ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மத லீலை: டைகர் உட்ஸுக்கு 18 வார செக்ஸ் தடை

+2
rikniz
தண்டாயுதபாணி
6 posters

Go down

மன்மத லீலை: டைகர் உட்ஸுக்கு 18 வார செக்ஸ் தடை Empty மன்மத லீலை: டைகர் உட்ஸுக்கு 18 வார செக்ஸ் தடை

Post by தண்டாயுதபாணி Wed Jan 20, 2010 8:26 pm

மன்மத லீலை: டைகர் உட்ஸுக்கு 18 வார செக்ஸ் தடை 20-tigerwoods-women200



லண்டன்:
பல்வேறு பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்து தனது வாழ்க்கை மற்றும் தொழிலை
பெரும் கேள்விக்குறியாக்கி தவித்து வரும் கோல்ப் வீரர் டைகர் உட்ஸ்,
செக்ஸ் அடிமைத்தனத்தில் இருந்து மீள ஒரு மறுவாழ்வு மருத்துவமனையில்
சேர்ந்துள்ளார்.

அங்கு அவருக்கு 18 வார செக்ஸ் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த
ஆண்டின் முடிவில் டைகர் உட்ஸ் செய்த மன்மத லீலைகள் குறித்த செய்திகள்
வெளியாகி உட்ஸின் வாழ்க்கை மற்றும் தொழிலை முடக்கிப் போட்டு விட்டது.

பல
பெண்களுடன் சரமாரியாக அவர் வைத்திருந்த செக்ஸ் உறவுகளால் அமெரிக்காவே
ஆடிப் போய் விட்டது. உட்ஸ் ரசிகர்கள் அதிர்ந்து போய் விட்டனர்.

தனக்கு
ஏற்பட்டுள்ள பிரச்சனையிலிருந்து மீண்டு வருவதற்காக மிஸிஸிப்பியில் உள்ள
ஒரு செக்ஸ் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார் உட்ஸ். அங்கு
அவருக்கு 18 வார கால செக்ஸ் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து
ஏற்கனவே இந்த கிளினிக்கில் சிகிச்சை பெற்ற அனுபவம் உடைய பெனாய்ட் டெனிசட்
லூயிஸ் என்பவர் கூறுகையில், இந்த செக்ஸ் தெராப்பியின்போது செக்ஸ் உறவு
வைத்துக் கொள்ளவும், செக்ஸ் குறித்த உணர்வுகளை வெளிக்காட்டவும், ஏன்
உணர்ச்சி வசப்படவும் கூட தடை விதிக்கப்படும்.

கிளினிக்கிலிருந்து
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு 90 நாட்களுக்கு செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது.
செக்ஸ் குறித்து நினைக்கக் கூடாது, உணர்ச்சிவசப்படக் கூடாது. அதே
மாதிரியான தடை உட்ஸுக்கும் விதிக்கப்படலாம் என்றார்.

மேலும், தனது மனைவி எலின் நார்டெக்ரனுக்கு கடிதம் எழுதக் கூட உட்ஸுக்குத் தடை விதிக்கப்படும் எனத் தெரிகிறது.

பெனாய்ட்
மேலும் கூறுகையில், உட்ஸும், அவரது மனைவியும் மீண்டும் இணைந்து வாழ
விரும்பினால், இந்தப் பிரச்சனையால் ஏற்பட்ட சிக்கல்களைத் துடைக்க
விரும்பினால், செக்ஸ் சிகிச்சையின்போது உட்ஸின் மனைவியும் உடன் இருக்க
வேண்டியது அவசியம் என்றார்.


மன்மத லீலை: டைகர் உட்ஸுக்கு 18 வார செக்ஸ் தடை Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

மன்மத லீலை: டைகர் உட்ஸுக்கு 18 வார செக்ஸ் தடை Empty Re: மன்மத லீலை: டைகர் உட்ஸுக்கு 18 வார செக்ஸ் தடை

Post by rikniz Wed Jan 20, 2010 8:32 pm

ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்


மன்மத லீலை: டைகர் உட்ஸுக்கு 18 வார செக்ஸ் தடை Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

மன்மத லீலை: டைகர் உட்ஸுக்கு 18 வார செக்ஸ் தடை Empty Re: மன்மத லீலை: டைகர் உட்ஸுக்கு 18 வார செக்ஸ் தடை

Post by சபீர் Wed Jan 20, 2010 8:38 pm

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு 90 நாட்களுக்கு செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது.
செக்ஸ் குறித்து நினைக்கக் கூடாது, உணர்ச்சிவசப்படக் கூடாது. அதே
மாதிரியான தடை உட்ஸுக்கும் விதிக்கப்படலாம் என்றார்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மன்மத லீலை: டைகர் உட்ஸுக்கு 18 வார செக்ஸ் தடை Empty Re: மன்மத லீலை: டைகர் உட்ஸுக்கு 18 வார செக்ஸ் தடை

Post by சொரூபன் Wed Jan 20, 2010 9:26 pm

மன்மத லீலை: டைகர் உட்ஸுக்கு 18 வார செக்ஸ் தடை 440806


தரமான புதிய மென்பொருட்க்களை தரவிறக்கம் செய்ய http://goo.gl/FrOM
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

மன்மத லீலை: டைகர் உட்ஸுக்கு 18 வார செக்ஸ் தடை Empty Re: மன்மத லீலை: டைகர் உட்ஸுக்கு 18 வார செக்ஸ் தடை

Post by சம்சுதீன் Thu Jan 21, 2010 12:58 am

🐰
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

மன்மத லீலை: டைகர் உட்ஸுக்கு 18 வார செக்ஸ் தடை Empty Re: மன்மத லீலை: டைகர் உட்ஸுக்கு 18 வார செக்ஸ் தடை

Post by அப்புகுட்டி Thu Jan 21, 2010 1:36 am

முத்தம் முத்தம்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மன்மத லீலை: டைகர் உட்ஸுக்கு 18 வார செக்ஸ் தடை Empty Re: மன்மத லீலை: டைகர் உட்ஸுக்கு 18 வார செக்ஸ் தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum