Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்நாள் திருமணம்; மறுநாள் போர்க்களம்!
3 posters
Page 1 of 1
முதல்நாள் திருமணம்; மறுநாள் போர்க்களம்!
-
-
திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்கு எந்த
நாட்டுக்கு செல்லலாம் என திட்டமிடுபவர்கள்
மத்தியில், நாட்டுக்காக துப்பாக்கி ஏந்தி போர்க்களம்
புகுந்த புதுமணத் தம்பதி உலக மக்களின் கவனத்தை
ஈர்த்துள்ளனர்.
ரஷ்யா - உக்ரைன் போருக்கு நடுவே சிம்பிளாக
திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, நாட்டைக்
காப்பதற்காக துப்பாக்கி ஏந்தி போரில் இறங்கிய
புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி
வருகிறது.
2019ல் உக்ரைனின் தலைநகரான கீவ் நகரில்
நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பங்கேற்றபோது,
யாரினா அரீவா, சீவியடூஸ்லாவ் பர்ஸின்
இருவருக்கும் இடையே மலர்ந்த நட்பு, நாளடைவில்
காதலாகக் கனிந்தது.
இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்து
கொள்ள முடிவெடுத்தனர்.
இருவீட்டார் சம்மதத்துடன் மே 6ம் தேதி கோலாகலமாக
திருமணத்தையும், ரஷ்யாவில் உள்ள வால்டாய் ம
லையின் டினீப்பர் நதிக்கரையில் உள்ள ஹோட்டல்
ஒன்றில் விருந்தையும் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், ரஷ்யாவால் உக்ரைனில் வெடித்துள்ள போரால்
‘நாளை யாருக்கும் எதுவும் நடக்கலாம்’ என்ற
பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
எனவே, நமக்கு ஏதாவது ஆபத்து நேரும் முன்பு,
திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என
யாரினா அரீவா, சீவியடூஸ்லாவ் பர்ஸின் இருவரும்
முடிவெடுத்தனர். இதனையடுத்து உக்ரைன் தலைநகர்
கீவில் உள்ள தேவாலயம் ஒன்றில் எவ்வித ஆர்ப்பாட்டமும்
இல்லாமல், சிம்பிளாக திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.
தேவாலயத்திற்குள் இவர்கள் திருமணம் நடந்து
கொண்டிருந்த போதுதான் ரஷ்யா தனது படைகளை
உக்ரைனுக்குள் அனுப்பியுள்ளது. வெளியில் துப்பாக்கி
மற்றும் வெடி குண்டுகளின் ஓயாத சத்தத்திற்கு நடுவில்தான்
இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
திருமணத்துக்கு அடுத்த நாளே இருவரும் பிராந்திய
பாதுகாப்புப் படையில் இணைந்துள்ளதுதான் ஹைலைட்.
பிராந்திய பாதுகாப்புப் படை என்பது உக்ரைனின் ஆயுதப்
படைகளில் தன்னார்வலர்களைக் கொண்ட படை.
உக்ரைன் அரசு போரில் ஈடுபட வரும் தன்னார்வலர்களுக்கு
ஆயுதங்களை வழங்கி வருகிறது. அப்படி புதுமணத்
தம்பதியின் கைக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டன.
-
நன்றி-குங்குமம்
Last edited by ayyasamy ram on Tue Mar 08, 2022 8:43 pm; edited 1 time in total
Re: முதல்நாள் திருமணம்; மறுநாள் போர்க்களம்!
கடமை தான் முதல் என்று உள்ள இவர்கள் இருவருக்கும் வாழ்த்துகள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதல்நாள் திருமணம்; மறுநாள் போர்க்களம்!
எந்த தேசமாக இருந்தாலும் ,வாழ்த்துவோம் நாட்டை காக்க களம் இறங்கிய தம்பதியினரை ..
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» தீபாவளி முதல்நாள் விடுமுறை இல்லை - பசங்க கொண்டாட்டத்திற்கு ஆப்பு
» சேப்பாக்கம் டெஸ்ட்: கடைசி ஓவரில் விக்கெட் வீழ்த்திய பும்ரா- முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 263/3
» போர்க்களம்........
» போர்க்களம் உன்னால் ........
» வாழ்க்கை போர்க்களம் போன்றது..!
» சேப்பாக்கம் டெஸ்ட்: கடைசி ஓவரில் விக்கெட் வீழ்த்திய பும்ரா- முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 263/3
» போர்க்களம்........
» போர்க்களம் உன்னால் ........
» வாழ்க்கை போர்க்களம் போன்றது..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|