ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சினி துளிகள் ( தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 7:21 pm

» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
by ayyasamy ram Today at 1:09 pm

» சத்தியமூர்த்தியும் பாரதி பாடல்களும் !
by ayyasamy ram Today at 1:05 pm

» இனி ஒரு முறை - கவிதை
by ayyasamy ram Today at 12:54 pm

» ஓம் சரவண பவ
by ayyasamy ram Today at 9:46 am

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Today at 9:44 am

» எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!
by ayyasamy ram Today at 9:42 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 30/06/2022
by mohamed nizamudeen Today at 8:40 am

» என்னுயிரின் அடர் - கவிதை
by ayyasamy ram Today at 6:53 am

» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by ayyasamy ram Today at 6:34 am

» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
by ayyasamy ram Today at 6:31 am

» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
by ayyasamy ram Today at 6:08 am

» திருட்டு - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:04 pm

» நியாயம் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:01 pm

» அக்கறை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:58 pm

» பழைய வீடு – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:56 pm

» நடிகை மீனாவின் கணவர் மரணம்
by krishnaamma Yesterday at 8:52 pm

» நகை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:51 pm

» தினம் ஒரு மூலிகை - அருநெல்லி
by krishnaamma Yesterday at 8:49 pm

» பல்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 8:48 pm

» இது என்ன?அக்கப்போரு?
by Dr.S.Soundarapandian Yesterday at 8:20 pm

» பானி பூரி தண்ணீரால் காலரா: நேபாளத்தில் பானி பூரிக்கு தடை
by Dr.S.Soundarapandian Yesterday at 8:18 pm

» படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் கமல்ஹாசன்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:14 pm

» உலகில் பெரிய தைரியசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:11 pm

» சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’
by Dr.S.Soundarapandian Yesterday at 8:02 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» புள்ளத்தாச்சி மரம்
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» ஒரே படத்தில் நான்கு முன்னணி கதாநாயகிகள்
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» மாயோன் – சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» மலையாளத்திலும் இனி மாஸ் படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» ஜோதிகா இடத்தில் த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» செந்தில் மகன் நடிக்க வருகிறார்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:48 pm

» ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 12:08 pm

» பாக்கிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சரின் அழகான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 11:53 am

» ஆன்மீக அருளுரை
by ayyasamy ram Yesterday at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 10:25 am

» ஆண்டியார் பாடுகிறார்!
by ayyasamy ram Yesterday at 10:15 am

» சாணக்கியன் சொல்
by ayyasamy ram Yesterday at 10:13 am

» 1/4 நிமிடத்தில் படித்த ஒரு "ஒரு நிமிட கதை."
by ayyasamy ram Yesterday at 10:12 am

» உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆஞ்சினா மார்பு வலி வரப்போகுதுனு அர்த்தமாம்... உஷார்!
by ayyasamy ram Yesterday at 9:59 am

» அடப்பாவிகளா.. இங்க இருந்த டயர காணோம்?
by T.N.Balasubramanian Yesterday at 9:01 am

» ஜி-7 தலைவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அசத்திய பிரதமர் மோடி...என்னென்ன பொருட்கள்?
by ayyasamy ram Yesterday at 5:19 am

» கட்டம் தன் கடமையைச் செய்யும்!
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:44 pm

» வலை வீச்சு
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:36 pm

» மிளகாய் செடிக்கு மோர் ஊத்தறா…
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:35 pm

» புதிய தொழிலில் ஈடுபடும் ராஷ்மிகா
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:33 pm

» நிபந்தனைகள் விதிக்கும் நயன்தாரா
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:32 pm

» அல்லு அர்ஜூன் படத்தில் மீண்டும் சமந்தா நடனம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:32 pm

» போலாமா ஊர்கோலம் - விமர்சனம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:31 pm

» நடிகர்’ பூ’ ராம் மரணம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:30 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை! அந்த ரியல் சிங்கப்பெண் யார் தெரியுமா?

2 posters

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை! அந்த ரியல் சிங்கப்பெண் யார் தெரியுமா? Empty அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை! அந்த ரியல் சிங்கப்பெண் யார் தெரியுமா?

Post by ayyasamy ram Wed Mar 02, 2022 3:00 pm

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை! அந்த ரியல் சிங்கப்பெண் யார் தெரியுமா? Fmwatxeauaebgqs
-
அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை! அந்த ரியல் சிங்கப்பெண் யார் தெரியுமா? Fmwhtssauambmbh
-

தமிழ் திரையுலகில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம்
’காதம்பரி’ (Kadambari). திகில் திரைப்படமான இது சமூக
கருத்தை வலியுறுத்தி உருவாகி இருந்தது.

இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானர் தான்
அகிலா நாராயணன்.

அமெரிக்க வாழ் தமிழ்ப் பெண்ணான இவர் கலை மீது கொண்ட
ஆர்வத்தின் காரணமாக தனது தனிப்பட்ட முயற்சியால் தமிழ்
திரையுலகில் நடிகையாக அறிமுகம் ஆனார். நடிப்பதோடு
மட்டுமின்றி இசை மீதும் ஆர்வம் கொண்ட இவர் பிரபல
பாடகியாகவும் வலம் வந்தார்.

நடிகை அகிலா நாராயணன் (Akila Narayanan),
கலைத்துறையோடு தனது சாதனை பயணத்தை நிறுத்திக்
கொள்ளாமல், ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும்
எனவும் முடிவு செய்தார். இதற்கான முயற்சிகளையும் எடுத்து
வந்தார்.

அமெரிக்க ராணுவத்தில் சேர்வது மிகவும் சவாலான ஒன்று,
அதற்காக மிக கடினமான பயிற்சிகளை மேற்கொண்ட பின்னர்
தான் பட்டம் பெற முடியும். இருந்தாலும், தனது மகளின்
விருப்பத்துக்கு அகிலாவின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்க,
பல மாத பயிற்சிகளுக்கு பின் வெற்றிகரமாக பட்டம் பெற்றார்.


நடிகை அகிலா நாராயணன் (Akila Narayanan), தற்போது
அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார்.
இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்த முதல் தமிழ் நடிகை
என்ற பெருமையை பெற்றிருக்கிறார் அகிலா நாராயணன்.

அமெரிக்க ராணுவத்தில் உள்ள வீரர்களுக்கான சட்ட ஆலோசகராக
செயலாற்ற இருக்கும் நடிகை அகிலா நாராயணன்
(Akila Narayanan), தான் வாழும் நாட்டுக்கு சேவை
செய்வதற்காகவே இத்துறையில் இணைந்துள்ளாராம். அவரது இந்த
சேவை மனப்பான்மைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள்
குவிந்த வண்ணம் உள்ளன.

-தமிழ் ஆசியாநெட் நியூஸ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை! அந்த ரியல் சிங்கப்பெண் யார் தெரியுமா? Empty Re: அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை! அந்த ரியல் சிங்கப்பெண் யார் தெரியுமா?

Post by krishnaamma Wed Mar 02, 2022 8:55 pm

நாமும் வாழ்த்துவோம்..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65336
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13447

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை