ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயங்கரவாதிகள் ஊடுருவல் தமிழகத்தில் அதிகரிப்பு?

3 posters

Go down

பயங்கரவாதிகள் ஊடுருவல் தமிழகத்தில் அதிகரிப்பு? Empty பயங்கரவாதிகள் ஊடுருவல் தமிழகத்தில் அதிகரிப்பு?

Post by ayyasamy ram Tue Mar 08, 2022 6:04 am

பயங்கரவாதிகள் ஊடுருவல் தமிழகத்தில் அதிகரிப்பு? Tamil_News_large_2977645
மதுரை,
காஜிமார் தெருவைச் சேர்ந்தவர் முகமது இக்பால், 31. இவர், 2020ல், சமூக வலைதளத்தில், 'துாங்கா விழிகள் ரெண்டு காஜிமார் தெருவில்' என, பதிவிட்டார். இவருக்கு, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என, போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதுகுறித்து, மதுரை, திடீர் நகர் போலீசார் விசாரித்தனர். அப்போது, முகமது இக்பால் தலைமையில், தமிழகம் முழுதும் ஒரு கும்பல், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்ப்பு, நிதி திரட்டுதல், துண்டு பிரசுரம் வினியோகம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தது.

இதையடுத்து, முகமது இக்பால் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின், இந்த வழக்கு, தேசிய புலனாய்வு அமைப்பான, என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றப்பட்டது. அதன் அதிகாரிகள், முகமது இக்பால் மற்றும் கூட்டாளிகள் வீடு என, 16 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

சதி திட்டம் தொடர்பாக, 30 புத்தகங்கள், தட்டச்சு செய்யப்படாத வாசகங்கள் அடங்கிய ஆவணங்கள் அப்போது சிக்கின. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பாவா பஹ்ருதீன், 35, என்பவர் தலைமையில், ரகசிய கூட்டங்கள் நடத்தியதற்கான ஆதாரங்களும் சிக்கின.

இதன் தொடர் நடவடிக்கையாக, சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், ஜியாவுதீன் பாஹவி, 35, என்பவரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள், 'ஹிஸ்பு - உத் - தர்' என்ற அமைப்பை துவங்கி, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு நடத்தியது அம்பலமானது.

இவரை போல, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்ப்பு மற்றும் நிதி திரட்டும் பணியில் ஈடுபடுவது, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், இவர்களை கைது செய்ய, என்.ஐ.ஏ., மற்றும் 'கியூ' பிரிவு அதிகாரிகள், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுஉள்ளனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பயங்கரவாதிகள் ஊடுருவல் தமிழகத்தில் அதிகரிப்பு? Empty Re: பயங்கரவாதிகள் ஊடுருவல் தமிழகத்தில் அதிகரிப்பு?

Post by Dr.S.Soundarapandian Wed Mar 09, 2022 11:23 am

அதிர்ச்சி அதிர்ச்சி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பயங்கரவாதிகள் ஊடுருவல் தமிழகத்தில் அதிகரிப்பு? Empty Re: பயங்கரவாதிகள் ஊடுருவல் தமிழகத்தில் அதிகரிப்பு?

Post by T.N.Balasubramanian Wed Mar 09, 2022 12:21 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பயங்கரவாதிகள் ஊடுருவல் தமிழகத்தில் அதிகரிப்பு? Empty Re: பயங்கரவாதிகள் ஊடுருவல் தமிழகத்தில் அதிகரிப்பு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum