ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரமே வாகை சூடும்!

3 posters

Go down

வீரமே வாகை சூடும்! Empty லட்டு’னா உயிரை விட்டுடுவா!

Post by ayyasamy ram Sun Feb 20, 2022 6:48 pm

வீரமே வாகை சூடும்! Main-qimg-0e52c2597fa14a356a0a3a26da6372cd-pjlq
-
ஆசிரியர்:
எப்பவுமே பரீட்சையிலே சைபர் மார்க்தானே
வாங்குவே...இப்ப எப்படி 20 மார்க் வாங்கினே?
-
மாணவன்:
அதான் சார் எனக்கும் ஆச்சரியமா இருக்கு.
பேப்பரில எதுவுமே எழுதாமல் எப்படி 20 மார்க்
போட்டீங்க?
-
---------------------------------------
-
உங்க ஆபிஸ் மானேஜர் வித்தியாசமானவாரா...
எப்படி?
-
ஆபிசுல யார் தூங்காம வேலை செய்யுறாங்களோ
அவங்களுக்கு சாயந்திரம் டீ,பஜ்ஜி வாங்கித் தருவாரு!
-
கே.இந்து குமரப்பன்
-----------------------------------
நன்றி- தினமணி கதிர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீரமே வாகை சூடும்! Empty Re: வீரமே வாகை சூடும்!

Post by ayyasamy ram Sun Feb 20, 2022 7:28 pm

வீரமே வாகை சூடும்! EipEELw
-
தினந்தோறும் மீன் குழம்பு சாப்பிடுறீங்களா,ஏன்?
-
நீங்கதானே ‘பிடித்ததை சாப்பிடச் சொன்னீங்க,
டாக்டர்!’
-
-சரஸ்வதி செந்தில்
-------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீரமே வாகை சூடும்! Empty Re: வீரமே வாகை சூடும்!

Post by ஜாஹீதாபானு Wed Feb 23, 2022 3:44 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வீரமே வாகை சூடும்! Empty அவர் நாளையிலேர்ந்து அழுவார்!!

Post by ayyasamy ram Fri Feb 25, 2022 9:50 am

ஒருநிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. திருமணம்செய்து கொண்ட
இளம் தம்பதியர் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு
வருகிறார்கள்.

வழியனுப்ப உறவுகளும், நட்பும்அங்கே கூடியிருக்கின்றன. மணமகன்
மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறபோது மணப்பெண் மட்டும்
அழுது கொண்டிருக்கிறாள். பட்டுப் பாவாடை அணிந்த ஒரு சிட்டுச்
சிறுமிக்குப் புரியவில்லை. “அத்திம்பேர் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார்,
அக்கா மட்டும் ஏன் அழவேண்டும்?”என்றுவெள்ளந்தியாகக் கேட்கிற
அச் சிறுமியிடம் தாத்தா சொல்கிறார்:

“நம்மையெல்லாம் பிரிந்து போகிற சோகத்தில் அழுகிறாள்” என்று.
“அப்படியானால் அத்திம்பேருக்கு மட்டும் அந்த வருத்தம் இல்லையா?
அவரும்தான் எல்லோரையும் பிரிந்து போகிறார். அவர்மட்டும் அழாமல்
இருக்கிறாரே”என்ற சிறுமி சீண்டியதும்

பக்கத்திலிருந்த பாட்டிசொன்னாள், “அவர் நாளையிலேர்ந்து அழுவார்”
என்று!
-
-ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன் எழுத்தாளர்சென்னை
நன்றி-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீரமே வாகை சூடும்! Empty Re: வீரமே வாகை சூடும்!

Post by ayyasamy ram Fri Feb 25, 2022 9:52 am

வீரமே வாகை சூடும்! Main-qimg-6a5a8b6ef8782fe763ce65c204f92e54
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீரமே வாகை சூடும்! Empty வீரமே வாகை சூடும்!

Post by ayyasamy ram Sun Feb 27, 2022 8:11 pm

வீரமே வாகை சூடும்! Main-qimg-3f69c5e794f9fda2e3f19ae280de103f-pjlq
-
போரில் புறமுதுகிட்டு அரண்மனைக்கு ஓடி வந்தும்
நம் மன்னர் டென்ஷனா இருக்கிறாரே, ஏன்?
-
அரண்டமனை சுவர்ல ’வீரமே வாகை சூடும்’
பட போஸ்டரை யோரோ ஒட்டியிருக்காங்களாம்!
-
ஆர்.பரசன்னா
----------------------------------
இவர் எதையும் பர்ஃபெக்டா செய்வார்!
-
அதுக்காக திரும்பி நினு ரிட்டர்ன் கேக்கறது
டூ மச்!
-
வா.ந.சுப்ரமணியம்
--------------------------------------
-குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீரமே வாகை சூடும்! Empty Re: வீரமே வாகை சூடும்!

Post by krishnaamma Sun Feb 27, 2022 8:56 pm

தனிதனியாக இருந்த ஜோக்குகளை ஒன்றாக போட்டுவிட்டேன் அண்ணா...தொடர்ந்து ஒரே திரியில் பதிவிடுங்கள் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீரமே வாகை சூடும்! Empty Re: வீரமே வாகை சூடும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum