புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தின் பல பகுதிகளில், 6ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு
Page 1 of 1 •
சென்னை,:
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறுவதால்,
தமிழகத்தின் பல பகுதிகளில், 6ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அதி கன மழைக்கான, 'ரெட் அலெர்ட்' வாபஸ் பெறப்பட்டுள்ளது.
84 ஆண்டுகளுக்கு பின், கோடை காலத்தில் புயல் சின்னம் உருவாகியுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்
அளித்த பேட்டி:
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய
இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று,
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இது, மேலும் வலுப்பெற்று, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி,
தமிழக கடற்கரையை நோக்கி நகரும்.
இதன் காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை,
கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று
கன மழையும்,
நாளை மிக கன மழையும் பெய்யும். சென்னையில் இன்று வானம் மேக மூட்டமாக
காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலுார்,
பெரம்பலுார், திருச்சி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை கனமழை
பெய்யும்.
வரும் 6ம் தேதி கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதிகளில்
மிக கன மழையும்; செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை
மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு குறைவு.
ஆழ்ந்த மண்டலமாக மாறி வலுவிழக்கும். தமிழக பகுதிகளில் அதி கன
மழைக்கான, ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
84 ஆண்டுகளுக்கு பின்
பொதுவாக மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் நாடு முழுதும் கோடை காலம்.
இந்த கால கட்டத்தில் புயல் சின்னங்கள், காற்றழுத்த தாழ்வு பகுதிகள் மிக
அரிதாகவே ஏற்படும். கடந்த 1938ம் ஆண்டில் இலங்கையை ஒட்டிய பகுதிகளில்,
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. தற்போது 84 ஆண்டுகளுக்கு பின்
அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.
அதேபோல, 1994 மார்ச்சில் அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி
உருவானது. இது, தாழ்வு மண்டலமாக வலுப்பெறவில்லை. இந்த ஆண்டு
கோடை காலத்தை பொறுத்தவரை, முந்தைய ஆண்டுகளை விட, வெப்பம்
குறைவாக இருக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை அலுவலகம்
அறிவித்து உள்ளது.
அதேபோல, தென் மாநிலங்களிலும் இந்த ஆண்டு கோடை வெயில் இயல்பை விட
குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மீனவர்கள் கரை திரும்ப அறிவுரை
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்
பகுதி, தமிழக வடக்கு கடலோரம், தெற்கு ஆந்திர கடலோரத்தில் இன்றும்; மத்திய
மேற்கு, தென் மேற்கு வங்கக்கடல், வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில்
நாளையும், மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசலாம். வட மாவட்டங்கள்,
தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில், வரும் 6ம் தேதி மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில்
சூறாவளி காற்று வீசும்.
எனவே, இந்த பகுதிகளுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
ஆழ்கடலில் உள்ள மீனவர்களும் உடனே கரை திரும்ப வேண்டும் என வானிலை
மையம் அறிவுறுத்தியுள்ளது.
தினமலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1