ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விட்டுக்கொடுங்கள், குடும்ப உறவுகள் வலுப்பெறும்!

3 posters

Go down

விட்டுக்கொடுங்கள், குடும்ப உறவுகள் வலுப்பெறும்! Empty விட்டுக்கொடுங்கள், குடும்ப உறவுகள் வலுப்பெறும்!

Post by ayyasamy ram Tue Mar 01, 2022 7:00 am


உலகப்புகழ்பெற்ற சிறுகதை ஒன்று உண்டு.
அந்த கணவனிடம் மதிப்புமிக்க கைகடிகாரம் இருந்தது. அதற்கு தங்க
பட்டி வாங்க அவனிடம் பணமில்லை. அவன் மனைவிக்கு மிக அழகிய
நீண்ட கூந்தல் உண்டு. அதை முடித்து வைக்க தங்க 'கிளிப்' வாங்க
அவளுக்கு ஆசை. ஆனால் வசதியில்லை.

முதல் திருமண நாளில் தான் பொக்கிஷமாக பாதுகாத்து வந்த
கைகடிகாரத்தை விற்று மனைவியின் கூந்தலுக்கு தங்க 'கிளிப்' வாங்கி
வந்தான் கணவன். மனைவியோ தன் பேரழகான கூந்தலை வெட்டி விற்று
கணவனின் ஆசையை பூர்த்தி செய்ய அவன் கைகடிகாரத்துக்கு தங்க
பட்டி வாங்கி வருகிறாள்.

ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுக்க முனையும் போது அங்கு அன்பு
வலுவடைகிறது.

இது போன்ற சின்னச் சின்ன நிகழ்வுகளில் தான் அர்த்தம் பெற்று
ஆழச் செல்கிறது குடும்ப ஒற்றுமை.நண்பர்கள் போல அமைந்த
உறவுகளும் உறவினர் போல அமைந்த நட்புகளும் கிடைப்பது வரம்
என்பார்கள். ஆக, யார் மனதும் புண்படாத வகையில் பேசிப் பழகுவோம்.
சகமனிதர்களிடம் பேசும்போதும் அவர்கள் நலம் சார்ந்த நேசிப்பை
வெளிப்படுத்துவோம்.

நம்முடைய ஆட்சேபனைகளைக் கூட அன்பாக அழகாக முன்வைப்போம்.
கோபங்களை கூட பக்குவமாக வெளிப்படுத்துவோம். விவாதங்களின்
போதும் விழிப்புணர்வோடு செயல்படுவோம்.

விரக்தி சூழும் போதும் நம்பிக்கை கொள்ளுவோம்.
குடும்ப உறவுகள் வலுப்பெறும்.
-
-பவித்ரா நந்தகுமார்
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

விட்டுக்கொடுங்கள், குடும்ப உறவுகள் வலுப்பெறும்! Empty Re: விட்டுக்கொடுங்கள், குடும்ப உறவுகள் வலுப்பெறும்!

Post by Dr.S.Soundarapandian Tue Mar 01, 2022 6:56 pm

விட்டுக்கொடுங்கள், குடும்ப உறவுகள் வலுப்பெறும்! 3838410834 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

விட்டுக்கொடுங்கள், குடும்ப உறவுகள் வலுப்பெறும்! Empty Re: விட்டுக்கொடுங்கள், குடும்ப உறவுகள் வலுப்பெறும்!

Post by krishnaamma Wed Mar 02, 2022 9:40 pm

குடும்ப ஒற்றுமை.நண்பர்கள் போல அமைந்த
உறவுகளும் உறவினர் போல அமைந்த நட்புகளும் கிடைப்பது வரம்
என்பார்கள்.



ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விட்டுக்கொடுங்கள், குடும்ப உறவுகள் வலுப்பெறும்! Empty Re: விட்டுக்கொடுங்கள், குடும்ப உறவுகள் வலுப்பெறும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கு உளவியல் ரீதியான காரணங்கள்
» இன்டர்நெட் மற்றும் "டிவி'யால் குடும்ப உறவுகள் சீரழியும் ஆபத்து
» இன்டர்நெட் மற்றும் "டிவி'யால் குடும்ப உறவுகள் சீரழியும் ஆபத்து
» குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
» குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum