ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை என்பது உங்களை உருவாக்குவதே!- பெர்னார்ட்ஷா

Go down

வாழ்க்கை என்பது உங்களை உருவாக்குவதே!- பெர்னார்ட்ஷா Empty வாழ்க்கை என்பது உங்களை உருவாக்குவதே!- பெர்னார்ட்ஷா

Post by ayyasamy ram Mon Feb 28, 2022 7:42 am

வாழ்க்கை என்பது உங்களை உருவாக்குவதே!- பெர்னார்ட்ஷா Main-qimg-9639ffacc1f064beb76990e3fad0431a
-

வாழ்க்கை என்பது உங்களைக் கண்டுபிடிப்பதல்ல,
வாழ்க்கை என்பது உங்களை உருவாக்குவதே!-
-
பணம் பசியைத்தான் போக்கும். துன்ப உணர்ச்சியைப்
போக்காது.
-
வாழ்க்கை அனுபவம் இல்லாத எவரும் கல்வி கற்றவராக
இருக்க முடியாது.
-
நம்மவர்கள் சிரிப்பதற்கு மூலகாரணமே அரசாங்கம் தான்.
அரசாங்கம் மட்டும் இல்லையென்றால் நம் நாட்டில் சிரிப்பதற்கு
ஒன்றுமே இல்லை.
-
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன்
போதிக்கிறான்.
-
சந்தர்ப்பம் வரும் என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.
தங்களுக்குத் தேவையான சந்தர்ப்பங்களைத் தேடித்
பெறுபவர்தான் வாழ்வில் முன்னேற்றம் காண்கிறார்.
-
முட்டாள்கள் செய்யும் ஒரே புத்திசாலித்தனம் காதல்.
புத்திசாலிகள் செய்யும் ஒரே முட்டாள்தனம் காதல்.
-
அறிவற்ற சிநேகிதனிடம் சேர்வதைவிட புத்திசாலியான
எதிரியிடம் சேர்வது மேல்.
-
தவறான வழிதான் எப்பொழுதுமே பொருத்தமான வழியைப்
போன்ற தோற்றம் அளிக்கிறது.
-
சந்தர்ப்பத்தை உருவாக்குபவர்கள் வெற்றியடைகிறார்கள்
-
எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எங்கே
செய்ய வேண்டும் என அறிந்திருப்பவரே நல்ல தலைவர்.
-
பெண்ணை ஒரு பொருள்போல நடத்துவதால்தான் எல்லா
இன்னல்களும் வருகின்றன.
-
மற்றவர்கள் யாரையும் வெறுப்பது கொடுமையானது. மேலும்
மற்றவர்கள் இருப்பதைக்கூட கவனிக்காமல் இருப்பது அதைவிடக்
கொடுமையானது.
-
நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை பெறுவதில் கவனமாக
இருங்கள். இல்லையென்றால் எதை பெறுகிறீர்களோ அதை
விரும்பும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவீர்கள்.
-
உங்கள் குழந்தைகளை நல்லவர்களாக்க சிறந்த வழி, அவர்கள்
மகிழ்ச்சியாக இருக்கச் செய்வதே.
-
நல்ல புத்தகமே சிறந்த நண்பன்.
உதவி தேவையான போதெல்லாம் நண்பர்களை நாடிச் செல்வது
போல துணை வேண்டும்போதெல்லாம் புத்தகங்களை நாடிச் செல்ல
வேண்டும்.
-
செல்வத்தை சம்பாதிக்காமல் அனுபவிக்க உரிமை கிடையாது.
அதுபோலவே இன்பத்தையும் உண்டாக்காமல் நுகரமுடியது
-
அடிப்பட்டவன் உன்னைத் திருப்பி அடிக்காவிட்டால் அவனிடம்
எச்சரிக்கையாயிரு. ஏனெனில் அவன் மன்னிப்பதுமில்லை,
மறப்பதுமில்லை.
------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum