புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_m10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10 
81 Posts - 63%
heezulia
கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_m10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_m10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_m10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_m10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10 
1 Post - 1%
viyasan
கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_m10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10 
1 Post - 1%
eraeravi
கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_m10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_m10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10 
273 Posts - 45%
heezulia
கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_m10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10 
226 Posts - 37%
mohamed nizamudeen
கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_m10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_m10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_m10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10 
19 Posts - 3%
prajai
கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_m10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_m10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_m10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_m10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_m10கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 28, 2022 5:33 pm

கோலியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.! 1niPXcR

இந்திய அணிக்காக 3 போட்டிகளில் கொண்ட தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற கோலியின் சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் முறியடித்தார்.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இதன்மூலம் இந்தியா டி 20 போட்டியில் 12வது தொடர் வெற்றியை பெற்றுள்ளது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் மற்றும் ருமேனியா அணிகள் தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வெற்றி பெற்று உலக சாதனையை இந்திய அணி நேற்று சமன் செய்துள்ளது.

இதற்கிடையில் இலங்கைக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து மூன்றாவது அரை சதத்தை அடித்து சாதனை படைத்தார். இதற்கு முன்னதாக விராட் கோலி டி-20 தொடரில் தொடர்ச்சியாக மூன்று 50 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 200 ரன்கள் எடுத்த இரண்டாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2016ம் ஆண்டு 199 ரன்கள் எடுத்து சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த ஷ்ரேயாஸ் உலகின் மூன்றாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக டேவிட் வார்னர் கடந்த 2019ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 217 ரன்களும், ஆப்கானிஸ்தானின் நஜிபுல்லா சத்ரான் 2016ல் யுஏஇ-க்கு எதிராக 104 ரன்களும் எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
-குமுதம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 28, 2022 7:34 pm

வாழ்த்துகள் ஷ்ரேயஸ் அன்பு மலர் அன்பு மலர்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக