Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உக்ரைனில் இந்திய மாணவன் பலி
4 posters
Page 1 of 1
உக்ரைனில் இந்திய மாணவன் பலி
![உக்ரைனில் இந்திய மாணவன் பலி TM_20220301151955870815](https://2img.net/h/img.dinamalar.com/data/largenew/TM_20220301151955870815.jpg)
-
உக்ரைன் கார்கிவ் நகரில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவன்
பலியானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய
வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த மாணவன் கர்நாடகாவை சேர்ந்த நவீன் என்பதும்,
அவர் கார்கிவ் நகரில் இருந்து வெளியேற ரயில் நிலையம்
சென்ற போது, வெடிகுண்டு வீச்சில் அவர் உயிரிழந்தது
தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி
செய்யும்படி ரஷ்யா, உக்ரைன் தூதர்களிடம் இந்தியா வலியுறுத்தி
உள்ளது.
-தினமலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: உக்ரைனில் இந்திய மாணவன் பலி
அட பாவமே .
அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: உக்ரைனில் இந்திய மாணவன் பலி
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: உக்ரைனில் இந்திய மாணவன் பலி
சுருக்கமாக கூறவேண்டுமெனில்,
உக்ரெய்னில் மருத்துவ கல்வி 4 ஆண்டுகளுக்கும் சேர்ந்து 35-40 லக்ஷம்.
இந்தியாவில் உக்ரைன் மருத்துவ டிகிரி அங்கிகரிக்கப்பட்ட ஒன்று.
இந்தியாவில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஒரு ஆண்டுக்கே 30/40 லக்ஷம்.
அரசு கோட்டா என்றால் கணிசமாக குறையும்.
மேலும் நான் கேட்ட தகவல் உக்ரேய்ன் சென்ற யாவரும் (90%) நுழைவு தேர்வில்
நல்ல ரேங்க் எடுக்காதவர்கள்.
உக்ரெய்னில் மருத்துவ கல்வி 4 ஆண்டுகளுக்கும் சேர்ந்து 35-40 லக்ஷம்.
இந்தியாவில் உக்ரைன் மருத்துவ டிகிரி அங்கிகரிக்கப்பட்ட ஒன்று.
இந்தியாவில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஒரு ஆண்டுக்கே 30/40 லக்ஷம்.
அரசு கோட்டா என்றால் கணிசமாக குறையும்.
மேலும் நான் கேட்ட தகவல் உக்ரேய்ன் சென்ற யாவரும் (90%) நுழைவு தேர்வில்
நல்ல ரேங்க் எடுக்காதவர்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: உக்ரைனில் இந்திய மாணவன் பலி
@T.N.Balasubramanian
உண்மை ஐயா, மேலும் நேற்று நான் டிவி இல் எக்ஸ்பெர்ட்ஸ் நேரலை இல் பேசும் பொழுது சொன்னார், உக்ரேய்னில் படித்துவிட்டு இங்கு இந்தியாவில் டாக்டராக வேலை செய்ய வேண்டும் என்றால் அவர்கள் ஒரு பரீக்ஷை எழுதி பாஸ் பண்ண வேண்டுமாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1358639T.N.Balasubramanian wrote:சுருக்கமாக கூறவேண்டுமெனில்,
உக்ரெய்னில் மருத்துவ கல்வி 4 ஆண்டுகளுக்கும் சேர்ந்து 35-40 லக்ஷம்.
இந்தியாவில் உக்ரைன் மருத்துவ டிகிரி அங்கிகரிக்கப்பட்ட ஒன்று.
இந்தியாவில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஒரு ஆண்டுக்கே 30/40 லக்ஷம்.
அரசு கோட்டா என்றால் கணிசமாக குறையும்.
மேலும் நான் கேட்ட தகவல் உக்ரேய்ன் சென்ற யாவரும் (90%) நுழைவு தேர்வில்
நல்ல ரேங்க் எடுக்காதவர்கள்.
உண்மை ஐயா, மேலும் நேற்று நான் டிவி இல் எக்ஸ்பெர்ட்ஸ் நேரலை இல் பேசும் பொழுது சொன்னார், உக்ரேய்னில் படித்துவிட்டு இங்கு இந்தியாவில் டாக்டராக வேலை செய்ய வேண்டும் என்றால் அவர்கள் ஒரு பரீக்ஷை எழுதி பாஸ் பண்ண வேண்டுமாம்.
இதில் பரீக்ஷை எழுதும் 4000 பேர்களில் 800 பேர் கூடத்தேறுவது இல்லையாம்....
இதில் நீட் எழுதி அதில் பாஸாகாதது குறித்து குற்றம் கூறுகிறார்கள்....அட்லீஸ்ட், நீட் எழுதினால், 30 - 40 லக்ஷம் செலவு செய்வதற்கு முதலிலேயே தெரிந்து விடும் இவர்களின் "பவிஷ்"..... அந்த நாட்டிற்கு போய் வந்து தானா தங்களின் பவிஷைத் தெரிந்து கொள்ளவேண்டும் இவர்கள்.....
Last edited by krishnaamma on Wed Mar 02, 2022 9:37 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உக்ரைனில் இந்திய மாணவன் பலி
உண்மைதான் .
எல்லோருக்கும் தெரியும்.
இதற்கு பெயர்தான் அரசியல்.
எல்லோருக்கும் தெரியும்.
இதற்கு பெயர்தான் அரசியல்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: உக்ரைனில் இந்திய மாணவன் பலி
மேற்கோள் செய்த பதிவு: 1358689T.N.Balasubramanian wrote:உண்மைதான் .
எல்லோருக்கும் தெரியும்.
இதற்கு பெயர்தான் அரசியல்.
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
.
.
..
ஆனாலும் நடப்பதைப் பார்த்தால் கோபம் வருகிறது ஐயா....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உக்ரைனில் இந்திய மாணவர்கள் 2 பேர் குத்திக் கொலை
» உக்ரைனில் இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை
» அமெரிக்காவில் அசத்திய இந்திய மாணவன்
» அமெரிக்காவில் ஆற்றில் விழுந்து இந்திய மாணவன் பலி
» ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்; கோமா நிலையில் உள்ள பரிதாபம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|