Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரத்தில்... ஒதுங்கியே இருக்கிறோம்?
Page 1 of 1
ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரத்தில்... ஒதுங்கியே இருக்கிறோம்?
![ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரத்தில்... ஒதுங்கியே இருக்கிறோம்? Tamil_News_large_2972292](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2972292.jpg)
நியூயார்க்:
உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க, ஐ.நா.,
பொதுச் சபையின் அவசர சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கான
தீர்மானம், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறியது.
அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் ஒதுங்கியே இருக்க முடிவு செய்துள்ள
இந்தியா, இந்த தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் பங்கேற்காமல், தீ
ர்மானத்துக்கு ஆதரவாக கையெழுத்திடாமல் தவிர்த்துள்ளது.
சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த பின், அண்டை நாடுகளான ரஷ்யா ம
ற்றும் உக்ரைன் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வந்தது.
பொருளாதார தடை
இதற்கிடையே வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இடம் பெற்றுள்ள, '
நேட்டோ' எனப்படும் ராணுவ ஒத்துழைப்புக்கான அமைப்பில் இணைவதற்கு,
உக்ரைன் முயற்சி மேற்கொண்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா,
உக்ரைன் எல்லையில் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள்,
தளவாடங்களை குவித்து வந்தது. இதையடுத்து, உக்ரைன் மீது தாக்குதல்
நடத்துவதை தவிர்க்கும் வகையில், ரஷ்யாவுடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்
பேச்சு நடத்தின.
அது தோல்வியடைந்து போர் மூண்டதால், ரஷ்யா மீது அந்நாடுகள் பொருளாதார
தடைகளை விதித்தன.இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை
கண்டித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், கடந்த 25ம் தேதி தீர்மானம் தாக்கல்
செய்யப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு, 15 உறுப்பினர்கள் உடைய பாதுகாப்பு கவுன்சிலின், 11 உறுப்பு
நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அதே நேரத்தில் இந்தியா, சீனா, யு.ஏ.இ., எனப்படும்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. ரஷ்யா தன்னுடைய,
'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தியது. இதையடுத்து, தீர்மானம் தோல்வி அடைந்தது.
'வீட்டோ' அதிகாரம்
இதைத் தொடர்ந்து, உக்ரைன் - ரஷ்யா விவகாரம் தொடர்பாக விவாதிக்க,
193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஐ.நா., பொதுச் சபையின் அவசர சிறப்பு
கூட்டத்தை கூட்டுவதற்கான தீர்மானம், பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம்
இரவு தாக்கல் செய்யப்பட்டது.
முந்தைய கூட்டத்தை போலவே, இதிலும் இந்தியா, சீனா மற்றும் யு.ஏ.இ., ஓட்டெடுப்பில்
பங்கேற்கவில்லை. ரஷ்யா, எதிர்த்து ஓட்டளித்தது. அதே நேரத்தில் அல்பேனியா,
பிரேசில், பிரான்ஸ், கபான், கானா, அயர்லாந்து, கென்யா, மெக்சிகோ, நார்வே,
பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆதரவாக ஓட்டளித்தன.
பொதுச் சபையைக் கூட்டுவதற்கான தீர்மானத்தின் மீது, 'வீட்டோ' அதிகாரத்தை
பயன்படுத்த முடியாது. அதன்படி, 11 உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.
இதைத் தொடர்ந்து, ஐ.நா., பொது சபையின் அவசர சிறப்புக் கூட்டத்தை உடனடியாக
கூட்டுவதற்கு, அதன் 76வது அமர்வின் தலைவரான அப்துல்லா ஷாகித் உத்தரவு
பிறப்பித்துள்ளார்.
கடந்த 1950ல் இருந்து, இவ்வாறு பொதுச் சபையின் அவசர சிறப்பு கூட்டத்தை கூட்டும்படி,
பாதுகாப்பு கவுன்சில், 11வது முறையாக அழைப்பு விடுத்துள்ளது. கடந்த, 40 ஆண்டுகளில்
இது முதல் முறை.பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்படும் தீர்மானம், அனைத்து
நாடுகளையும் கட்டுப்படுத்தும். அதே நேரத்தில், பொதுச் சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும்
தீர்மானத்தால் எந்த நாட்டையும் கட்டுப்படுத்த முடியாது.
ராணுவ உறவு
ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு, நீண்ட காலமாக ராணுவ உறவு உள்ளது.
அதே நேரத்தில், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்
திரண்டுள்ளன. இந்தியா, ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்தால், அமெரிக்கா உள்ளிட்ட
நாடுகளின் விரோதத்தை சம்பாதிக்க வேண்டிஇருக்கும்.
அதே நேரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தால், அது அந்த நாடுடனான
ராணுவ உறவில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். அதனால், எந்த தரப்புக்கும் ஆதரவு
தெரிவிக்காமல், ஒதுங்கியே இருக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படியே,
இந்தத் தீர்மானங்கள் மீதான ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளதாக
கூறப்படுகிறது.
-தினமலர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ரஷ்யா உக்ரைன் போர்
» ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு
» இது ரஷ்யா-உக்ரைன் தோசை!
» ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்றால் என்ன? உக்ரைன் மீது ரஷ்யா பயன்படுத்தியது ஏன்?
» இந்தியாவுக்கு 33 போர் விமானங்களை வழங்குகிறது ரஷ்யா
» ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றத்தால் : தங்கம் விலை உயர்வு
» இது ரஷ்யா-உக்ரைன் தோசை!
» ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்றால் என்ன? உக்ரைன் மீது ரஷ்யா பயன்படுத்தியது ஏன்?
» இந்தியாவுக்கு 33 போர் விமானங்களை வழங்குகிறது ரஷ்யா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|