புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகா பெரியவா -சிவகாமி ஆச்சி
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மகாசிவராத்திரி & அதிதி போஜனமே குறிக்கோளாக வாழ்ந்த அந்த சிவகாமி ஆச்சி, ஒரு மாசி மகா சிவராத்திரி நாளில் விரதமிருந்து, கும்பேஸ்வரரை தரிசித்து விட்டு வந்தார்.
அமரத்துவம் தந்த ஆதிசங்கரர் - மகாபெரியவா சொன்ன கதைகள்!...
*அதிதி போஜனம் மோட்ச கதிக்கே அழைத்துச் செல்லும் மகிமை இதற்கு உண்டு*
ஒரு முறை காஞ்சி சங்கர மடத்தில் பக்தர் ஒருவர் பெரியவரிடம் அதிதி போஜனத்தின் (முன்பின் தெரியாதவர்களுக்கு உணவளித்தல்) பற்றிச் சொல்லும்படி வேண்டிக் கொண்டார். வீடு தேடி வருபவரே அதிதி. அவரது பசியைப் போக்குவது தான் அதிதி போஜனம். மோட்ச கதிக்கே அழைத்துச் செல்லும் மகிமை இதற்கு உண்டு. யாரும் இதைச் செய்யலாம். அப்படி வாழ்ந்த தெய்வீகத் தம்பதி கும்பகோணத்தில இருந்தார்கள். அவர்களைப் பற்றி இப்போ சொல்கிறேன்'' என்றார். அவர் சொன்னதின் சாராம்சம் இதோ!
கும்பகோணத்தில் குமரசேன் செட்டியார் மளிகை வியாபாரம் செய்து வந்தார். அவருடைய மனைவி சிவகாமி ஆச்சி. குழந்தையில்லாத இந்த தம்பதி வீட்டில் தினமும் ஒருவருக்காவது அன்னமிட்டு அதிதி போஜனம் செய்து வந்தனர். ஒருநாள் அடைமழை பெய்ததால், தெருவில் ஒருவர் கூட தென்படவில்லை. செட்டியார் மகாமக குளத்துப் பக்கம் போய் சிவனடியார் ஒருவரை சாப்பிட அழைத்து வந்தார். தம்பதி சமேதராக அடியாரை வணங்கி விட்டு, அவர் விரும்பும் உணவைச் சமைப்பதாக கூறினர். அவரோ முளைக்கீரையும், கீரைத்தண்டு சாம்பாரும் போதும் என தெரிவித்தார். கொல்லையில் செட்டியார் கீரை பறிக்கப் புறப்பட்டார். அடியவரும் அவருக்கு உதவும் நோக்கில் உடன் சென்றார். இருவரும் ஆளுக்கொரு தட்டாக கீரையைக் கொடுத்தனர். சிவகாமி ஆச்சி இரண்டையும் தனித்தனியாக அலசி விட்டு, தனித்தனி பாத்திரத்தில் வேக வைத்தார். சிவனடியார் கொடுத்த கீரை வெந்ததும், பூஜையறைக்கு எடுத்துச் சென்று சிவனுக்கு நைவேத்யம் செய்தாள். கீரை பிரசாதத்துடன் அடியவருக்கு சோறிட்டாள். அவரும் அதை விருப்பத்துடன் சாப்பிட்டார்.
இருந்தாலும், மனதிற்குள், தன்னுடைய கீரையை மட்டும் தனியாக சமைத்து நைவேத்யம் செய்தது ஏன் என்ற சந்தேகம் அதிதிக்கு எழுந்தது. ஆச்சியிடமே அதைக் கேட்டும் விட்டார். செட்டியார் கீரை பறித்தபோது "சிவ சிவ' என நாமம் ஜெபித்தபடி பறித்ததால், அப்போதே சுவாமிக்கு நைவேத்யமாகி விட்டது. சிவநாமம் சொல்லாததால், அதிதி பறித்த கீரையை தனியாக நைவேத்யம் செய்ததாக தெரிவித்தார். இதைக் கேட்ட சிவனடியார் வியப்பிலும் வெட்கத்திலும் ஆழ்ந்து, ஏதும் சொல்லாமல் மவுனமாகப் போய்விட்டார்.
இப்படி அதிதி போஜனமே குறிக்கோளாக வாழ்ந்த அந்த சிவகாமி ஆச்சி, ஒரு மாசி மகா சிவராத்திரி நாளில் விரதமிருந்து, கும்பேஸ்வரரை தரிசித்து விட்டு வந்தார். பூஜையறையில் சிவநாமம் ஜெபித்தபடி கீழே சாய்ந்தார். உயிர் பிரிந்து சிவன் திருவடியில் கலந்தார். பதறிப் போன குமரேசன் செட்டியாரும் "சிவகாமீ' என்ற சொல்லியபடி கீழே சாய்ந்தார். அவரது உயிரும் சிவனருளோடு கலந்தது. சிவ சாயுஜ்ஜியம்(முக்திநிலை) என்னும் உயர்கதியை அடைய இந்த அதிதிபோஜனம் செய்த புண்ணியமே காரணம்.
ஒவ்வொரு மகாசிவராத்திரி நாளன்றும், குமரேசன் செட்டியார், சிவகாமி ஆச்சி தம்பதி நினைப்பு எனக்கு வந்து விடும்,'' என்று நெகிழ்ச்சியுடன் கூறுவார் மகாபெரியவர். ஆம்...நம் நெஞ்சிலும் குமரேசன் செட்டியார் தம்பதியர் ஆலயமாய் நிலைத்திருப்பார்கள்.
பெரியவா திருவடியே சரணம்.
நன்றி முகநூல்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1