புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கும் அன்பை விதைப்போம் Poll_c10எங்கும் அன்பை விதைப்போம் Poll_m10எங்கும் அன்பை விதைப்போம் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
எங்கும் அன்பை விதைப்போம் Poll_c10எங்கும் அன்பை விதைப்போம் Poll_m10எங்கும் அன்பை விதைப்போம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கும் அன்பை விதைப்போம் Poll_c10எங்கும் அன்பை விதைப்போம் Poll_m10எங்கும் அன்பை விதைப்போம் Poll_c10 
181 Posts - 77%
heezulia
எங்கும் அன்பை விதைப்போம் Poll_c10எங்கும் அன்பை விதைப்போம் Poll_m10எங்கும் அன்பை விதைப்போம் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
எங்கும் அன்பை விதைப்போம் Poll_c10எங்கும் அன்பை விதைப்போம் Poll_m10எங்கும் அன்பை விதைப்போம் Poll_c10 
10 Posts - 4%
prajai
எங்கும் அன்பை விதைப்போம் Poll_c10எங்கும் அன்பை விதைப்போம் Poll_m10எங்கும் அன்பை விதைப்போம் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
எங்கும் அன்பை விதைப்போம் Poll_c10எங்கும் அன்பை விதைப்போம் Poll_m10எங்கும் அன்பை விதைப்போம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எங்கும் அன்பை விதைப்போம் Poll_c10எங்கும் அன்பை விதைப்போம் Poll_m10எங்கும் அன்பை விதைப்போம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
எங்கும் அன்பை விதைப்போம் Poll_c10எங்கும் அன்பை விதைப்போம் Poll_m10எங்கும் அன்பை விதைப்போம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எங்கும் அன்பை விதைப்போம் Poll_c10எங்கும் அன்பை விதைப்போம் Poll_m10எங்கும் அன்பை விதைப்போம் Poll_c10 
2 Posts - 1%
nahoor
எங்கும் அன்பை விதைப்போம் Poll_c10எங்கும் அன்பை விதைப்போம் Poll_m10எங்கும் அன்பை விதைப்போம் Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
எங்கும் அன்பை விதைப்போம் Poll_c10எங்கும் அன்பை விதைப்போம் Poll_m10எங்கும் அன்பை விதைப்போம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கும் அன்பை விதைப்போம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 01, 2022 6:52 am

எங்கும் அன்பை விதைப்போம் Tamil_News_large_2681680
-பவித்ரா நந்தகுமார்,
-----------
ஒரு சிலரின் வாழ்க்கை பூந்தோட்டமாகவும் ஒரு சிலரின் வாழ்க்கை
முட்செடிகள் நிரம்பியதாகவும் இருக்க நம் கர்மா, பூர்வ புண்ணிய
பலன்கள், பெற்றோர்களின் ஆசி, என பல காரணங்கள் சொல்லப்
பட்டாலும் ஒரு மனிதனுடைய எண்ணங்கள், நம்பிக்கைகள்
அழகானால் வாழ்க்கையும் சிறப்பானதாக மாறிவிடும்.

உதாரணமாக “நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், மகிழ்ச்சியாக
இருக்கிறேன்” என ஒரு தண்ணீர் குவளையின் முன் சொல்லி வந்து,
”நான் கவலையாக உணர்கிறேன்,பலவீனமாகி விட்டேன்” போன்ற
எதிர்மறையான வார்த்தைகளை மற்றொரு தண்ணீர் குவளையின்
முன் தொடர்ந்து வெளிப்படுத்தி பின் அந்த இரு குவளைகளையும்
நுண்ணோக்கி மூலம் ஆய்வுக்கு உட்படுத்திப் பார்க்கும் போது
நேர்மறை வார்த்தைகள் சொல்லப்பட்ட நீர் குவளையில் அழகான
வடிவமைப்பும் எதிர்மறை சொற்கள் நிரம்பிய குவளையில் இருந்த
நீரின் வடிவமைப்பு காண சகிக்காததாகவும் இருந்ததாக எமட்டோ
என்னும் ஆய்வாளர் நிரூபித்திருக்கிறார்.


சக்தி நிறைந்த வார்த்தைகள்



நம் மண்ணில் இருந்த ஆன்மிக பெரியவர்கள் இதே கருத்தை
சொல்லியிருக்கிறார்கள். எதிரே ஒரு குவளை நீரை வைத்து விட்டு
சண்முக கவசத்தை பாராயணம் செய்து, படித்து முடித்ததும் அந்த
நீரை எடுத்து பருகிவந்தால் அந்த மந்திரச் சொற்கள் கவசம் போல்
இருந்து நம் உடலை பாதுகாக்கும் என்பது அவர்களின் அறிவுரை..
எண்ணங்கள் மட்டுமல்ல நாம் உதிர்க்கும் வார்த்தைகள் கூட
எண்ணற்ற சக்தி நிறைந்தவை.

வார்த்தைகளின் தாக்கம் இந்த உலகம் முழுதிலும் நிறைந்து
கிடைக்கிறது. நாம் உதிர்க்கும் வார்த்தைகளே நம்
பிரதிபலிப்பாக அனைவர் கண்முன்னும் நிற்கிறது. ஆக,
வாழ்க்கை குறித்து இதுவரை எதிர்மறையாக அணுகியிருந்த
பார்வையை இந்த புத்தாண்டில் மாற்றிப் போடுவோம்.

அனைத்தையும் அன்பு சார்ந்து யோசித்தாலே இந்த உலகமும்
அதே அன்புடன் நம்மை அரவணைக்கும்.

'இன்ஸ்டிடியூட் ஆப் ஹார்ட்மாத் பவுண்டேஷன்' எனும் ஒரு
அமைப்பு அமெரிக்காவில் நடத்திய ஒரு ஆராய்ச்சியில்
மனிதனின் இதயத்திலிருந்து வெளியாகும் மின்காந்தசக்திக்கு
மிக அதிக ஆற்றல் இருப்பதாக சொல்லியுள்ளது.

தன்னிடமிருந்து 24 அடி தூரத்திற்கு, அது நுண்அணுக்கள்
அளவில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரிவித்துள்ளது.
அன்பு சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்துவது அதே அன்புசார்ந்த
உணர்வுகளை ஈர்த்துக் கொண்டும் வருவதாக சொல்கிறது.
-
நன்றி
எங்கும் அன்பை விதைப்போம்-கட்டுரையிலிருந்து -தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக