ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா--ஸ்ரீலங்கா இரெண்டாவது கிரிக்கெட் போட்டி

2 posters

Go down

இந்தியா--ஸ்ரீலங்கா இரெண்டாவது கிரிக்கெட் போட்டி  Empty இந்தியா--ஸ்ரீலங்கா இரெண்டாவது கிரிக்கெட் போட்டி

Post by T.N.Balasubramanian Sat Feb 26, 2022 10:34 pm

இரெண்டாவது T 20 கிரிக்கெட் போட்டி .தர்மசாலாவில் நடந்த போட்டியில் இரெண்டாம் முறையும் இந்தியா  7 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்ரீ லங்காவை தோற்கடித்தது.

நாளை மாலை 7 மணிக்கு மூன்றாவது போட்டி இதே இடத்தில நடைபெறுகிறது.


Last edited by T.N.Balasubramanian on Sun Feb 27, 2022 8:06 am; edited 2 times in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்தியா--ஸ்ரீலங்கா இரெண்டாவது கிரிக்கெட் போட்டி  Empty Re: இந்தியா--ஸ்ரீலங்கா இரெண்டாவது கிரிக்கெட் போட்டி

Post by ayyasamy ram Sat Feb 26, 2022 10:48 pm


ஸ்ரேயாஷ் - ஜடேஜாவின் அதிரடி: இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி


-
இந்தியா--ஸ்ரீலங்கா இரெண்டாவது கிரிக்கெட் போட்டி  771795
தர்மசாலா:
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி
கைப்பற்றியுள்ளது. இந்திய அணி தரப்பில் ஸ்ரேயாஷ் ஐயர்
மற்றும் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடி வெற்றிப்
பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 ஆட்டம், 2 டெஸ்ட் போட்டிகள்
கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில்
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. லக்னோவில் நடந்த
முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியை ருசித்த
நிலையில் இன்று இரண்டாவது டி20 ஆட்டம், எழில்மிகு
தர்மசாலா மைதானத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு
செய்தது. இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

அதன்படி முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இலங்கை அணி
183 ரன்கள் குவித்தது. சேஸிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு
ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

கேப்டன் ரோஹித் சர்மா ஒரு ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.
அடுத்த சில நிமிடங்களில் 16 ரன்கள் எடுத்த நிலையில் இஷான் கிஷனும்
அவுட் ஆனார். அதேநேரம் ஸ்ரேயாஷ் ஐயர் அதிரடியாக விளையாடி
அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

அவருக்கு சஞ்சு சாம்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும்
கைகொடுத்தனர். இறுதியில் ஜடேஜா அதிரடி காட்ட 17 பந்துகள் மீதம்
இருந்த நிலையில் இலக்கை எட்டி இந்திய அணி வெற்றிபெற்றது.
இதன்மூலம் தொடரையும் கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

ஸ்ரேயாஷ் ஐயர் அதிகபட்சமாக 74 ரன்கள் எடுத்திருந்தார்.
ரவீந்திர ஜடேஜா 45 ரன்களும், சஞ்சு சாம்சன் 39 ரன்கள் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் லஹிரு குமாரா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum