புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_m10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10 
87 Posts - 64%
heezulia
சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_m10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_m10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_m10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_m10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10 
3 Posts - 2%
Shivanya
சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_m10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_m10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_m10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_m10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_m10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10 
423 Posts - 76%
heezulia
சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_m10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_m10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_m10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_m10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10 
8 Posts - 1%
prajai
சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_m10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_m10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_m10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10 
3 Posts - 1%
Shivanya
சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_m10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_m10சிலந்தியாக பிரதிபலித்த பயம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலந்தியாக பிரதிபலித்த பயம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 02, 2022 7:42 am

சிலந்தியாக பிரதிபலித்த பயம்! 10-yoga-300
ஒரு ஜென் மாணவன் ஒருவன் தினமும் தன் அறையில் தியானம்
செய்வான். அப்போது அந்த அறையின் சுவரில் சிலந்தி ஒன்று
இருந்து வந்தது. அது நாளுக்கு நாள் பெரிதாக வளர்ந்து வந்தது.
அதை பார்க்க பார்க்க அவனுக்கு பெரும் பயம் உண்டாகியது.
எனவே அவன் தனது பயத்தை குறித்து தனது குருவிடம் முறையிட
எண்ணினான்.

ஆகவே அவன் குருவை சந்தித்து, நடந்ததை சொல்லி, அந்த
சிலந்தியை கொல்ல முடிவெடுத்துள்ளதாக கூறினான். மேலும்
அதை கொல்வதற்கு போடப்பட்டுள்ள திட்டமான
“தியானம் செய்யும் போது ஒரு கத்தியை தொடையில் வைத்து
கொள்ள போவதாகவும், அந்த சிலந்தி மறுமுறை கண் முன்
தோன்றினால் அதை நறுக்க போகிறேன்” என்று கூறினான்.

அதற்கு குரு அவனுடைய யோசனைக்கு எதிராக ஒரு அறிவுரை
கூறினார். அதாவது “நீ தியானம் செய்ய போகும் பொழுது,
சுண்ணக்கட்டி ஒரு துண்டு கொண்டு செல். அதனை அந்த சிலந்தி
உன் கண்ணுக்கு தென்படும் பொழுது நீ உன் வயிற்றில் “x”
என்ற குறியீட்டை எழுது” என்றார்.

மாணவனும் குருவின் அறிவுரையின் படி தியானம் செய்ய
போனான். சிலந்தியும் அவன் கண்ணுக்கு தென்பட்டது. அதைக்
கண்டதும் அதைக் கொல்லாமல், அதற்கு பதிலாக குருவின்
ஆலோசனை படி, அவன் தன் வயிற்றில் “x” என எழுதினான்.

சில நாட்களுக்கு பிறகு குருவிடம் சென்ற போது, குரு அவனது
சட்டையை கழற்ற சொன்னார். அந்த மாணவன் தனது வயிற்றில்
“x” என்ற குறியீடு இருந்தது.

பின் குரு அவனிடம், “அந்த “x” குறியானது சிலந்தி வலையின்
அமைப்புடையது. அது உன் தியானத்தின் போது மனதில் தோன்றிய
பயத்தை பிரதிபலிக்கிறது. ஆகவே எந்த வேலை செய்தாலும்
எந்த பயமுமின்றி தைரியத்துடன் செய்ய வேண்டும். மேலும் எந்த
ஒரு உயிரினத்தையும் கொள்வது தவறு, நீ எழுதியுள்ள அந்த
‘x’ குறியீடும் அதை தான் உணர்த்துகிறது’ என்று கூறினார்…
-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக