புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது ---பிறர் சொத்துக்கு ஆசை படாத சிறுவன்  Poll_c10படித்ததில் பிடித்தது ---பிறர் சொத்துக்கு ஆசை படாத சிறுவன்  Poll_m10படித்ததில் பிடித்தது ---பிறர் சொத்துக்கு ஆசை படாத சிறுவன்  Poll_c10 
25 Posts - 69%
heezulia
படித்ததில் பிடித்தது ---பிறர் சொத்துக்கு ஆசை படாத சிறுவன்  Poll_c10படித்ததில் பிடித்தது ---பிறர் சொத்துக்கு ஆசை படாத சிறுவன்  Poll_m10படித்ததில் பிடித்தது ---பிறர் சொத்துக்கு ஆசை படாத சிறுவன்  Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது ---பிறர் சொத்துக்கு ஆசை படாத சிறுவன்  Poll_c10படித்ததில் பிடித்தது ---பிறர் சொத்துக்கு ஆசை படாத சிறுவன்  Poll_m10படித்ததில் பிடித்தது ---பிறர் சொத்துக்கு ஆசை படாத சிறுவன்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது ---பிறர் சொத்துக்கு ஆசை படாத சிறுவன்  Poll_c10படித்ததில் பிடித்தது ---பிறர் சொத்துக்கு ஆசை படாத சிறுவன்  Poll_m10படித்ததில் பிடித்தது ---பிறர் சொத்துக்கு ஆசை படாத சிறுவன்  Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்தது ---பிறர் சொத்துக்கு ஆசை படாத சிறுவன்  Poll_c10படித்ததில் பிடித்தது ---பிறர் சொத்துக்கு ஆசை படாத சிறுவன்  Poll_m10படித்ததில் பிடித்தது ---பிறர் சொத்துக்கு ஆசை படாத சிறுவன்  Poll_c10 
8 Posts - 2%
prajai
படித்ததில் பிடித்தது ---பிறர் சொத்துக்கு ஆசை படாத சிறுவன்  Poll_c10படித்ததில் பிடித்தது ---பிறர் சொத்துக்கு ஆசை படாத சிறுவன்  Poll_m10படித்ததில் பிடித்தது ---பிறர் சொத்துக்கு ஆசை படாத சிறுவன்  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
படித்ததில் பிடித்தது ---பிறர் சொத்துக்கு ஆசை படாத சிறுவன்  Poll_c10படித்ததில் பிடித்தது ---பிறர் சொத்துக்கு ஆசை படாத சிறுவன்  Poll_m10படித்ததில் பிடித்தது ---பிறர் சொத்துக்கு ஆசை படாத சிறுவன்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
படித்ததில் பிடித்தது ---பிறர் சொத்துக்கு ஆசை படாத சிறுவன்  Poll_c10படித்ததில் பிடித்தது ---பிறர் சொத்துக்கு ஆசை படாத சிறுவன்  Poll_m10படித்ததில் பிடித்தது ---பிறர் சொத்துக்கு ஆசை படாத சிறுவன்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது ---பிறர் சொத்துக்கு ஆசை படாத சிறுவன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 07, 2022 9:08 pm

கடைக்கு வந்தவுடன் தான், சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த என் செல்போன் காணாமல் போயிருந்ததை உணர்ந்தேன்.நான் செல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை வைத்திருக்கிறேன். எனினும்இந்த செல்போனை நான் தவறவிட்டது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. 25 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் எப்படியோ கீழே விழுந்திருக்கிறது.வேறு ஒரு போனில் இருந்து, அந்த நம்பருக்கு கால் செய்தேன். பதில் இல்லை. மூன்றாம் முறை எடுக்கப்பட்டது .''ஹலோ..'' என்றது ஒரு சிறுவனின் குரல்.''இந்த போன் என்னோடது. நான் இதை மிஸ் பண்ணிட்டேன். இப்ப எங்க இருக்கீங்கனு சொல்லுங்க. நானே வந்து வாங்கிக்கறேன்..''''கே.ஜெ ஸ்டோர் பக்கத்துல வந்துட்டு இருந்தேன் அங்கிள், ரோட்ல இந்த போன் கிடந்து ரிங் ஆயிட்டு இருந்துச்சு. அதான் எடுத்து பேசறேன்..''''அங்கேயே இருங்க, 2 நிமிசத்துல நானே நேர்ல வந்துடறேன்..''உடனே கிளம்பி கே.ஜெ ஸ்டோர் சென்றேன். அதற்கு அருகில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். கொரோனா காலம் என்பதால் என்னைப் போலவே அவனும் மாஸ்க் அணிந்திருந்தான்.''நான் தான் தம்பி, போன் மிஸ் பண்ணது..!''''இந்தாங்க அங்கிள்..''''உன் பேர் என்ன தம்பி..?''''இளங்கோ..''''என்ன க்ளாஸ் படிக்கிற தம்பி..?''''செவென்த் அங்கிள்..''''எந்த ஸ்கூல்..?''சொன்னான்.''ரொம்ப நன்றி தம்பி, போனை எடுத்து ஆஃப் பண்ணி வச்சுக்காம என்கிட்ட கொடுத்தியே, பெரிய விஷயம்பா..''''போன் தொலைச்சவங்க பாவம்.. போன் இல்லாம எவ்ளோ கஷ்டப்படுவாங்கனு தான் நினைச்சேன் அங்கிள். போனை எடுத்து வச்சிக்கணும்னு நான் நினைக்கல.."நான் அவனிடம் 500 ருபாய் கொடுத்தேன்.''காசெல்லாம் வேண்டாம் அங்கிள்.. " மறுக்க,''என்னோட சந்தோஷத்துக்காக வாங்கிக்க இளங்கோ..'' அவன் சட்டைப்பையில் வைத்து விட்டு கிளம்பி கடைக்கு வந்தேன். நான் விற்பனையும், உதவியாளன் ராகுல் ரிப்பேரும் கவனிப்போம்.ஒரு மணிக்கு நானும், 2 மணிக்கு மேல் அவனும் உணவு இடைவேளைக்கு வீட்டுக்கு செல்வது வழக்கம்.நான் வீட்டிற்கு சென்றுவிட்டு 2 மணிக்கு திரும்ப வந்தபோது கடைவாசலில் அந்த சிறுவன் இளங்கோ நின்று, ராகுலிடம் பேசிக்கொண்டிருந்தான்.''இந்த போன்ல டிஸ்பிளே உடைஞ்சிருக்கு. மதர் போர்டும் போயிருச்சு, இதை ரிப்பேர் பண்றதே வேஸ்ட். 4000 ருபாய் ஆகும். 4000 ரூபாய்க்கு இதே மாடல் ஒரு புதுபோனையே வாங்கிக்கலாம்..''''500 ரூபாய்க்கு இதை ரிப்பேர் பண்ண முடியாதா..?''''ம்ம்ஹூம்..! முடியாது..''நான் கடைக்குள் நுழையும்போது இளங்கோ சோகமாக வெளியேற, நான் கூப்பிட்டேன்.''தம்பி, அந்த போனைக் கொடு..''கொடுத்தான்.''ராகுல், இதுல எல்லா பார்ட்ஸும் மாத்திடு..'' சொல்லிவிட்டு, இளங்கோவிடம்..''பத்து நிமிஷம் வெய்ட் பண்ணு தம்பி..''''ஓகேங்க அங்கிள்..''''இந்த போன் யாரோடது..? எப்படி உடைஞ்சுது..? ''''இது அப்பாவோட போன். ஒரு நாள் இதை தவறுதலா கீழே போட்டுட்டாரு..''''உங்க அப்பா என்ன பண்றாரு..?''''சினிமா தியேட்டர்ல வேலை பண்ணாரு. இப்போ தியேட்டர் எல்லாம் மூடிட்டாங்க. அதனால 3 மாசமா வீட்ல தான் இருக்காரு. ஆன்லைன் க்ளாஸ் அட்டென்ட் பண்ண போன் வாங்கி தரச்சொல்லி கேட்டேன். காசில்லைனு சொல்லிட்டாரு. இப்போ தான் உடைஞ்ச போனை ரிப்பேர் பண்ண பணம் கிடைச்சுது.."அவனுடன் மேலும் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ராகுல் போனை தயார் செய்து முடித்திருந்தான். இளங்கோவிடம் கொடுக்க, சந்தோசமாக போனை வாங்கிப்பார்த்தான்.''எவ்வளவு ஆச்சு அங்கிள்..?''''இப்போ உன்கிட்ட எவ்வளவு இருக்கு..?''''500 ருபாய் தான் இருக்கு, அதுவும் நீங்க கொடுத்தது தான்..''அவனிடம் 500 ருபாய் வாங்கிக்கொண்டு மீதம் 400 ருபாய் கொடுத்தேன்.''100 ருபாய் இதை சரி பண்ணதுக்கு நான் எடுத்துக்கிட்டேன்பா, போயிட்டு வா..''''அங்கிள், காலைல நான் உங்க கிட்ட போன் திரும்ப கொடுத்ததால தானே எனக்கு கம்மியா காசு வாங்கி ரிப்பேர் பண்ணீங்க..''''அது மட்டும் இல்லப்பா, உங்க க்ளாஸ்ல பிரபுனு ஒரு பையன் படிக்கறானா..?''''ஆமாங்க அங்கிள்..''''அவங்க அப்பா தான் நான். காலைல நீ படிக்கிற ஸ்கூல் பேர் சொன்னேல்ல, நான் சாப்பிட வீட்டுக்கு போனப்ப, பிரபு கிட்ட உன் பேரைச் சொல்லி தெரியுமானு கேட்டேன்.'தெரியும்பா, அவன் தான் எப்பவும் க்ளாஸ்ல ஃபர்ஸ்ட் மார்க். ஆனா ஆன்லைன் க்ளாஸை ஒரு நாள் கூட அவன் அட்டென்ட் பண்ணவே இல்ல. என்னாச்சுனு தெரியல'னு சொன்னான்.நீ ஆன்லைன் க்ளாஸ் அட்டென்ட் பண்ண முடியாம எவ்வளவு மனசு கஷ்டப்படுவேனு தெரியும் இளங்கோ. அதன் உனக்கு கம்மி விலைல ரிப்பேர் பண்ணி கொடுத்தேன். நீ நல்லாப் படிக்கணும், என்ன..?''''ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்..'' தழுதழுத்த குரலில் சொல்லியபடி தன் சட்டையில் கண்ணீரை துடைத்துக்கொண்டான்.அந்த கண்ணீருக்கு பின்னால் சோகமோ, மகிழ்ச்சியோ, அல்லது இரண்டுமே கலந்தோ இருக்கக்கூடும்..!!

நன்றி கோரா திரு கார்த்திகேயன் செல்வராஜ்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக