புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் பாதுகாப்பை உறுதி செய்வோம்!
Page 1 of 1 •
-
ஏதேனும் அசம்பாவிதம் நிகழும்போது மட்டும் பெண்பிள்ளைகள்
பாதுகாப்பு பற்றி ஆவேசத்துடன் அக்கறைப்படாமல் அன்றாடம்
நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கான விடைகள் பற்றி சிறிது
யோசிக்க முயல்வோம்.
மகளிர் தினத்தை முன்னெடுக்கும் ஒரு மாதத்திற்கு அடியெடுத்து
வைக்கிறோம். வெறும் கொண்டாட்டங்களுடனும்
வாழ்த்துக்களுடனும் நின்று விடாமல் சிறுமிகள் மற்றும் பெண்கள்
நலன் கருதும் சில புதிய சிந்தனைகளையும் முன் வைப்போம்
1. தற்காப்பு பயிற்சி
-
ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் போது மட்டும் பெண் பிள்ளைகள்
பாதுகாப்பு பற்றி ஆவேசத்துடன் அக்கறைப்படாமல் அன்றாடம்
நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கான விடைகள் பற்றி சிறிது
யோசிக்க முயல்வோம்.
கடந்த காலங்களில் பெண் பிள்ளைகளை படிக்க பள்ளிக்கு அழைத்து
வந்தோம். பாடங்கள் தாண்டி வெளியுலகம் பார்த்திட வழிவகை
செய்து கொடுத்தோம். அந்த பள்ளிக்கூடங்களில் வாரம் நாற்பது
மணி நேரம் தோராயமாக செலவழிக்கிறார்கள்.
அதில் ஒரு மணி நேரம் பெண் பிள்ளை பாதுகாப்பு வகுப்பாக
மாற்றி பெண்களுக்கு தேவையான தற்காப்பு பயிற்சி, சவால்களை
எதிர்கொல்லும் பயன்பாட்டு வழக்குகள் - அதைப்பற்றிய அறிவு
(USECASES) மற்றும் எதிர் பாலினத்தினரை கையாளும் உளவியல்
கலைகளை மாணவியருக்கு வழங்கலாம். மாணவர்களுக்கும் அதே
மணி நேரத்தில் பெண் பிள்ளைகள் முக்கியத்துவம், அவர்கள்
மேற்கொள்ளும் இன்னல்கள், அவர்களுக்காக குரல் கொடுக்கும்
ஊடகங்கள் மற்றும் எதிர் பாலினத்தினரை கையாளும் உளவியல்
ஆலோசனைகளை கற்றுக்கொடுக்கலாம்.
இதன் மூலம் ஒரு ஆரோக்கியமான தலைமுறை உருவாக வழிவகை
செய்து கொடுக்க இயலும். இந்தப் பயிற்சி வகுப்புகள் அரசு மற்றும்
தனியார் என அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நிகழுமாறு அரசாங்கம்
ஒரு ஆணை பிறப்பிக்கலாம்.
-
2. இலவச அழைப்பு மையம்
காவலன் போன்ற செயலிகள் பெண்கள் பாதுகாப்பிற்கு
கொண்டுவரப்பட்டாலும், ஆபத்துக் காலத்திலேயே அதனை
நாடுகிறோம். மேலும் காவல் நிலையம் என்றால் சிலர்
தயங்கவும் செய்யலாம்.
ஆதலால், ஓர் இலவச அழைப்பு மையம் (CALL CENTRE)
சேவையை உருவாக்கி அதன் மூலம் வெவ்வேறான புகார்களை
திரட்டி அரசாங்கமே காவல் துறை நடவடிக்கைக்கு அதனை
அனுப்பலாம்.
உதாரணமாக, நீண்ட காலம் பின் தொடரும் அல்லது தொல்லை
கொடுப்பவர் பற்றியோ, பள்ளியிலோ-பணியிடத்திலோ
நடமாடும் கயவர்கள் பற்றியோ , சைக்கோ போன்று பொது
இடங்களில் நடமாடும் சந்தேகத்திற்குரிய நபர் பற்றியோ,
பொதுவெளிகளில் பெண்கள் முன்பு தவறாக நடந்து கொள்ளும்
நபர், இல்லை அந்த இடம் பற்றியோ, பேருந்து நிலையம், கல்லூரி/
பள்ளி வாசல் முன்பு கிண்டல் செய்யும் ரோமியோக்கள் பற்றியோ
புகார் தெரிவிக்கலாம்.
அவை பரிசீலனை செய்யப்பட்டு காவல் துறையின் மறைமுக
நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கலாம் அல்லது அரசாங்கமே
ஆவண செய்ய முற்படலாம். உதாரணமாக இருட்டாக இருக்கும்
இடமே தவறு செய்ய தூண்டுமாயின் அரசாங்கம் அங்கே கூடுதல்
மின் விளக்குகள் மற்றும் மறைக்காணி (CCTV) அமைத்துத்
தரலாம்.
காவல் துறையினர் அந்த இடங்களுக்கு சில surprise விசிட்
செய்து அக்கயவர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தலாம். இந்த
சேவை மையம் எந்த வயதுடைய, துறையுடைய பெண்களாயினும்
அனைவரது குறைகளையும் கேட்கும் வகை செய்யலாம்.
இதற்கு ஆகும் செலவு, திட்ட செயலாக்கம் குறித்த தகவல்கள்
அல்லது மாதிரிகளை அரசாங்கம் மட்டுமே செய்ய வேண்டும்
அவர்களே பொறுப்பு என்று ஒதுங்கி நிற்காமல் தொண்டு
நிறுவனங்களோ, பொதுமக்களோ, பெண் பிள்ளை நலன் விரும்பும்
எவரும் ஒருவரோடு ஒருவர் கைகோத்து செய்ய முன் வர வேண்டும்.
இதன் மூலம் முழுமையாக இல்லாவிட்டாலும் நம்மால் இயன்ற
அளவு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கலாம். குற்றம்
நடந்த பிறகு நாம் சிந்தும் கண்ணீரோ, புலம்பலோ, சமூக ஊடகப்
பதிவோ எதையும் மாற்றிவிடுவதில்லை.
இது போன்ற சில உடனடி செயல்களே சிறந்த நடவடிக்கை!
- சு. நாகசரஸ்வதி
நன்றி-விகடன்
Similar topics
» இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க உறுதி ஏற்போம்
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
» முகச்சவரம் செய்யும் பெண் (மனதில் உறுதி வேண்டும் , வாழ்க்கையிலே தெளிவும் வேண்டும்....)
» 1001 ஆவது பதிவாக இக்கவிதை சமர்ப்பிக்கிறேன்.. உறுதி இது உறுதி....
» பாதுகாப்பை குறைங்க: கவர்னர் விருப்பம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1