புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_m10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10 
28 Posts - 61%
heezulia
என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_m10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10 
11 Posts - 24%
T.N.Balasubramanian
என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_m10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10 
3 Posts - 7%
ஆனந்திபழனியப்பன்
என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_m10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10 
1 Post - 2%
prajai
என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_m10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10 
1 Post - 2%
rajuselvam
என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_m10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_m10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_m10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10 
216 Posts - 43%
heezulia
என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_m10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10 
199 Posts - 40%
Dr.S.Soundarapandian
என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_m10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10 
18 Posts - 4%
i6appar
என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_m10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_m10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_m10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_m10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10 
12 Posts - 2%
prajai
என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_m10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10 
5 Posts - 1%
Guna.D
என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_m10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_m10என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன சொல்லி தேற்றுவார்கள்.?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 07, 2022 12:34 pm

என்ன சொல்லி தேற்றுவார்கள்.? Main-qimg-dac99f85137855fb19e73e371cfcb755

அத்தைக்கு குழந்தைகள்
இல்லைதான்..
அம்மா இல்லாத பெண் குழந்தையை
எடுத்து வளர்த்திருந்தாள் அத்தை
ராணி மாதிரி..

ஊரில் உள்ள குழந்தைகள் எல்லாமும்
விளையாடும் பூங்கா
அத்தை வீடுதான்..!

மாமாவும் அத்தையும்
குழந்தைகளாகத்தான் கிடப்பார்கள்..
குழந்தைகளோடு குழந்தையாக
தமக்கு குழந்தை பேறு
இல்லாததை மறந்தே..!

எனக்கு பிள்ளை உண்டான போது
அத்தை கூறினாள்

"சாந்தி ...எந்த ஆஸ்பத்திரிக்கும் போய்டாதே
ஏழாம் மாசம் ஆந்திரா ஆஸ்பத்திரியில
அட்டைப் போட்டுக்க
ஆபரேஷன் இல்லாம
புள்ளைய பெத்துப்பே..
நா கவனிச்சுக்கறேன்.."

சுகபிரசவந்தான்
அத்தை சொன்ன மாதிரியே..!
மருத்துவமனை செல்வதற்கு
முன்புவரையிலும்
வீட்டு வேலைகளை ஒன்றுவிடாமல்
செய்த பலனோடு
மனித நேயம் மிக்க மருத்துவர்களால்
ரணமற்ற பிள்ளைப்பேறு..!

காப்பி, இடியாப்பதுடன்
அதி காலையிலும்
மார்கண்டம் சூப்பும்
முட்டையும் சாப்பாடும் என
மதியமும்
அத்தை சமைத்துக் கொடுக்க
மருத்துவமனைக்கு
ஓட்டமும் நடையுமாக
மாமாதான் கொண்டுவந்து தருவார்

உண்ண எது கொடுத்தாலும்
அதில் அத்தை மாமாவின்
பாசம் நிறைந்து
ருசியைக் கூட்டிக்கொண்டிருக்கும்..

என் இரண்டு பிள்ளைப்பேறும்
இப்படித்தான்
அத்தை மாமன் உபசரிப்பினில்
நான் சுகவாசியாய்..
உற்சாகம் கரைபுரண்டோட..

நினைத்து... நினைத்து
பெருக்கெடுக்கிறது
விழிகளில் கண்ணீர்..!

பறையடித்து
சங்கு ஊதி
திருவாசகம் ஓதி
வாய்க்கரிசி இட்டு
எண்ணெய் சீயக்காய் இட்டு
குடம் குடமாய் நீரை ஊறறி
புத்தாடை அணிவித்து
நெய்ப்பந்தம் பிடித்து
மலர்ப்பல்லக்கில் ஏற்றி
கதறியழுது,
கோவிந்தம் உரைத்து
வாரிகொடுத்து
மாமனை வழியனுப்பிய
பிற்பாடு
ஆணி அடிக்கப்பட்ட நினைவுகள்
கிளர்ந்து கொள்ள
வலிகளின் உச்சத்தில்
தளர்ந்துதான் போகிறேன்..!

மாமாவை
குழந்தைகள் இனி
தேடலாம்..
தாத்தா எங்கே என்று
வினவலாம்..
இப்போதைக்கு
சொல்லி வைப்போம்
அவர் கடவுளிடம்
சென்றிருக்கிறார் என்று..!

எனக்கும் அத்தைக்கும்
யார் என்ன பொய் சொல்லி
தேற்றிவிட இயலும்..?
---------------------
-
சொ.சாந்தி
நன்றி-முகநூல்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக