐடியா -6 :
இட்லி தட்டில் துணியை வைத்து மாவை ஊற்றுவதை விட மாவை
இட்லி தட்டில் ஊற்றிவிட்டு அதன்மேல் துணியை வைத்து வேக
வைத்தால் இட்லி கொஞ்சம் கூட ஒட்டாமல் வரும் துணி கழுவுவதற்கும்
எளிதாக இருக்கும்
இட்டிலி தட்டில் துணியை வைப்பதே ,தட்டில் ஒட்டாமல் இருப்பதற்குதான்.
தட்டில் மாவை ஊற்றி அதன் மேல் துணியை வைப்பது ??????
கிருஷ்ணாம்மா தான் சொல்ல வேண்டும்.

@krishnaamma
மேற்கோள் செய்த பதிவு: 1359069

அது தான் ஐயா எனக்கும் புரியவில்லை..... அநியாயம் அநியாயம் அநியாயம் அதுவும் இட்லி துணி யைப் போட்டு வேக வைக்கும் ஆட்கள் குறைவாக போன இந்தக்காலத்தில் இப்படி ஒரு குறிப்பு போட்டால் புதிதாக சமைப்பவர்கள் இதை பார்த்து செய்து இட்டிலி துணியிலும் இல்லாமல் தட்டிலும் இல்லாமல் முழிப்பார்கள் சோகம்
.
.
.
இது தான் 'சூப்பர் man' இட்லி ' யா?.....ஜாலி ஜாலி ஜாலி .. இட்லி மேல துணி...... கண்ணடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துணியில் இட்லி ஒட்டாமல் எடுக்க… Empty Re: துணியில் இட்லி ஒட்டாமல் எடுக்க…

Post by T.N.Balasubramanian Thu Mar 10, 2022 8:39 pm

க்ரிஷ்ணாம்மா wrote:இது தான் 'சூப்பர் man' இட்லி ' யா?..... .. இட்லி மேல துணி......

இது போல் தகவல்களுக்கு யாரும் பொறுப்பேற்க போவதில்லை.அதனால் தான்
இது போன்று பல செய்திகள்.
நாட்குறிப்பு தரும் நற்செய்திகள் /மருத்துவ குறிப்புகளை பகிரும்போது எனக்கு சிரிப்பு வரும். கண்டுகொள்வதில்லை .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

துணியில் இட்லி ஒட்டாமல் எடுக்க… Empty Re: துணியில் இட்லி ஒட்டாமல் எடுக்க…

Post by krishnaamma Thu Mar 10, 2022 8:45 pm

T.N.Balasubramanian wrote:
க்ரிஷ்ணாம்மா wrote:இது தான் 'சூப்பர் man' இட்லி ' யா?..... .. இட்லி மேல துணி......

இது போல் தகவல்களுக்கு யாரும் பொறுப்பேற்க போவதில்லை.அதனால் தான்
இது போன்று பல செய்திகள்.
நாட்குறிப்பு தரும் நற்செய்திகள் /மருத்துவ குறிப்புகளை பகிரும்போது எனக்கு சிரிப்பு வரும். கண்டுகொள்வதில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1359163

உண்மை ஐயா, இந்த whatsup வந்ததிலிருந்து கை இருப்பவர்கள் எல்லாம் எழுதலாம் என்பது போல ஆகிவிட்டது சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துணியில் இட்லி ஒட்டாமல் எடுக்க… Empty Re: துணியில் இட்லி ஒட்டாமல் எடுக்க…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum