புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹிந்தியில் ஸ்டாலின் புத்தகம்
Page 1 of 1 •
-
'தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்திய பிரதமராகும் தகுதி படைத்தவர்
என தி.மு.க.,வில் ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக சில விஷயங்கள் நடந்து
கொண்டிருக்கின்றன' என டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக
பேசப்படுகிறது.
ஸ்டாலின் எழுதிய, 'உங்களில் ஒருவன்' புத்தகம் நாளை சென்னையில்
வெளியிடப்படுகிறது. இதை ஹிந்தியிலும் மொழிபெயர்த்து வெளியிட
ஏற்பாடுகள் நடக்கிறதாம்.
ஸ்டாலின் மிசாவில் கைதானது, சென்னை மேயரானது,
துணை முதல்வரானது என பல தகவல்கள் இந்த புத்தகத்தில்
இருக்கிறதாம்.
இன்னொரு பக்கம் ஸ்டாலின் பற்றி ஹிந்தியில் சில
, 'வீடியோ'க்களும் தயாராகிறதாம். இந்த 30 வினாடி வீடியோக்களில்
சமூக நீதிக்கான ஸ்டாலினின் போராட்டம், 'நீட்' தேர்வை ரத்து செய்ய
தி.மு.க., நடத்தும் போராட்டம் என பல விஷயங்கள் இடம் பெறும் என
சொல்லப்படுகிறது.
'இந்த குறும்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும்.
இதன் வாயிலாக வட மாநிலங்களில் ஸ்டாலின் யார் என்பது மக்களுக்கு
தெரியவரும்' என தி.மு.க., தரப்பில் சொல்லப்படுகிறது.
காங்., முன்னாள் தலைவர் ராகுலுக்கு போட்டியாக, ஸ்டாலினும் தேசிய
தலைவராக வந்து விடுவார் போலிருக்கிறதே என்கிறது டில்லி அரசியல்
வட்டாரம்.
-தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பரவலாக ஒரு செய்தி உண்டு.மூப்பனாருக்கு பிரதம மந்திரி வந்த போது தமிழர்
ஒருவர் அதை தடை செய்ய அது திரு தேவா கவுடா --கர்நாடகாவிற்கு சென்றது.
வட நாட்டில் பலர், பிரதம மந்திரியாக இலவு காத்த கிளியாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஒருவர் அதை தடை செய்ய அது திரு தேவா கவுடா --கர்நாடகாவிற்கு சென்றது.
வட நாட்டில் பலர், பிரதம மந்திரியாக இலவு காத்த கிளியாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
.
.
.
.
இவர்களுக்காக வேண்டும் என்றால் இப்பொழுது ஹிந்தி வேண்டுமா????...கழகக் கண்மணிகள் இதையெல்லாம் கேள்வி கேட்க மாட்டர்களா??????
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
- Code:
கோபம் இவர்களுக்காக வேண்டும் என்றால் இப்பொழுது ஹிந்தி வேண்டுமா????...கழகக் கண்மணிகள் இதையெல்லாம் கேள்வி கேட்க மாட்டர்களா?????? கோபம் கோபம் கோபம் ஊத்திக்கிச்சு
ஹி ஹி ......
ஹிந்தி மீது அவர்களுக்கு வெறுப்பு இல்லையே. அவர்கள் நடத்தும் பள்ளிகளில் CBSE சிலபஸ் மூலம் ஹிந்தி சொல்லி கொடுக்கிறார்கள்.
அவசியம் வேறு .அரசியல் வேறு.
ஹி ஹி
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1358575T.N.Balasubramanian wrote:
- Code:
கோபம் இவர்களுக்காக வேண்டும் என்றால் இப்பொழுது ஹிந்தி வேண்டுமா????...கழகக் கண்மணிகள் இதையெல்லாம் கேள்வி கேட்க மாட்டர்களா?????? கோபம் கோபம் கோபம் ஊத்திக்கிச்சு
ஹி ஹி ......
ஹிந்தி மீது அவர்களுக்கு வெறுப்பு இல்லையே. அவர்கள் நடத்தும் பள்ளிகளில் CBSE சிலபஸ் மூலம் ஹிந்தி சொல்லி கொடுக்கிறார்கள்.
அவசியம் வேறு .அரசியல் வேறு.
ஹி ஹி
ஆமாம் ஆமாம், இப்பொழுது அந்த புத்தகத்தைக் கூட ஹிந்தியில் பொழிபெயர்க்கிரார்களாமே?.... அதுக்கவது இரண்டும் தெரிந்தவர்கள் தேவை என்று இப்பொழுது புரியும்....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நாங்கள் ஹிந்தியை வெறுக்கிறோம் என ஹிந்தியில் கூறுகின்ற அளவு ஹிந்தியில் பாண்டித்தியம் பெற்றது கலைஞர் குடும்பம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
மேற்கோள் செய்த பதிவு: 1358513T.N.Balasubramanian wrote:பரவலாக ஒரு செய்தி உண்டு.மூப்பனாருக்கு பிரதம மந்திரி வந்த போது தமிழர்
ஒருவர் அதை தடை செய்ய அது திரு தேவா கவுடா --கர்நாடகாவிற்கு சென்றது.
வட நாட்டில் பலர், பிரதம மந்திரியாக இலவு காத்த கிளியாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
சுவாமி புரளியை நீங்களே போட்டு விட்டு
பரவலாக ஒரு செய்தியா ???
நல்ல தமாசு .... தமாசு ....
அப்போது அடியேன் டெல்லி வாசி மாதிரி
சண்டிகர் வாசி
அப்போது இந்தியாவின் பொருளாதார நிலை பற்றி சொல்ல மூப்பனாருக்கு தமிழ் தெரிந்த அதிகாரிகள் நண்பர்களாக இருந்தனர் ...
நம்பள மாதிரி இல்லை ...
தேவ கௌடாவுக்கு எதுவும் சொல்லாமல் மாட்டி விட்டு விட்டார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1358713T.N.Balasubramanian wrote:நாங்கள் ஹிந்தியை வெறுக்கிறோம் என ஹிந்தியில் கூறுகின்ற அளவு ஹிந்தியில் பாண்டித்தியம் பெற்றது கலைஞர் குடும்பம்.
ஹா...ஹா...ஹா... நாங்கள் ஊர் ஊராக மாறுதலாகிப் போகும் போது முதலில் அந்த ஊர் பாஷை தெரியாது என்று எப்படி சொல்வது, என்பதைத்தான் முதலில் சொல்லக் கற்றுக் கொள்வோம்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1