புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே. வங்க சட்டசபையில் ரகளை: கவர்னரை பேச விடாத பா.ஜ., Poll_c10மே. வங்க சட்டசபையில் ரகளை: கவர்னரை பேச விடாத பா.ஜ., Poll_m10மே. வங்க சட்டசபையில் ரகளை: கவர்னரை பேச விடாத பா.ஜ., Poll_c10 
78 Posts - 77%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே. வங்க சட்டசபையில் ரகளை: கவர்னரை பேச விடாத பா.ஜ., Poll_c10மே. வங்க சட்டசபையில் ரகளை: கவர்னரை பேச விடாத பா.ஜ., Poll_m10மே. வங்க சட்டசபையில் ரகளை: கவர்னரை பேச விடாத பா.ஜ., Poll_c10 
243 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
மே. வங்க சட்டசபையில் ரகளை: கவர்னரை பேச விடாத பா.ஜ., Poll_c10மே. வங்க சட்டசபையில் ரகளை: கவர்னரை பேச விடாத பா.ஜ., Poll_m10மே. வங்க சட்டசபையில் ரகளை: கவர்னரை பேச விடாத பா.ஜ., Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே. வங்க சட்டசபையில் ரகளை: கவர்னரை பேச விடாத பா.ஜ.,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84760
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 8 Mar 2022 - 7:37

மே. வங்க சட்டசபையில் ரகளை: கவர்னரை பேச விடாத பா.ஜ., Tamil_News_large_2977433
-
கோல்கட்டா :
மேற்கு வங்க சட்ட சபையில் கவர்னர் உரையை படிக்க விடாமல், பா.ஜ.,வினர் ரகளை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்க சட்டசபையின் முதல் நாள் பட்ஜெட் கூட்டத் தொடரில் உரையாற்ற கவர்னர் ஜக்தீப் தன்கர் மதியம் 2:00 மணிக்கு வந்தார்.

உடனே பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கவர்னர் முன் வந்து, சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் வன்முறை குறித்து விவாதிக்க கோரி கோஷமிட்டனர்.

தேர்தல் வன்முறையில் கொல்லப்பட்டோரின் படங்களுடன் முழக்கமிட்ட பா.ஜ.,வினரை அமைதி காக்கும்படி ஜகதீப் தன்கர் கேட்டுக் கொண்டார். பா.ஜ.,வினர் தொடர்ந்து, 'ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதாகி ஜெய்' என கோஷமிட்டதால் பொறுமையிழந்த ஜக்தீப் தன்கர், சபையை விட்டு வெளியேற முயன்றார்.அப்போது அவரை அமரும்படி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டார்.
-
மே. வங்க சட்டசபையில் ரகளை: கவர்னரை பேச விடாத பா.ஜ., Gallerye_210303393_2977433
-
இதையடுத்து அமர்ந்த ஜகதீப் தன்கர், தன் உரையை படிக்கும் வரையாவது அமைதியாக இருக்கும்படி பா.ஜ.,வினரை வேண்டினார். அது பலனிக்காமல் போகவே, ஜக்தீப் தன்கர் மீண்டும் வெளியேற முயன்றார்.அவரை வெளியே செல்ல விடாமல் திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் மறித்தனர்.

மதியம் 3:00 மணி வரை நீடித்த இந்த பரபரப்பிற்கு இடையே ஜக்தீப் தன்கர் தன் உரையை படித்து விட்டு சபையை விட்டு வெளியேறினார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக