புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறிய காரின் பெரிய கதை!
Page 1 of 1 •
-
நாள் ஒன்றுக்கு, 3 ஆயிரம் கார்கள் தயாரிக்கும் மாருதி
நிறுவனத்தின் கதை இது...
உத்தரகாண்ட் மாநிலம் டெராடூனில் மிகவும் பிரபலமான
பள்ளிக்கூடம்; கண்டிப்புக்கு பேர் போனது... பெரும்பாலும், மகா
பணக்காரர் மற்றும் பிரபல அரசியல் பிரமுகர்களின் பிள்ளைகளே
அங்கு படித்தனர்.
அப்போது இந்திய பிரதமராக இருந்த இந்திராவின் மகன் சஞ்சயும்
அங்குதான் படித்தார்.
சிறிது ஓய்வு நேரம் கிடைத்தாலும், பள்ளி வளாகத்தில் நிறுத்தியிருக்கும்
கார்களை கூர்ந்து நோக்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அவற்றை தொட்டும், தடவியும் ரசித்து மகிழ்வார். பள்ளிப் படிப்பை
முடித்ததும், ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் அதிநவீன சொகுசு
கார்களை தயாரிக்கும் ரோல்ஸ்ராய்ஸ் கார் கம்பெனியில் சேர்ந்தார்;
தொழில் பழகுனராக பயிற்சி பெற்றார் சஞ்சய்.
சாதாரண மக்களும் வாங்கும் விலையில், கார் தயாரிக்கும் பெரும்
கனவுடன் இந்தியா திரும்பினார். அந்த கனவின் எதிரொலியாக,
மாருதி மோட்டார்ஸ் நிறுவனம், 1971ல் உருவானது. அதன் நிர்வாக
மேலாளராக பொறுப்பேற்றார் சஞ்சய். பங்குதாரர்களிடம் நிதி திரட்டி
துவங்கப்பட்டது.
அங்கு தயாரான கார்கள் சரியாக இயங்கவில்லை என்ற புகார்
எழுந்ததை கவனத்தில் கொண்டு, சரிசெய்ய தீவிர நடவடிக்கையில்
இறங்கினார் சஞ்சய்.
இதற்கிடையே, விமான விபத்தில் துரதிஷ்டவசமாக இறந்தார்.
தொடர்ந்து, நிறுவனத்தின் பெயர் மாருதி உத்யோக் என
மாற்றப்பட்டது. கிழக்காசிய நாடான ஜப்பான் சுசுகி நிறுவனத்துடன்
இணைந்து, கார் தயாரிப்பை, 1981ல் துவங்கியது.
மாருதி நிறுவனம் தயாரித்த முதல் குட்டிக் கார், 1983ல் சாலையில்
ஓடியது. அது, மாருதி 800 என அழைக்கப்பட்டது. மிகவும் சிறிய ரகம்;
விலையும் குறைவு. வாடிக்கையாளர்களிடம் ஏகோபித்த
வரவேற்பைப்பெற்று அதிவேகமாக விற்பனையானது.
இன்று ஆண்டுக்கு, 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும்
நிறுவனமாக உயர்ந்துள்ளது மாருதி.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
நன்றி-சிறுவர்மலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மாருதி முழுமையாக பவனி வருவதற்கு முக்கிய காரணகர்த்தா
ஸ்ரீ வி க்ரிஷ்ணமுர்த்தி. சேர்மன் மாருதி லிமிடெட்.
அதற்கு முன் அவர் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் தலைமை செக்ரெட்டரி இருந்தவர்.
பிரதமர் இந்திரா காந்தி அவர்களாவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்.
அவருடைய துறை எந்த மந்திரிகள் கையிலும் கொடுக்கப்படவில்லை.
இந்திரா காந்தியை நேரிடையாக அணுகும் உரிமை இருந்தது.
அதற்கு முன் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ்சின் சேர்மேன். அதை ஒரு லாபகரமான நிறுவனமாக மாற்றினார்.
அதே போல் சேலம் ஸ்டீல் --லாபகரமாக மாறியது இவருடைய பங்கு அதிகம்.
இந்தியாவின் முக்கியமான ஐந்து மதிப்பு மிக்க திட்டமிடுபவர்களில் (PLANNERS ) இவரும் ஒருவர்.
இவர் தலைமையில் வேலை பார்த்த பெருமை எனக்குண்டு.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேலும் சில செய்திகளை எந்தன் முந்தைய பதிவில் இணைத்துள்ளேன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மாருதி முழுமையாக பவனி வருவதற்கு முக்கிய காரணகர்த்தா
ஸ்ரீ வி க்ரிஷ்ணமுர்த்தி. சேர்மன் மாருதி லிமிடெட்.
அதற்கு முன் அவர் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் தலைமை செக்ரெட்டரி இருந்தவர்.
பிரதமர் இந்திரா காந்தி அவர்களாவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்.
அவருடைய துறை எந்த மந்திரிகள் கையிலும் கொடுக்கப்படவில்லை.
இந்திரா காந்தியை நேரிடையாக அணுகும் உரிமை இருந்தது.
அதற்கு முன் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ்சின் சேர்மேன். அதை ஒரு லாபகரமான நிறுவனமாக மாற்றினார்.
அதே போல் சேலம் ஸ்டீல் --லாபகரமாக மாறியது இவருடைய பங்கு அதிகம்.
இந்தியாவின் முக்கியமான ஐந்து மதிப்பு மிக்க திட்டமிடுபவர்களில் (PLANNERS ) இவரும் ஒருவர்.
இவர் தலைமையில் வேலை பார்த்த பெருமை எனக்குண்டு.
சூப்பர் ஐயா.....
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1