Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
500 டன் ஸ்பேஸ் ஸ்டேஷன் இந்தியா மீது விழுந்தால்! ரஷ்யா வார்னிங்.. நான் இருக்கேன்! எலான் மஸ்க் பதிலடி!
2 posters
Page 1 of 1
500 டன் ஸ்பேஸ் ஸ்டேஷன் இந்தியா மீது விழுந்தால்! ரஷ்யா வார்னிங்.. நான் இருக்கேன்! எலான் மஸ்க் பதிலடி!
நியூயார்க்; சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை இந்தியா, சீனா அல்லது அமெரிக்கா மீது விழ வைக்க முடியும் என்று ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் இதற்கு பதில் அளித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான ஐஎஸ்எஸ் சர்ச்சையில் சிக்கி உள்ளது. ஐஎஸ்எஸ் பூமியில் இருந்து 400 கிமீ உயரத்தில் பறந்து கொண்டு இருக்கிறது. 28 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் இது பூமியும் சுற்றிக்கொண்டு இருக்கிறது.
பூமியை 90 நிமிடத்திற்கு ஒரு முறை இது சுற்றும். சுமாராக தினமும் 16 முறை இது பூமியை சுற்றுகிறது. ஆனால் பெரும்பாலும் ரஷ்யாவிற்கு மேலே இது செல்லாது
ரஷ்யா
1998ல் இது விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதில் இருந்தே கீழ்மட்ட சுற்றுப்பாதையில்தான் சுற்றுகிறது. அங்கு கொஞ்சம் புவி ஈர்ப்பு விசை இருக்கும். இதில் எப்போது 6-7 விண்வெளி வீரர்கள் இருப்பார்கள். தற்போது அங்கு 4 அமெரிக்க வீரர்கள், 2 ரஷ்ய வீரர்கள், 1 ஜெர்மனி வீரர் ஆகியோர் உள்ளனர். இப்போது ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக ரஷ்ய வீரர்கள் அமெரிக்க வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஒன்றாக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஐஎஸ்எஸ் கீழ்மட்ட சுற்றுப்பாதையில்தான் சுற்றுகிறது. இதனால் இதை இயக்க அவ்வப்போது திரஸ்டர்கள் தேவைப்படும். அதாவது சிறிய அளவிலான என்ஜின்கள் நிறைய தேவைப்படும். இந்த ஐஎஸ்எஸ் தளத்தில் இரன்டு பாகம் உள்ளது. ஒன்று அமெரிக்க பாகம். இதுதான் ஐஎஸ்எஸ் அமைப்பை உறுப்புடன் வைத்து இருக்கிறது. அதாவது அதற்கு உள்ளே ஆக்சிஜன் உள்ளிட்ட தேவைகளை இதுதான் பூர்த்தி செய்கிறது
தட்ஸ் தமிழ்
தொடரும்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: 500 டன் ஸ்பேஸ் ஸ்டேஷன் இந்தியா மீது விழுந்தால்! ரஷ்யா வார்னிங்.. நான் இருக்கேன்! எலான் மஸ்க் பதிலடி!
----2----
Russian Orbital Segment (ROS) எனப்படும் இதில் இருக்கும் ரஷ்யாவின் பாகம்தான் ஐஎஸ்எஸ் பூமியில் விழாமல் பாதுகாக்கிறது. இதுதான் எஞ்சின்களை இயக்கி பூமிக்கு மேலேயே ஐஎஸ்எஸ் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்கிறது. இதற்காக அவ்வப்போது ஐஎஸ்எஸ் எஞ்சின்களை விண்ணுக்கு ரஷ்யா அனுப்பும். இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா மோதலால் இதை ரஷ்யா இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் டிமிட்ரி ரோகோசின் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
ஐஎஸ்எஸ்
அதில், நீங்கள் ரஷ்யாவிற்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் ஐஎஸ்எஸ் சரியாக இயங்காது. அதை தவறான வட்டப்பாதையில் கொண்டு செல்வோம். ஏன் ஐரோப்பா, அமெரிக்கா மீது மோத செய்வோம். இது 500 டன் எடை கொண்டது. நாங்கள் ஏதாவது செய்து இந்தியா, சீனா மீது விழுந்தால் என்ன நடக்கும்? உங்களுக்கு அது தேவையா? ஐஎஸ்எஸ் ரஷ்யாவிற்கு மேலே பிறக்கவில்லை. ரிஸ்க் எல்லாம் உங்களுக்குதான் என்று குறிப்பிட்டார்.
ஸ்பெஷல் ஸ்டேஷன்
அதாவது அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது ஐஎஸ்எஸ்ஸை விழ செய்வோம் என்று மிரட்டினார். இதற்கு தற்போது ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார். அதாவது ஸ்பேஸ் எக்ஸ் என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்துள்ளார். இந்த ஐஎஸ்எஸ் தளத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் காப்ஸ்யூல் உள்ளது. இதை வைத்து அந்த ஸ்பேஸ் ஸ்டேஷனை இயக்க முடியும்.
எலான் மஸ்க்
ஸ்பேஸ் ஸ்டேஷனை இந்த கேப்ஸ்யூல் பாதுகாப்பாக இயக்க முடியும். சில கடைசி நேர மாற்றங்கள் மட்டுமே செய்ய வேண்டும். இதை வைத்தே நாங்கள் ஐஎஸ்எஸ்ஸை காப்பற்றுவோம் என்ற ரீதியில் எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார். முன்னதாக 2014ல் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு அமெரிக்கா ரஷ்யாவின் சோயஸ் விமானத்தை வைத்தே தனது வீரர்களை அனுப்பி வந்தது. இதை ரஷ்யா கிண்டல் செய்து வந்தது.

கடவுளே.... என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ......
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» வெறுப்பு பேச்சு கண்காணிப்பு அமைப்பு மீது வழக்கு தொடுத்த எலான் மஸ்க்
» 24 மணி நேரத்தில் பூமியின் மீது விழுப்போகும் சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷன்: எங்கு தெரியுமா?
» கனவு திட்டங்களின் கதாநாயகன் எலான் மஸ்க்
» ஜெப் பெசோஸ் முதல் எலான் மஸ்க் வரை: வரி கட்டாத அமெரிக்க பெரும் பணக்காரர்கள்!
» முதலில் காரை விற்க அனுமதி, பிறகே தயாரிப்பு; தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கும் எலான் மஸ்க்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|