புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
``நான் இங்குதான் இருக்கிறேன், யாருக்கும் பயப்படமாட்டேன்..." - விமர்சனங்களுக்கு ஜெலன்ஸ்கி பதில்! Poll_c10``நான் இங்குதான் இருக்கிறேன், யாருக்கும் பயப்படமாட்டேன்..." - விமர்சனங்களுக்கு ஜெலன்ஸ்கி பதில்! Poll_m10``நான் இங்குதான் இருக்கிறேன், யாருக்கும் பயப்படமாட்டேன்..." - விமர்சனங்களுக்கு ஜெலன்ஸ்கி பதில்! Poll_c10 
165 Posts - 76%
heezulia

27 Posts - 12%
mohamed nizamudeen
``நான் இங்குதான் இருக்கிறேன், யாருக்கும் பயப்படமாட்டேன்..." - விமர்சனங்களுக்கு ஜெலன்ஸ்கி பதில்! Poll_c10``நான் இங்குதான் இருக்கிறேன், யாருக்கும் பயப்படமாட்டேன்..." - விமர்சனங்களுக்கு ஜெலன்ஸ்கி பதில்! Poll_m10``நான் இங்குதான் இருக்கிறேன், யாருக்கும் பயப்படமாட்டேன்..." - விமர்சனங்களுக்கு ஜெலன்ஸ்கி பதில்! Poll_c10 
9 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

``நான் இங்குதான் இருக்கிறேன், யாருக்கும் பயப்படமாட்டேன்..." - விமர்சனங்களுக்கு ஜெலன்ஸ்கி பதில்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84680
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 08, 2022 4:57 pm

``நான் இங்குதான் இருக்கிறேன், யாருக்கும் பயப்படமாட்டேன்..." - விமர்சனங்களுக்கு ஜெலன்ஸ்கி பதில்! HKq4mzs
-
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி,
``நான் எங்கும் ஒளிந்துகொள்ளவில்லை, கீவில் தான்
இருக்கிறேன்" என இன்ஸ்டாகிராமில் வீடியோ
வெளியிட்டுள்ளார்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 13-வது நாளாகத்
தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம்
உக்ரைனின் கார்கிவ் நகரில் உக்ரைன் ராணுவத்துக்கும்,
ரஷ்ய ராணுவத்துக்கும் இடையே நடந்த தாக்குதலில்,
ரஷ்ய ராணுவப் படையின் ஜெனரல் மேஜர்
விட்டலி ஜெராசிமோவ் உக்ரைன் படையினரால் கொல்லப்
பட்டார் என உக்ரைன் ராணுவ புலனாய்வு அமைப்பு
அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டிருக்கிறது.

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி,
தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக
இன்ஸ்டாகிராமில் நேற்று வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய ஜெலன்ஸ்கி, ``ரஷ்யாவின் படைகள்
வடக்கு மற்றும் மேற்கு பகுதியிலிருந்து தலைநகர் கீவை நோக்கி
நெருங்கி வருகின்றன.

நான் கீவில் பாங்கோவா தெருவில்தான் இருக்கிறேன். எங்கும்
ஒளிந்துகொள்ளவில்லை. யாருக்கும் நான் பயப்படமாட்டேன்.
தேசத்திற்கான இந்தப் போரில் வெற்றிக்காக நான் என்னால்
முடிந்ததை செய்வேன்" என்று கூறியிருக்கிறார்.

மேலும் அந்த வீடியோவில், ``ரஷ்யா போரை நிறுத்தி
வைத்திருப்பதாகக் கூறிய இடங்களில் உக்ரைனிலிருந்து தப்பிச்
செல்ல முயலும் பொதுமக்களை ரஷ்ய ராணுவத்தினர்
தாக்கினார்கள்" என ஜெலன்ஸ்கி ரஷ்யா மீது குற்றம்
சாட்டியிருந்தார்.

-விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக